Singers : Shankar Mahadevan and Sujatha Mohan

Music by : Vidyasagar

Lyrics by : Arivumathi

Male : Yae vaadi vaadi naattukkatta
Vasamaa vanthu maattikitta
Female : Aahaa kanni ponnu kamman thattai
Kaala varuthae mallukkatta

Male : Neethaanae kannukkulla kaththi vachchu
Neethaanae hoi….
Female : Theendaathe kannaththilae kannam vachchi
Theendaathe hoi

Male : Aalillaa aaththaangkarai….
Female : Adhukku ippa ennaangirae

Male : Yae yae….vaadi vaadi naattukkatta
Vasamaa vanthu maattikitta

Chorus : ……………

Female : Kanavil neenga kadichchu vachcha
Kaayam valikkirathe…..
Male : Yae vidiya solli koovunnu
Seval kozhambila kothikkirathae

Femlae : En mama…aa….en mama
Un mochchaalae mutti thallaathae
Male : Nuni naakkaala pottu vachchaa
Netti thallaathae

Female : En mama….kaadhoram moochchuththada
Male : Soodaerum summaa keda…..

Male : Yae vaadi vaadi naattukkatta
Female : Vasamaa vanthu maattikitta

Male : Moonaanjsaamam veenaapogum
Muzhusaa pooththikkavaa
Female : Olappaayi koochchal podum
Kadhavai saaththittu vaa….

Male : Adi aaththi…..adi aaththi
Un kolusu saththam oora koottaatho
Female : Ada un kooththa palli paaththu
Uchchu kottaatho….

Male : Adi aaththi…..aalillaa aaththangarai
Female : Adhukku ippa ennaangirae….

Male : Yae vaadi vaadi naattukkatta
Vasamaa vanthu maattikitta
Female : Kanni ponnu kamman thattai
Kaala varuthae mallukkatta

Male : Aalillaa aaththaangkarai….
Female : Adhukku ippa ennaangirae….

பாடகர்கள் : சங்கர் மஹாதேவன் மற்றும் சுஜாதா மோகன்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

பாடலாசிரியர் : அறிவுமதி

ஆண் : ஏ வாடி வாடி நாட்டுக்கட்ட
வசமா வந்து மாட்டிக்கிட்ட
பெண் : ஆஹா கன்னிப் பொண்ணு கம்மன் தட்டை
காள வருதே மல்லுக்கட்ட

ஆண் : நீதானே கண்ணுக்குள்ள கத்தி வச்சு
நீதானே ஹோய்……..
பெண் : தீண்டாதே கன்னத்திலே கன்னம் வச்சி
தீண்டாதே ஹோய்

ஆண் : ஆளில்லா ஆத்தங்கரை…….
பெண் : அதுக்கு இப்ப என்னாங்கிறே

ஆண் : ஏ ஏ…….வாடி வாடி நாட்டுக்கட்ட
வசமா வந்து மாட்டிக்கிட்ட

குழு : …………………………

பெண் : கனவில நீங்க கடிச்சு வச்ச
காயம் வலிக்கிறதே………..
ஆண் : ஏ விடிய சொல்லி கூவுன்னு
சேவல் கொழம்பில கொதிக்கிறதே

பெண் : என் மாமா…..ஆ……என் மாமா
உன் மூச்சாலே முட்டித் தள்ளாதே
ஆண் : நுனி நாக்கால பொட்டு வச்சா
நெட்டி தள்ளாதே

பெண் : என் மாமா……..காதோரம் மூச்சுத்தட
ஆண் : சூடேறும் சும்மாக் கெட…….

ஆண் : ஏ வாடி வாடி நாட்டுக்கட்ட
பெண் : வசமா வந்து மாட்டிக்கிட்ட

ஆண் : மூணாஞ்சாமம் வீணாப்போகும்
முழுசாப் போத்திக்கவா
பெண் : ஓலப்பாயி கூச்சல் போடும்
கதவை சாத்திட்டு வா……

ஆண் : அடி ஆத்தி……அடி ஆத்தி
உன் கொலுசு சத்தம் ஊர கூட்டாதோ
பெண் : அட உன் கூத்த பல்லிப் பாத்து
உச்சுக் கொட்டாதோ……….

ஆண் : அடி ஆத்தி…….ஆளில்லா ஆத்தங்கரை
பெண் : அதுக்கு இப்ப என்னாங்கிறே……..

ஆண் : ஏ வாடி வாடி நாட்டுக்கட்ட
வசமா வந்து மாட்டிக்கிட்ட
பெண் : கன்னிப் பொண்ணு கம்மன் தட்டை
காள வருதே மல்லுக்கட்ட

ஆண் : ஆளில்லா ஆத்தங்கரை
பெண் : அதுக்கு இப்ப என்னாங்கிறே……..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here