Singer : P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : Aalangudi Somu

Female : ……………..

Female : Vaai pesa theriyaatha kannae
Naan vadikkindra kanneril unnai
Neeraatti naan paadum paattu
Oru nimmathiye illaatha thaalaattu

Female : Vaai pesa theriyaatha kannae
Aaraaro aariro aaraaro
Aaraaro aariro aaraaro

Female : Thaayendru solvatharkkum thaguthiyillai
Unnai saei endru azhaippatharkkum mudiyavillai
Thaayendru solvatharkkum thaguthiyillai
Unnai saei endru azhaippatharkkum mudiyavillai

Female : Innilaiyila naanirukkum ulagilae
Annamae yaen piranthaai veenilae

Female : Vaai pesa theriyaatha kannae
Naan vadikkindra kanneril unnai
Neeraatti naan paadum paattu
Oru nimmathiye illaatha thaalaattu

Female : Vaai pesa theriyaatha kannae

Female : Poovodum pottodum vilangidavae
Un punnagaiyil petra manam kulirnthidavae
Poovodum pottodum vilangidavae
Un punnagaiyil petra manam kulirnthidavae

Female : Thangamae un vaazhvin perumaiyilae
Annai naan magizhnthiduvaen unmaiyilae

Female : Vaai pesa theriyaatha kannae
Naan vadikkindra kanneril unnai
Neeraatti naan paadum paattu
Oru nimmathiye illaatha thaalaattu

Female : Vaai pesa theriyaatha kannae
Aaraaro aariro aaraaro
Aaraaro aariro aaraaro
Aaraaro aariro aaraaro
Aaraaro aariro aaraaro

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு

பெண் : ………………………..

பெண் : வாய் பேச தெரியாத கண்ணே
நான் வடிக்கின்ற கண்ணீரில் உன்னை
நீராட்டி நான் பாடும் பாட்டு
ஒரு நிம்மதியே இல்லாத தாலாட்டு…….

பெண் : வாய் பேச தெரியாத கண்ணே
ஆராரோ ஆரிரோ ஆராரோ
ஆராரோ ஆரிரோ ஆராரோ

பெண் : தாயென்று சொல்வதற்கும் தகுதியில்லை
உன்னை சேய் என்று அழைப்பதற்கும் முடியவில்லை
தாயென்று சொல்வதற்கும் தகுதியில்லை
உன்னை சேய் என்று அழைப்பதற்கும் முடியவில்லை

பெண் : இந்நிலையில் நானிருக்கும் உலகிலே
அன்னமே ஏன் பிறந்தாய் வீணிலே….

பெண் : வாய் பேச தெரியாத கண்ணே
நான் வடிக்கின்ற கண்ணீரில் உன்னை
நீராட்டி நான் பாடும் பாட்டு
ஒரு நிம்மதியே இல்லாத தாலாட்டு…….

பெண் : வாய் பேச தெரியாத கண்ணே….

பெண் : பூவோடும் பொட்டோடும் விளங்கிடவே
உன் புன்னகையில் பெற்ற மனம் குளிர்ந்திடவே
பூவோடும் பொட்டோடும் விளங்கிடவே
உன் புன்னகையில் பெற்ற மனம் குளிர்ந்திடவே

பெண் : தங்கமே உன் வாழ்வின் பெருமையிலே
அன்னை நான் மகிழ்ந்திடுவேன் உண்மையிலே

பெண் : வாய் பேச தெரியாத கண்ணே
நான் வடிக்கின்ற கண்ணீரில் உன்னை
நீராட்டி நான் பாடும் பாட்டு
ஒரு நிம்மதியே இல்லாத தாலாட்டு…….

பெண் : வாய் பேச தெரியாத கண்ணே
ஆராரோ ஆரிரோ ஆராரோ
ஆராரோ ஆரிரோ ஆராரோ
ஆராரோ ஆரிரோ ஆராரோ
ஆராரோ ஆரிரோ ஆராரோ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here