Singer : Silambarasan

             Music by : S. Thaman

Male : Hey vaadi vaadi vaadi vaadi cute pondati
Naa thaanga maten thoonga maten nee illaati
Adi vaadi vaadi vaadi vaadi hot pondati
Naa thaanga maten thoonga maten nee illaati

Male : { Pondati adi nee thaanae en sweety
I love u till you are a paati thevai illa vapaati } (2)

Male : Nalla kanavana naan irupen
Oru uthamana naan nadapen
Un thollai ellam porupen
Un kashtatha naan koraipen
Un kankalanga vidamaten

Male : Hey vaadi vaadi vaadi vaadi cute pondati
Naa thaanga maten thoonga maten nee illaati
Adi vaadi vaadi vaadi vaadi hot pondati
Naa thaanga maten thoonga maten nee illaati

Male : Pondati Pondati

Male : Coffee koduthu kalaiyila naanae unna ezhupi viduven
Samaika theriyalana naanae samayal senju unnaku ooti viduven
Unna naan ennaikumae santhega pada maten
Enna neeyum santhega padum maathiri nadaka maten

Male : Un uyira naan irupen en uyira unna nenapen
En nenjula unna somapen
Unna daily naanum rasipen
Un nizhala polae naan irupen

Male : Hey vaadi vaadi vaadi vaadi cute pondati
Naa thaanga maten thoonga maten nee illaati
Adi vaadi adi vaadi en hot pondati
Naa thaanga maten thoonga maten nee illaati ti ti

Male : En pondati pondati pondati pondati
Venam vapaati vapaati vapaati vapaati
Pondati

Male : Hey hey hey unaku munnadi sathiyama en usuru enna vidaathu
Yenna naan poita unna yaarum vithavaya paaka koodathu
Enna vita unna evandi paathupaan
Nalla pathupenu solli poiya nadipaan

Male : Oru thagapan polae irupen
Oru thaaya polavum irupen
Un nanban polae nadapen
Antha kadavul polae kaapen
Un kozhanthaiyaavum naan porapen

Male : Hey vaadi vaadi vaadi vaadi cute pondati
Naa thaanga maten thoonga maten nee illaati
Adi vaadi adi vaadi en hot pondati
Naa thaanga maten thoonga maten nee illaati ti ti

Male : En pondati pondati
I love you till you are a paati
En pondati pondati
Ennaku theva illa vapaati
I love you de my pondati

பாடகர் : சிலம்பரசன்

இசை அமைபாளர் : எஸ். தமன்

ஆண் : ஏ… வாடி வாடி வாடி வாடி
கியூட் பொண்டாட்டி…
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன்
நீ இல்லாட்டி…
அடி.. வாடி வாடி வாடி வாடி
ஹாட் பொண்டாட்டி…
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன்
நீ இல்லாட்டி…

ஆண் : பொண்டாட்டி அடி நீதானே
என் ஸ்வீட்டி
ஐ லவ் யு டில் யு ஆர் எ பாட்டி..
தேவையில்லை வைப்பாட்டி..

ஆண் : நல்ல கணவனா நான் இருப்பேன்..
ஒரு உத்தமனா நான் நடப்பேன்..
உன் தொல்லை எல்லாம் பொறுப்பேன்..
உன் கஷ்டத்த நான் குறைப்பேன்…
உன் கண் கலங்க விட மாட்டேன்…

ஆண் : ஏ… வாடி வாடி வாடி வாடி
கியூட் பொண்டாட்டி…
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன்
நீ இல்லாட்டி…
அடி.. வாடி வாடி வாடி வாடி
ஹாட் பொண்டாட்டி…
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன்
நீ இல்லாட்டி…

ஆண் : பொண்டாட்டி…பொண்டாட்டி

ஆண் : காபி கொடுத்து காலையில நானே
உன்னை எழுப்பி விடுவேன்..
சமைக்க தெரியலனா நானே சமையல் செஞ்சு
உனக்கு ஊட்டி விடுவேன்..

ஆண் : உன்னை நான் என்னைக்குமே
சந்தேகப்பட மாட்டேன்…
என்னை நீ சந்தேகப்பட மாதிரி
நடக்க மாட்டேன்…

ஆண் : உன் உயிரா நான் இருப்பேன்..
என் உயிரா உன்னை நினைப்பேன்…
என் நெஞ்சில உன்னை சுமப்பேன்…
உன்னை டயிலி நானும் ரசிப்பேன்..
உன் நிழல போல நான் இருப்பேன்…

ஆண் : ஏ… வாடி வாடி வாடி வாடி
கியூட் பொண்டாட்டி…
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன்
நீ இல்லாட்டி…
அடி.. வாடி வாடி வாடி வாடி
ஹாட் பொண்டாட்டி…
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன்
நீ இல்லாட்டி…டி டி

ஆண் : என் பொண்டாட்டி பொண்டாட்டி
பொண்டாட்டி பொண்டாட்டி
வேணாம் வெப்பாட்டி வெப்பாட்டி
வெப்பாட்டி வெப்பாட்டி
பொண்டாட்டி…………..

ஆண் : ஹே உனக்கு முன்னாடி சத்தியமா
என் உசுரு என்னை விடாது…
ஏன்னா நான் போயிட்டா உன்னை
யாரும் விதவையா பாக்க கூடாது…

ஆண் : என்னை விட்டா உன்ன
எவண்டி பாத்துப்பான்…
நல்ல பாத்துப்பேன் சொல்லி
பொய்யா நடிப்பான்…

ஆண் : ஒரு தகப்பன் போல இருப்பேன்..
ஒரு தாய போலவும் இருப்பேன்…
உன் நண்பன் போல நடப்பேன்..
அந்த கடவுள் போல காப்பேன்…
உன் குழந்தையாவும் நான் பொறப்பேன்..

ஆண் : ஏ… வாடி வாடி வாடி வாடி
கியூட் பொண்டாட்டி…
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன்
நீ இல்லாட்டி…
அடி.. வாடி வாடி வாடி வாடி
ஹாட் பொண்டாட்டி…
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன்
நீ இல்லாட்டி…டி டி

ஆண் : என் பொண்டாட்டி பொண்டாட்டி
ஐ லவ் யு டில் யு ஆர் எ பாட்டி..
என் பொண்டாட்டி பொண்டாட்டி
தேவையில்லை வைப்பாட்டி..
ஐ லவ் யு டி மை பொண்டாட்டி……..


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here