Singers : Gangai Amaran and S. P. B. Sailaja

Music by : Ilayaraja

Male : Vaadipatti mapilla enakku
Vaakapattu varamunnu
Vaaku solli ponavalae
Naagarathinamae
Ye vaadipatti mapilla enakku
Vaakapattu varamunnu
Vaaku solli ponavalae
Naagarathinamae

Male : Ippo vaasa katdhava
Sathuriyae naagarathinamae
Ennaiya mosam panna
Paakuriyae naagarathinamae
Ippo vaasa kadhava
Sathuriyae naagarathinamae
Ennaiya mosam panna
Paakuriyae naagarathinamae

Female : Koodalooru konakannan
{Koodalooru konakannan
Kooda naga tharamunnu
Kolapi puttaan engappan manasa
Aasa raasaavae}(2)

Female : Aana nesam mattum
Maarathunga aasa raasaavae
Ungala mosam panni
Vaazha maaten aasa raasaavae
Nesam mattum
Maarathunga aasa raasaavae
Ungala mosam panni
Vaazha maaten aasa raasaavae

Male : Maamiyarkku seela thovachu
Maadu kannu meichu katti
En maamiyarkku seela thovachu
Maadu kannu meichu katti
Maala maatha thedhi kurichen
Naagarathinamae

Male : Maamiyarkku seela thovachu
Maadu kannu meichu katti
Maala maatha thedhi kurichen
Naagarathinamae

Male : Ipdi aala maathi
Poniyinna naagarathinamae
Naa vaazha maaten
Boomiyilae naagarathinamae

Female : Maamiyara sollatheenga
Maamanaaru senja vela
Male : Ellaam ungappan panna velathaana
Iru gavanichukaren avana

Female : Maamiyara sollatheenga
Maamanaaru senja vela
Maaichukuven usura kooda
Aasa raasaavae

Male : Aiyo apdilaam panidathamma

Female : Maamiyara sollatheenga
Maamanaaru senja vela
Maaichukuven usura kooda
Aasa raasaavae

Female : Ungala maathi maala
Poda maaten aasa raasaavae
Konjo kaathirukka
Venumunga aasa raasaavae

Male : Mukka pavunu thaali
Rubaa munnooruku seela vechu
Mukka pavunu thaali
Rubaa munnooruku seela vechu
Parisam pottu varusam aachu
Naagarathinamae

Male : Mukka pavunu thaali
Rubaa munnooruku seela vechu
Parisam pottu varusam aachu
Naagarathinamae

Male : Ippa vaartha maari
Pesuraanae naagarathinamae
Ungappan vera mapilla paakuraanae
Naagarathinamae

Female : Pattalathu sippaai vanthu
Patta nilam thantha kooda
Pattalathu sippaai vanthu
Patta nilam thantha kooda
Kattayama maara maaten
Aasa raasaavae

Male : Adi raasaathi apdi sollu kutti

Female : Pattalathu sippaai vanthu
Patta nilam thantha kooda
Kattayama maara maaten
Aasa raasaavae

Female : Kattayama maara maaten
Aasa raasaavae
Neenga nikaatheenga vesanapattu
Aasa raasaavae
Ungala ekkaalamum piriya maaten
Aasa raasaavae

பாடகர்கள் : கங்கை அமரன் மற்றும் எஸ். பி. ஷைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : வாடிப்பட்டி மாப்பிள்ளை
எனக்கு வாக்கப்பட்டு வாரம்ன்னு
வாக்கு சொல்லி போனவளே
நாகரத்தினமே

ஆண் : ஏ வாடிப்பட்டி மாப்பிள்ளை
எனக்கு வாக்கப்பட்டு வாரம்ன்னு
வாக்கு சொல்லி போனவளே
நாகரத்தினமே

ஆண் : {இப்ப வாச கதவ சாத்துறியே
நாகரத்தினமே என்னைய
மோசம் பண்ண பார்க்குறியே
நாகரத்தினமே} (2)

பெண் : கூடலூரு கோணகண்ணேன்
{கூடலூரு கோணகண்ணேன்
கூட நகை தாரம்ன்னு
கொலம்பி புட்டான் எங்கப்பன் மனச
ஆச ராசாவே} (2)

பெண் : ஆனால் நேசம் மட்டும்
மாறாதுங்க ஆசை ராசாவே
உங்கள மோசம் பண்ணி
வாழமாட்டேன் ஆச ராசாவே

பெண் : நேசம் மட்டும்
மாறாதுங்க ஆசை ராசாவே
உங்கள மோசம் பண்ணி
வாழமாட்டேன் ஆச ராசாவே

ஆண் : மாமியாருக்கு சீல
தொவைச்சு மாடு கண்ணு
மேய்ச்சு கட்டி..

ஆண் : என் மாமியாருக்கு சீல
தொவைச்சு மாடு கண்ணு
மேய்ச்சு கட்டி..
மாலை மாத்த தேதி குறிச்சேன்
நாகரத்தினமே ஏ…

ஆண் : மாமியாருக்கு சீல
தொவைச்சு மாடு கண்ணு
மேய்ச்சு கட்டி..
மாலை மாத்த தேதி குறிச்சேன்
நாகரத்தினமே…

ஆண் : இப்படி ஆள மாத்தி
போனையே நாகரத்தினமே
நான் வாழ மாட்டேன்
பூமியில நாகரத்தினமே

பெண் : மாமியார சொல்லாதைக
மாமானாரு செஞ்ச வேலை
ஆண் : எல்லாம் உங்க அப்பன் பண்ணுன
வேலைதானா இரு கவனிச்சுக்குறேன்
அவன

பெண் : மாமியார சொல்லாதைக
மாமானாரு செஞ்ச வேலை
மாயச்சுக்குவேன் உசுரகூட
ஆச ராசாவே
ஆண் : அய்யோ அப்படிலாம்
பண்ணிடாதம்மா

பெண் : மாமியார சொல்லாதைக
மாமானாரு செஞ்ச வேலை
மாயச்சுக்குவேன் உசுரகூட
ஆச ராசாவே

பெண் : உங்கள மாத்தி மாலை
போடாமாட்டேன் ஆச ராசாவே
கொஞ்சம் காத்திருக்க வேணுமுங்க
ஆச ராசாவே…

ஆண் : முக்கா பவுனு தாலி
ரூவா முந்நூறுக்கு சீல
வச்சே

ஆண் : {முக்கா பவுனு தாலி
ரூவா முந்நூறுக்கு சீல
வச்சு பரிசம் போட்டு
வருஷம் ஆச்சு
நகரத்தினமே} (2)

ஆண் : இப்ப வார்த்தை மாறி
பேசுறாங்க நாகரத்தினமே
உங்கப்பன் வேற மாப்பிள்ளை
பார்க்குறானே நாகரத்தினமே

பெண் : பட்டாளத்து சிப்பாய் வந்து
பட்டா நிலம் தந்தாகூட….

பெண் : பட்டாளத்து சிப்பாய் வந்து
பட்டா நிலம் தந்தாகூட….
கட்டாயமா மாறமாட்டேன்
ஆச ராசாவே
ஆண் : அடி ராசாத்தி
அப்படி சொல்லு குட்டி

பெண் : பட்டாளத்து சிப்பாய் வந்து
பட்டா நிலம் தந்தாகூட….
கட்டாயமா மாறமாட்டேன்
ஆச ராசாவே
நீங்க நிக்காதைங்க வெசனம்பட்டு
ஆச ராசாவே
உங்கள எக்காலமும்
பிரியமாட்டேன்
ஆச ராசாவே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here