Singers : Jiby, Deepu, Philip, Sajan and K

Music by : K

Male : {Night patthu manikkulla
Light-a amathipadukkanum
Vaasa thelichi kolam poda
Vattikku vaanganum} (2)

Male : Thinga thinga aasa vandhaa
Veetta gaali pannanum
Guest-tu vandhu thangidamaa
Ghostaa naamum maaranum

Male : Thuniaya thuvachi kaayapoda
Soranga paadha thondanum
Motta maadi suththi paarka
Visa vaanganum

Male : Veetu owner curent-u billu
Naama serthu kattanum
A/c pottu avinga thoonga
Naama pulingi saaganum

Male : Thavicha vaaiku thanni ketka
Ration card-ai kaatanum
Yera eranga verichi paartha
Idatha maathanum….

Male : Kuruvi pola siruga siruga
Serthu veetta katturaan
Aruvi pola peruga peruga
Advance vaangi kumikkiraan

Male : Aaspardaasu veeta kaati
Tajmahal-aa peethuvaan
Adhukum serthu billa pottu
Rent-a yethuvaan

Male : Aeri iruntha idatha vazhachi
Veeta katti vaazhuvaan
Veettu variya kattidaama
Dimmiki kuduthu suththuvaan

Male : Kaarmegam kaarmegam
Poththukittu oothunaa
Veetu kulla aeri ooda
Neendha solluvaan

Male : Night patthu manikkulla
Light-a amathipadukkanum
Vaasa thelichi kolam poda
Vattikku vaanganum

Male : Alanthu kodukum thaniyila
Ambuttum kaluvi mudikanum
Vaadagai veetu rules ellam
Vanagi kodukanum……

 

பாடகர்கள் : கே, ஜிபி, தீபு, பிலிப், சஜன்

இசையமைப்பாளர் : கே

ஆண் : { நைட் பத்து
மணிக்குள்ள லைட்ட
அமத்தி படுக்கணும்
வாச தெளிச்சி கோலம்
போட வட்டிக்கு வாங்கணும் } (2)

ஆண் : திங்க திங்க
ஆச வந்தா வீட்ட காலி
பண்ணனும் கெஸ்ட்டு
வந்து தங்கிடாம கோஸ்டா
நாமும் மாறனும்

ஆண் : துணிய துவைச்சி
காய போட சொரங்க பாத
தோண்டனும் மொட்டை
மாடி சுத்தி பார்க்க விசா
வாங்கணும்

ஆண் : வீட்டு ஓனர்
கரண்டு பில்லு நாம
சேர்த்து கட்டணும்
ஏ/சி போட்டு அவிங்க
தூங்க நாம புளிங்கி
சாகணும்

ஆண் : தவிச்ச வாய்க்கு
தண்ணி கேட்க ரேஷன்
கார்டை காட்டணும் ஏற
இறங்க வெறிச்சு பார்த்தா
இடத்தை மாத்தணும்

ஆண் : குருவி போல
சிறுக சிறுக சேர்த்து
வீட்ட கட்டுறான் அருவி
போல பெறுக பெறுக
அட்வான்ஸ் வாங்கி
குமிக்கிறான்

ஆண் : ஆஸ்பராடாசு
வீட்ட கட்டி தாஜ்மஹாலா
பீத்துவான் அதுக்கும் சேர்த்து
பில்ல போட்டு ரெண்ட
ஏத்துவான்

ஆண் : ஏறி இருந்த
இடத்தை வளைச்சி
வீட்ட கட்டி வாழுவான்
வீட்டு வரிய கட்டிடாம
டிமிக்கி குடுத்து சுத்துவான்

ஆண் : கார்மேகம்
கார்மேகம் பொத்துக்கிட்டு
ஊத்துனா வீட்டு குள்ள ஏரி
ஓட நீந்த சொல்லுவான்

ஆண் : நைட் பத்து
மணிக்குள்ள லைட்ட
அமத்தி படுக்கணும்
வாச தெளிச்சி கோலம்
போட வட்டிக்கு வாங்கணும்

ஆண் : அளந்து கொடுக்கும்
தண்ணியில அம்புட்டும்
கழுவி முடிக்கணும் வாடகை
வீட்டு ரூல்ஸ் எல்லாம்
வணங்கி கொடுக்கணும்

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here