Singer : Hip Hop Tamizha

Music by : Hip Hop Tamizha

Male : Ohhoo…ohooo….
Male : Karisal kaatu
Kaadhal kaatchi
Yethukku nenjae
Ithana pechu

Male : Ooru ooram
Aalan thoppu
Athilae vaazhum
Kiligalin kadhai thaanae

Male : Un kaadhal en kaatchi
Un pechu en moochu
Adi unnai pattri nitham
Ninaithidum badi aachu

Male : Un kovam athu veppam
Un ullam pari sutham
Adi nee pirintha nodiyila
Enthan uyir baspam

Male : Oru vaarthai sollava
Unnidathil naan
Endrendrum thurathi varuven
Pennae unnai thaan

Male : Adi ennai vittu neeyum
Engae pogindrai pennae
Ipo ennai thedi neeyum odi
Vaadi vaadi vaadi vaadi….

Male : {Vaadi pulla vaadi…
Vaadi pulla vaadi
Unna mattum nenachiruken
En nenjukulla} (4)

Male : {Vaa nila nila neethaanae
Endhan vennilaa
Vaa nila nila neethaanae
Endhan vennilaa} (2)

Male : Kaathiruntha kaadhalukku
Solladi nal vazhi
Undhan kaadhal endhan vaazhvai
Sethukidum oor uzhi
Nee indri endhan vaazhkaithanil
Illaiyadi oli
Porukka mudiyavillai
Ithu kaadhal thantha vali

Male : Ah pennae ennai paar
Oru muththam ondru thaa
Unnai mattum ninaithathu
Intha idhayam allava – alava

Male : Siru kanneer thuli
Endhan kannin ooram
Kaadhalithu tholvi utrathaal
Nenjukkul baaram
Kaneeril vaazhvathal
Naamum ingae meengal thaan
Neenthithaan kaadhal endra
Kadalil poi seralaam

Male : Serum mun
Matham endra valaiyinil
Naan vizhunthaal
Uyir pirinthaal
Kaadhal murinthaal
Ondrae ondrai mattum
Ninaivil nee vaithu kol

Male : Ingillai endraal enna
Sorgathil naam seralaam
Sorgathilum jaathi matham
Endru pirithaal
Sorgamae thevai illai
Naragathil vaazhalaam

Male : {Vaadi pulla vaadi…
Vaadi pulla vaadi
Unna mattum nenachiruken
En nenjukulla} (4)

Male : {Vaa nila nila neethaanae
Endhan vennilaa
Vaa nila nila neethaanae
Endhan vennilaa} (2)
Nenjukulla…..ohhoo…..

Male : {Vaadi pulla vaadi…
Vaadi pulla vaadi
Unna mattum nenachiruken
En nenjukulla} (4)
Vaa…..

பாடகர் : ஹிப்ஹாப் தமிழா

இசையமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா

ஆண் : ஓஹோ
ஓஹோ

ஆண் : கரிசல் காட்டு
காதல் காட்சி எதுக்கு
நெஞ்சே இத்தனை பேச்சு

ஆண் : ஊரு ஓரம்
ஆலன் தோப்பு அதிலே
வாழும் கிளிகளின் கதை
தானே

ஆண் : உன் காதல்
என் காட்சி உன் பேச்சு
என் மூச்சு அடி உன்னை
பற்றி நித்தம் நினைத்திடும்
படி ஆச்சு

ஆண் : உன் கோவம்
அது வெப்பம் உன்
உள்ளம் பரி சுத்தம்
அடி நீ பிரிந்த நொடியில
எந்தன் உயிர் பஸ்பம்

ஆண் : ஒரு வார்த்தை
சொல்லவா உன்னிடத்தில்
நான் என்றென்றும் துரத்தி
வருவேன் பெண்ணே
உன்னை தான்

ஆண் : அடி என்னை
விட்டு நீயும் எங்கே
போகின்றாய் பெண்ணே
இப்போ என்னை தேடி
நீயும் ஓடி வாடி வாடி
வாடி வாடி

ஆண் : { வாடி புள்ள
வாடி வாடி புள்ள வாடி
உன்ன மட்டும்
நினைச்சுருக்கேன்
என் நெஞ்சுக்குள்ள } (4)

ஆண் : { வா நிலா நிலா
நீதானே எந்தன்
வெண்ணிலா வா நிலா
நிலா நீதானே எந்தன்
வெண்ணிலா } (2)

ஆண் : காத்திருந்த
காதலுக்கு சொல்லடி
நல் வழி உந்தன் காதல்
எந்தன் வாழ்வை செதுக்கிடும்
ஓர் உழி நீ இன்றி எந்தன்
வாழ்க்கைத்தனில் இல்லையடி
ஒளி பொறுக்க முடியவில்லை
இது காதல் தந்த வலி

ஆண் : ஏ பெண்ணே
என்னை பார் ஒரு
முத்தம் ஒன்று தா
உன்னை மட்டும்
நினைத்தது இந்த
இதயம் அல்லவா
அல்லவா

ஆண் : சிறு கண்ணீர் துளி
எந்தன் கண்ணின் ஓரம்
காதலித்து தோல்வி
உற்றதால் நெஞ்சுக்குள்
பாரம் கண்ணீரில் வாழ்வதால்
நாமும் இங்கே மீன்கள் தான்
நீந்திதான் காதல் என்ற கடலில்
போய் சேரலாம்

ஆண் : சேரும் முன்
மதம் என்ற வலையினில்
நான் விழுந்தால் உயிர்
பிரிந்தால் காதல் முறிந்தால்
ஒன்றே ஒன்றை மட்டும்
நினைவில் நீ வைத்து கொள்

ஆண் : இங்கில்லை
என்றால் என்ன
சொர்க்கத்தில் நாம்
சேரலாம் சொர்கத்திலும்
ஜாதி மதம் என்று பிரித்தால்
சொர்கமே தேவை இல்லை
நரகத்தில் வாழலாம்

ஆண் : { வாடி புள்ள
வாடி வாடி புள்ள வாடி
உன்ன மட்டும்
நினைச்சுருக்கேன்
என் நெஞ்சுக்குள்ள } (4)

ஆண் : { வா நிலா நிலா
நீதானே எந்தன்
வெண்ணிலா வா நிலா
நிலா நீதானே எந்தன்
வெண்ணிலா } (2)
நெஞ்சுக்குள்ள ஓஹோ

ஆண் : { வாடி புள்ள
வாடி வாடி புள்ள வாடி
உன்ன மட்டும்
நினைச்சுருக்கேன்
என் நெஞ்சுக்குள்ள } (4)
வா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here