Singers : Mano and K. S. Chitra

Music by : Shankar Ganesh

Lyrics by : Piraisoodan

Female : Vaaikkaa varappukkulla saela marappukkulla
Machchaana katti pottaen
Onnu vaikkaama vidamaattaen

Female : Vaaikkaa varappukkulla saela marappukkulla
Machchaana katti pottaen
Onnu vaikkaama vidamaattaen

Female : Panju meththa pol pachcha nellu
Antha viththaiya konjam sollu
Thillichchaa thullichchaa sevvaazha meenu

Male : Vaaikkaa varappukkulla saela marappukkulla
Machchaana katti pottaen
Onnu vaikkaama vidamaattaen

Male : Panju meththa pol pachcha nellu
Antha viththaiya konjam sollu
Thillichchaa thullichchaa sevvaazha meenu

Female : Vaaikkaa varappukkulla saela marappukkulla
Machchaana katti pottaen
Onnu vaikkaama vidamaattaen

Male : Sevvaazhai rendu seeraadi kondu
Ingaeyum angaeyum thullalaamaa
Female : Poovaada kaaththu inneram paaththu
Angaeyum ingaeyum killalaamaa

Male : Adhukkum kooda ummaelae
Anaikkum aassai en pola
Adhukkum kooda ummaelae
Anaikkum aassai en pola

Female : Anga thottu inga thottu
En aasaigalai pongavittu
Anga thottu inga thottu
En aasaigalai pongavittu
Sollaama pochchu pollaatha kaattru

Male : Vaaikkaa varappukkulla saela marappukkulla
Machchaana katti pottaen
Onnu vaikkaama vidamaattaen

Female : Panju meththa pol pachcha nellu
Antha viththaiya konjam sollu
Thillichchaa thullichchaa sevvaazha meenu

Female : Vaaikkaa varappukkulla saela marappukkulla
Machchaana katti pottaen
Onnu vaikkaama vidamaattaen

Female : Kaiyoda saerththu maarpoda saaichchu
Kattinaal kottuthu inba melam
Male : Maaraappu saela machchaanin melae
Muttinaal suththuthu antha neram

Female : Sirichche aala vaattuthae manasil theeyai moottaathae
Sirichche aala vaattuthae manasil theeyai moottaathae
Male : Paththu viral achchadikka vaai muththaminu uchcharikka
Paththuviral achchadikka vaai muththaminnu uchcharikka
Naanooru thaaraen thaalaatta vaaraen

Female : Vaaikkaa varappukkulla saela marappukkulla
Machchaana katti pottaen
Onnu vaikkaama vidamaattaen

Female : Panju meththa pol pachcha nellu
Antha viththaiya konjam sollu
Female : Thillichchaa thullichchaa sevvaazha meenu

Female : Vaaikkaa varappukkulla saela marappukkulla
Machchaana katti pottaen
Onnu vaikkaama vidamaattaen….hae….haei…..

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : பிறைசூடன்

பெண் : வாய்க்கா வரப்புக்குள்ள சேல மறப்புக்குள்ள
மச்சானக் கட்டிப் போட்டேன்
ஒன்னு வைக்காம விடமாட்டேன்

பெண் : வாய்க்கா வரப்புக்குள்ள சேல மறப்புக்குள்ள
மச்சானக் கட்டிப் போட்டேன்
ஒன்னு வைக்காம விடமாட்டேன்

பெண் : பஞ்சு மெத்தப் போல் பச்ச நெல்லு
அந்த வித்தைய கொஞ்சம் சொல்லு
துள்ளிச்சா துள்ளிச்சா செவ்வாழ மீனு

ஆண் : வாய்க்கா வரப்புக்குள்ள சேல மறப்புக்குள்ள
மச்சானக் கட்டிப் போட்டேன்
ஒன்னு வைக்காம விடமாட்டேன்

ஆண் : பஞ்சு மெத்தப் போல் பச்ச நெல்லு
அந்த வித்தைய கொஞ்சம் சொல்லு
துள்ளிச்சா துள்ளிச்சா செவ்வாழ மீனு

பெண் : வாய்க்கா வரப்புக்குள்ள சேல மறப்புக்குள்ள
மச்சானக் கட்டிப் போட்டேன்
ஒன்னு வைக்காம விடமாட்டேன்

ஆண் : செவ்வாழை ரெண்டு சீராடிக் கொண்டு
இங்கேயும் அங்கேயும் துள்ளலாமா
பெண் : பூவாடக் காத்து இந்நேரம் பாத்து
அங்கேயும் இங்கேயும் கிள்ளலாமா

ஆண் : அதுக்கும் கூட உம்மேலே
அணைக்கும் ஆசை என் போல
அதுக்கும் கூட உம்மேலே
அணைக்கும் ஆசை என் போல

பெண் : அங்க தொட்டு இங்க தொட்டு
என் ஆசைகளை பொங்கவிட்டு
அங்க தொட்டு இங்க தொட்டு
என் ஆசைகளை பொங்கவிட்டு
சொல்லாம போச்சு பொல்லாத காற்று

ஆண் : வாய்க்கா வரப்புக்குள்ள சேல மறப்புக்குள்ள
மச்சானக் கட்டிப் போட்டேன்
ஒன்னு வைக்காம விடமாட்டேன்

பெண் : பஞ்சு மெத்தப் போல் பச்ச நெல்லு
அந்த வித்தைய கொஞ்சம் சொல்லு
ஆண் : துள்ளிச்சா துள்ளிச்சா செவ்வாழ மீனு

பெண் : வாய்க்கா வரப்புக்குள்ள சேல மறப்புக்குள்ள
மச்சானக் கட்டிப் போட்டேன்
ஒன்னு வைக்காம விடமாட்டேன்….

பெண் : கையோட சேர்த்து மார்போட சாய்ச்சு
கட்டினால் கொட்டுது இன்ப மேளம்
ஆண் : மாராப்பு சேல மச்சானின் மேலே
முட்டினால் சுத்துது அந்த நேரம்

பெண் : சிரிச்சே ஆள வாட்டாதே மனசில் தீயை மூட்டாதே
சிரிச்சே ஆள வாட்டாதே மனசில் தீயை மூட்டாதே
ஆண் : பத்து விரல் அச்சடிக்க வாய் முத்தமின்னு உச்சரிக்க
பத்து விரல் அச்சடிக்க வாய் முத்தமின்னு உச்சரிக்க
நானூறு தாரேன் தாலாட்ட வாரேன்

பெண் : வாய்க்கா வரப்புக்குள்ள சேல மறப்புக்குள்ள
மச்சானக் கட்டிப் போட்டேன்
ஒன்னு வைக்காம விடமாட்டேன்

ஆண் : பஞ்சு மெத்தப் போல் பச்ச நெல்லு
அந்த வித்தைய கொஞ்சம் சொல்லு
பெண் : துள்ளிச்சா துள்ளிச்சா செவ்வாழ மீனு

ஆண் : வாய்க்கா வரப்புக்குள்ள சேல மறப்புக்குள்ள
மச்சானக் கட்டிப் போட்டேன்
ஒன்னு வைக்காம விடமாட்டேன்…ஹே ஹேய்….

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here