Singers : A. M. Rajah and P. Susheela

Music by : A. M. Rajah

Male : Vaadikkai marandhadhum yeno
Enai vaattida aasai dhaano
Pala kodi malar azhagai
Moodi vaiththu manadhai
Kollai adippadhum yeno
Vaadikkai marandhadhum yeno…..

Female : Vaadikkai maranthiduveno
Enai vaattidum kelvigal yeno
Pudhu mangai endhan manadhil
Pongi varum ninaivil
Maatram solvadhum yeno
Vaadikkai maranthiduveno….

Female : Aaaaaaa….aaaaa…
Male : Aaaaa….aaaa….aa….

Male : Andhi neraththin
Aanandha kaatrum
Anbu manakkum
Thaen suvai paattum

Male : Amudha virundhum
Marandhu ponaal
Ulagam vaazhvadhu yedhu
Pala uyirgal magizhvadhum yedhu

Male : Nenjil inithidum uravai
Inbam ennum unarvai
Thaniththu pera mudiyaadhu

Female : Oooo….ooooo..
Andhi neram ponadhaal
Aasai marandhae pogumaa
Andhi neram ponadhaal
Aasai marandhae pogumaa

Female : Anbu karangal serum podhu
Vambu vaarththaigal yeno
Inba vegam dhaano

Female : Vaadikkai maranthiduveno
Enai vaattidum kelvigal yeno
Pudhu mangai endhan manadhil
Pongi varum ninaivil
Maatram solvadhum yeno
Vaadikkai maranthiduveno….

Female : Aaaaaaa….aaaaa…
Male : Aaaaa….aaaa….aa….

Male : Kaanthamo idhu
Kannoli thaano
Kaadhal nadhiyil
Neendhidum meeno

Male : Karuththai arindhum
Naanam yeno
Karuththai arindhum
Naanam yeno

Female : Porumai izhandhida laamo
Perum puratchiyil irangidalaamo
Naan karung kal silaiyo
Kaadhal enakkillaiyo
Varambu meerudhal muraiyo

Male & Female : Saikkilum oda mann melae
Iru chakkaram suzhalvadhu polae
Anai thaandi varum sugamum
Thoondi vidum mugamum
Serndhadhae uravaalae
Aaaaaaaaa….aaaaaaaa…aaaaaa…aaaaa…
Hmmm…mmmm…mmm…mmm…

 

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : எ.எம். ராஜா

இசையமைப்பாளர் : எ.எம். ராஜா

ஆண் : வாடிக்கை
மறந்ததும் ஏனோ
என்னை வாட்டிட
ஆசை தானோ பல
கோடி மலர் அழகை
மூடி வைத்து மனதை
கொள்ளை அடிப்பதும்
ஏனோ வாடிக்கை
மறந்ததும் ஏனோ

பெண் : வாடிக்கை
மறந்திடுவேனோ என்னை
வாட்டிடும் கேள்விகள் ஏனோ
புது மங்கை எந்தன் மனதில்
பொங்கி வரும் நினைவில்
மாற்றம் சொல்வதும் ஏனோ
வாடிக்கை மறந்திடுவேனோ

பெண் : ஆஆஆஆ ஆஆஆஆ
ஆண் : ஆஆ ஆஆ ஆஆ

ஆண் : அந்தி நேரத்தின்
ஆனந்த காற்றும் அன்பு
மணக்கும் தேன் சுவை
பாட்டும்

ஆண் : அமுத விருந்தும்
மறந்து போனால் உலகம்
வாழ்வது ஏது பல உயிர்கள்
மகிழ்வதும் ஏது

ஆண் : நெஞ்சில் இனித்திடும்
உறவை இன்பம் என்னும்
உணர்வை தனித்து பெற
முடியாது

பெண் : ஓஓஓஓஓ
ஓஓஓஓ அந்தி நேரம்
போனதால் ஆசை மறந்தே
போகுமா அந்தி நேரம்
போனதால் ஆசை
மறந்தே போகுமா

பெண் : அன்பு கரங்கள்
சேரும் போது வம்பு
வார்த்தைகள் ஏனோ
இன்ப வேகம் தானோ

பெண் : வாடிக்கை
மறந்திடுவேனோ என்னை
வாட்டிடும் கேள்விகள் ஏனோ
புது மங்கை எந்தன் மனதில்
பொங்கி வரும் நினைவில்
மாற்றம் சொல்வதும் ஏனோ
வாடிக்கை மறந்திடுவேனோ

பெண் : ஆஆஆஆ ஆஆஆஆ
ஆண் : ஆஆ ஆஆ ஆஆ

ஆண் : காந்தமோ இது
கண்ணொளி தானோ
காதல் நதியில் நீந்திடும்
மீனோ

ஆண் : கருத்தை
அறிந்தும் நாணம்
ஏனோ கருத்தை
அறிந்தும் நாணம்
ஏனோ

பெண் : பொறுமை
இழந்திடலாமோ பெரும்
புரட்சியில் இறங்கிடலாமோ
நான் கருங் கல் சிலையோ
காதல் எனக்கில்லையோ
வரம்பு மீறுதல் முறையோ

ஆண் & பெண் : சைக்கிளும்
ஓட மண் மேலே இரு சக்கரம்
சுழல்வது போலே அணை
தாண்டி வரும் சுகமும்
தூண்டி விடும் முகமும்
சேர்ந்ததே உறவாலே
ஆஆஆஆ ஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆ
ஹ்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here