Singer : T. M. Soundararajan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Vaadi vaadi en maaligai maankutti
Vaadi vaadi en maaligai maankutti
En valaiyil veezhntha pin naan viduvaeno
Vaadi vilaiyaadalaam…..aa….aa….aa….
Vaadi vilaiyaadalaam…..

Male : Vaadi vaadi en maaligai maankutti….
Maankutti….

Male : Idhuvarai paarththu sri krishna vesham
Inivara povathu sevangan paagam
Thirumana medaikku nee vantha pinnae
Sevai seivaen vaadi en kannae

Male : Naanga vellottam paarppathu
Gunaththukkaaga thaandi
Naanga vellottam paarppathu
Gunaththukkaaga thaandi
Neega ellorum vaazhvathu panaththukkagathaandi
Anthiri….sundari….enthiri….thanthiri….

Male : Kusthala kusththalaa kusthala kusththalaa
Kusthala kusththalaa kusthala kusththalaa
Manjula maangani mangini kingini
Manjula maangani mangini kingini
Laalalalalalalaalaa….aa….lalalalalaalaa….

Male : Vaadi vaadi en maaligai maankutti….
Maankutti….

Male : Padhipakthi naadagam paarththathum undo
Paavai un maeniyai ennidam konda
Edhuvarai varumendru yaarenna kanndaa
Yaendi un manam onnaa rendaa

Male : Ongappan peththaalum peththaandi
Oruththiyaaga unnai
Nai nai….hai hai hae….aa
Ongappan peththaalum peththaandi
Oruththiyaaga unnai
Indru koththodu kaippoda thuraththinaandi ennai
Mella naan killavo allavo sollavo

Male : Kusthala kusththalaa kusthala kusththalaa
Kusthala kusththalaa kusthala kusththalaa
Manjula maangani mangini kingini
Manjula maangani mangini kingini
Laalalalalalalaalaa….aa….lalalalalaalaa….

Male : Vaadi vaadi en maaligai maankutti….
En valaiyil veezhntha pin naan viduvaeno
Vaadi vilaiyaadalaam…..aa….aa….aa….
Vaadi vilaiyaadalaam…..

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : வாடி வாடி என் மாளிகை மான்குட்டி
வாடி வாடி என் மாளிகை மான்குட்டி
என் வலையில் வீழ்ந்த பின் நான் விடுவேனோ
வாடி விளையாடலாம்……….ஆ…..ஆ…..ஆ…
வாடி விளையாடலாம்……….

ஆண் : வாடி வாடி என் மாளிகை மான்குட்டி…..
மான்குட்டி……….

ஆண் : இதுவரை பார்த்து ஸ்ரீகிருஷ்ண வேஷம்
இனிவரப் போவது சேவகன் பாகம்
திருமண மேடைக்கு நீ வந்த பின்னே
சேவை செய்வேன் வாடி என் கண்ணே

ஆண் : நாங்க வெள்ளோட்டம் பார்ப்பது
குணத்துக்காகத் தாண்டி
நாங்க வெள்ளோட்டம் பார்ப்பது
குணத்துக்காகத் தாண்டி
நீங்க எல்லோரும் வாழ்வது பணத்துக்காகத்தாண்டி
அந்தரி…..சுந்தரி…எந்திரி……தந்திரி…

ஆண் : குஸ்தல குஸ்த்தலா குஸ்தல குஸ்த்தலா
குஸ்தல குஸ்த்தலா குஸ்தல குஸ்த்தலா
மஞ்சுள மாங்கனி மங்கினி கிங்கிணி
மஞ்சுள மாங்கனி மங்கினி கிங்கிணி
லாலலலலலலாலா….ஆ……லாலாலலலாலா

ஆண் : வாடி வாடி என் மாளிகை மான்குட்டி
மான் குட்டி…..

ஆண் : பதிபக்தி நாடகம் பார்த்ததும் உண்டா
பாவை உன் மேனியை என்னிடம் கொண்டா
எதுவரை வருமென்று யாரென்ன கண்டா
ஏன்டி உன் மனம் ஒண்ணா ரெண்டா

ஆண் : ஒங்கப்பன் பெத்தாலும் பெத்தாண்டி
ஒருத்தியாக உன்னை…..
னைய் னைய்…ஹை ஹை…ஹே…ஆ….
ஒங்கப்பன் பெத்தாலும் பெத்தாண்டி
ஒருத்தியாக உன்னை….
இன்று கொத்தோடு கைப்போட துரத்தினாண்டி என்னை
மெல்ல நான் கிள்ளவோ அள்ளவோ சொல்லவோ

ஆண் : குஸ்தல குஸ்த்தலா குஸ்தல குஸ்த்தலா
குஸ்தல குஸ்த்தலா குஸ்தல குஸ்த்தலா
மஞ்சுள மாங்கனி மங்கினி கிங்கிணி
மஞ்சுள மாங்கனி மங்கினி கிங்கிணி
லாலலலலலலாலா….ஆ……லாலாலலலாலா

ஆண் : வாடி வாடி என் மாளிகை மான்குட்டி
என் வலையில் வீழ்ந்த பின் நான் விடுவேனோ
வாடி விளையாடலாம்……….ஆ…..ஆ…..ஆ…
வாடி விளையாடலாம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here