Singers : P. Susheela, L. R. Anjali and L. R. Eswari

Music by : Vishwanathan-Ramamoorthy

Female : Palingh chadukudu chadukudu chadukudu
Chadukudu chadukudu chadukudu chadukudu
Chadukudu chadukudu chadukudu chadukudu
Chadukudu chadukudu chadukudu chadukudu
Chadukudu chadukudu chadukudu chadukudu
Chadukudu chadukudu chadukudu chadukudu

Female : Vaadiyammaa vaadi vandaattam vaadi
Aathangarai pakkathilae kaathirukken vaadi

Female : Thotho thotho thotho thotho
Thotho thotho thotho thotho

Female : Vaadiyammaa vaadi vandaattam vaadi
Aathangarai pakkathilae kaathirukken vaadi
Chadukudu chadukudu chadukudu chadukudu
Chadukudu chadukudu chadukudu chadukudu

Female : Palingh chadukudu chadukudu
Chadukudu chadukudu
Chadukudu chadukudu chadukudu chadukudu
Chadukudu chadukudu chadukudu
Chadukudu chadukudu

Female : Kaavaeri thanniyilae kulichi vandhaendi
Karikaal sozhan kittae padichi vandhaendi

Female : Chadukudu chadukudu chadukudu chadukudu
Chadukudu chadukudu chadukudu chadukudu

Female : Kaavaeri thanniyilae kulichi vandhaendi
Karikaal sozhan kittae padichi vandhaendi
Kaaviri poompattinathai parthirukkiyaadi
Kannagi veedu enga veettu pakkam thaandi
Chadukudu chadukudu chadukudu chadukudu
Chadukudu chadukudu chadukudu chadukudu

Female : Kaavaeri porandhadhu enga oor thaandi
Kaalaalae puligalai midhichava naandi

Female : Paling chadukudu chadukudu chadukudu chadukudu
Chadukudu chadukudu chadukudu

Female : Kaavaeri porandhadhu enga oor thaandi
Kaalaalae puligalai midhichava naandi
Srirangha pattanathai paarthirukkiyaadi
Thippu sulthaan porandhadhu enga oor thaandi
Chadukudu chadukudu chadukudu chadukudu
Chadukudu chadukudu chadukudu chadukudu

Female : Vaadiyammaa vaadi vandaattam vaadi
Aathangarai pakkathilae kaathirukkaen vaadi
Chadukudu chadukudu chadukudu chadukudu
Chadukudu chadukudu chadukudu chadukudu

Female : Palingh chadukudu chadukudu
Chadukudu chadukudu
Chadukudu chadukudu chadukudu
Chadukudu chadukudu chadukudu chadukudu

Female : Maamaa magalae vandhiyaa sariyaa
Maappillai irukkan paakkalaam variyaa

Female : Thotho thotho thotho thotho
Thotho thotho thotho thotho

Female : Atthai magal vandhiyaa agappattu kittiyaa
Athaanai paarthu oru mutham thara poriyaa
Atthai magal vandhiyaa agappattu kittiyaa
Athaanai paarthu oru mutham thara poriyaa
Chadukudu chadukudu chadukudu chadukudu
Chadukudu chadukudu chadukudu chadukudu

Female : Vaadiyammaa vaadi vandaattam vaadi
Aathangarai pakkathilae kaathirukkaen vaadi
Chadukudu chadukudu chadukudu chadukudu
Chadukudu chadukudu chadukudu chadukudu

Female : Thotho thotho thotho thotho
Thotho thotho thotho thotho
Thothotho thotho thothotho thothotho

Female : Kadalilae kuyilonnu uruludhu peraludhu
Karu karu vizhiyonnu kurunagai puriyudhu
Kadalilae kuyilonnu uruludhu peraludhu
Karu karu vizhiyonnu kurunagai puriyudhu
Kurunagai puriyudhu kurunagai puriyudhu
Puriyudhu puriyudhu puriyudhu puriyudhu

Female : Thotho thotho thotho thotho
Thotho thotho thotho thotho

Female : Udalilae kandaangi minungudhu kulungudhu
Odi vandha kudhirai ilaikkudhu kalaikkudhu
Ho ho ho ho Ho ho ho ho
Haa haa haa haa haa…

Female : Vaanattilae maanonnu mayangudhu kalangudhu
Pasi konda puliyonnu padhungudhu odhungudhu
Vaanattilae maanonnu mayangudhu kalangudhu
Pasi konda puliyonnu padhungudhu odhungudhu

Female : Thotho thotho thotho thotho
Thotho thotho thotho thotho

Female : Puli kitta maan vandhu adaikkalam ketkudhu
Pudikkudhu kadikkudhu elumbaiyum murikkudhu
Murikkudhu murikkudhu murikkudhu murikkudhu
Murikkudhu murikkudhu murikkudhu murikkudhu
Murikkudhu murikkudhu murikkudhu murikkudhu

Female : Thotho thotho thotho thotho
Thotho thotho thotho
Thotho thotho thotho thotho thotho

Female : Thotho thotho thotho thotho
Thotho thotho thotho
Thotho thotho thotho thotho thotho

Female : Thotho thotho thotho thotho
Thotho thotho thotho
Thotho thotho thotho thotho thotho

Female : Thotho thotho thotho thotho
Thotho thotho thotho
Thotho thotho thotho thotho thotho

