Singer : Gangai Amaran

Music by : Deva

Male : Haei hae hae…..ae….ae….
Haei hae hae…..ae….ae….ae….

Male : Vaadipatti maelamadaa
Varusa naadu ketkumadaa
Kottu saththam ketkaiyilae
Koodal vittu pogumadaa

Male : Kalyaana veeda
Illaatti kaadhukuththu veedaa
Katchi maanaadaa oottu thedi
Vaadipatti vaadaa

Male : Vaadipatti maelam kettaa
Vachcha saedi pookkumadaa
Karpaththula ulla pulla
Kaiya thatti aadumadaa….

Male : Sudhiyum venaamdaa engalukku
Suramum vaenaandaa
Oru thaalak kattukulla adikkira
Sangeethamthaandaa

Male : Naalu ezhuththu kaththathilla naanga
Raagam padichcha vithvaan illa
Appan aaththaa potta pitchai
Chumma oori kidakku raththathillae

Male : Hoi anthakaala vaaththiyamthaan
Rompa azhinju pochchu paadhiyilae
Vaadipatti kottu mattum chummaa
Kalanthu pochchu vaazhkkaiyilae haei….

பாடகர் : கங்கை அமரன்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : ஹேய் ஹே ஹே….ஏ…..ஏ……
ஹேய் ஹேய் ஹே….ஏ……ஏ…..ஏ……..

ஆண் : வாடிப்பட்டி மேளமடா
வருச நாடு கேட்குமடா
கொட்டு சத்தம் கேட்கையிலே
கூடல் விட்டு போகுமடா…..

ஆண் : கல்யாண வீடா
இல்லாட்டி காதுகுத்து வீடா
கட்சி மாநாடா ஓட்டு தேடி
வாடிப்பட்டி வாடா…..

ஆண் : வாடிப்பட்டி மேளம் கேட்டா
வச்ச செடி பூக்குமடா
க ர்ப்பத்துல உள்ள புள்ள
கைய தட்டி ஆடுமடா…….

ஆண் : சுதியும் வேணாம்டா எங்களுக்கு
சுரமும் வேணான்டா
ஒரு தாளக் கட்டுக்குள்ள அடிக்கிற
சங்கீதம்தான்டா

ஆண் : நாலு எழுத்து கத்ததில்ல நாங்க
ராகம் படிச்ச வித்வான் இல்ல
அப்பன் ஆத்தா போட்ட பிச்ச
சும்மா ஊறிக்கிடக்கு ரத்தத்திலே

ஆண் : ஹோய் அந்தக்கால வாத்தியம்தான்
ரொம்ப அழிஞ்சு போச்சு பாதியிலே
வாடிப்பட்டி கொட்டு மட்டும் சும்மா
கலந்து போச்சு வாழ்க்கையிலே ஹேய்…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here