பாடகர்கள் : பி. சுசீலா, எல். ஆர். அஞ்சலி மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி

பெண் : பளிங் சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு

பெண் : வாடியம்மா வாடி வண்டாட்டம் வாடி
ஆத்தங்கரை பக்கத்திலே காத்திருக்கேன் வாடி

பெண் : தோதோ தோதோ தோதோ தோதோ
தோதோ தோதோ தோதோ தோதோ

பெண் : வாடியம்மா வாடி வண்டாட்டம் வாடி
ஆத்தங்கரை பக்கத்திலே காத்திருக்கேன் வாடி
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு

பெண் : வாடியம்மா வாடி வண்டாட்டம் வாடி
ஆத்தங்கரை பக்கத்திலே காத்திருக்கேன் வாடி
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு

பெண் : பளிங் சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு

பெண் : காவேரி தண்ணியிலே குளிச்சி வந்தேன்டி
கரிகால் சோழன் கிட்டே படிச்சி வந்தேன்டி

பெண் : சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு

பெண் : காவேரி தண்ணியிலே குளிச்சி வந்தேன்டி
கரிகால் சோழன் கிட்டே படிச்சி வந்தேன்டி
காவிரிப் பூம்பட்டினத்தை பார்த்திருக்கியாடி
கண்ணகி வீடு எங்க வீட்டுப் பக்கம் தான்டி
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு

பெண் : காவேரி பொறந்தது எங்க ஊர் தான்டி
காலாலே புலிகளை மிதிச்சவ நான்டி

பெண் : பளிங் சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு

பெண் : காவேரி பொறந்தது எங்க ஊர் தான்டி
காலாலே புலிகளை மிதிச்சவ நான்டி
ஸ்ரீரங்க பட்டணத்தை பார்த்திருக்கியாடி
திப்பு சுல்தான் பொறந்தது எங்க ஊர் தான்டி
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு

பெண் : வாடியம்மா வாடி வண்டாட்டம் வாடி
ஆத்தங்கரை பக்கத்திலே காத்திருக்கேன் வாடி
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு

பெண் : பளிங் சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு

பெண் : மாமா மகளே வந்தியா சரியா
மாப்பிள்ளை இருக்கான் பாக்கலாம் வாரியா

பெண் : தோதோ தோதோ தோதோ தோதோ
தோதோ தோதோ தோதோ தோதோ

பெண் : அத்தை மகள் வந்தியா அகப்பட்டுக் கிட்டியா
அத்தானை பார்த்து ஒரு முத்தம் தரப் போறியா
அத்தை மகள் வந்தியா அகப்பட்டுக் கிட்டியா
அத்தானை பார்த்து ஒரு முத்தம் தரப் போறியா
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு

பெண் : வாடியம்மா வாடி வண்டாட்டம் வாடி
ஆத்தங்கரை பக்கத்திலே காத்திருக்கேன் வாடி
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு

பெண் : தோதோ தோதோ தோதோ தோதோ
தோதோ தோதோ தோதோ தோதோ
தோதோதோ தோதோ தோதோதோ தோதோதோ

பெண் : கடலிலே குயிலொண்ணு உருளுது பெரளுது
கரு கரு விழியொண்ணு குறு நகை புரியுது
கடலிலே குயிலொண்ணு உருளுது பெரளுது
கரு கரு விழியொண்ணு குறு நகை புரியுது
குறு நகை புரியுது குறு நகை புரியுது
புரியுது புரியுது புரியுது புரியுது

பெண் : தோதோ தோதோ தோதோ தோதோ
தோதோ தோதோ தோதோ தோதோ

பெண் : உடலிலே கண்டாங்கி மினுங்குது குலுங்குது
ஓடி வந்த குதிரை இளைக்குது களைக்குது
ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ
ஹா ஹா ஹா ஹா ஹா…

பெண் : வனத்திலே மானொண்ணு மயங்குது கலங்குது
பசி கொண்ட புலியொண்ணு பதுங்குது ஒதுங்குது
வனத்திலே மானொண்ணு மயங்குது கலங்குது
பசி கொண்ட புலியொண்ணு பதுங்குது ஒதுங்குது

பெண் : தோதோ தோதோ தோதோ தோதோ
தோதோ தோதோ தோதோ தோதோ

பெண் : புலிக் கிட்ட மான் வந்து அடைக்கலம் கேட்குது
புடிக்குது கடிக்குது எலும்பையும் முறிக்குது
முறிக்குது முறிக்குது முறிக்குது முறிக்குது
முறிக்குது முறிக்குது முறிக்குது முறிக்குது
முறிக்குது முறிக்குது முறிக்குது முறிக்குது

பெண் : தோதோ தோதோ தோதோ தோதோ
தோதோ தோதோ தோதோ
தோதோ தோதோ தோதோ தோதோ தோதோ

பெண் : தோதோதோதோ தோதோ தோதோ
தோதோ தோதோ தோதோ
தோதோ தோதோ தோதோ தோதோ தோதோ

பெண் : தோதோ தோதோ தோதோ தோதோ
தோதோ தோதோ தோதோ
தோதோ தோதோ தோதோ தோதோ தோதோ

பெண் : தோதோதோதோ தோதோ தோதோ
தோதோ தோதோ தோதோ
தோதோ தோதோ தோதோ தோதோ தோதோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here