Singers : P. Susheela and S. P. Sailaja

Music by : Ilayaraja

Female : {Lala laaa
Female : Laa laa laa
Female : Lala laaa
Female : Laa laa laa} (2)
Female : Lala laa Female : Laa
Female : Lala laa Female : Laa
Female : Lala laa aaa….

Female : Vaalai paruvathilae
Iru vanna kuruviyadi
Mana maalai mayakkathilae
Midhakkuthadi kodhikkuthadi

Female : Vaalai paruvathilae
Iru vanna kuruviyadi
Mana maalai mayakkathilae
Midhakkuthadi kodhikkuthadi

Female : Naalai oru aanazagan
Thol anaikkum velai thaan
Kodai mazhai thooral vizha
Kulirnthu vidum odai thaan

Female : Naalai oru aanazagan
Thol anaikkum velai thaan
Kodai mazhai thooral vizha
Kulirnthu vidum odai thaan

Female : Mudhal naal iravil
Kattilarai sobanam
Maru naal varaiyil
Kaanugindra moganam

Female : Vaalai paruvathilae
Lalalaalalala
Iru vanna kuruviyadi
Lalalaalalala
Mana maalai mayakkathilae
Laaa…laaa
Midhakkuthadi kodhikkuthadi

Female : Velaikkoru kaatchiyadi
Vaalibathin leelaiyil
Selaikkoru velaiyillai
Oivedukkum moolaiyil

Female : Velaikkoru kaatchiyadi
Vaalibathin leelaiyil
Selaikkoru velaiyillai
Oivedukkum moolaiyil

Female : Vilakkai anaiththaal
Vetkathirkku vidumurai
Kizhakku vilakku
Sooriyanum varum varai

Female : Vaalai paruvathilae
Lalalaaalaalaaa
Iru vanna kuruviyadi
Ahaaa…aahaa….
Mana maalai mayakkathilae
Midhakkuthadi kodhikkuthadi
Thathaththaathaa thathathaa

Female : Vaalai paruvathilae
Lalalaalalala
Iru vanna kuruviyadi
Lalalaalalala
Mana maalai mayakkathilae
Laaa…laaa
Midhakkuthadi kodhikkuthadi
Thathaththaathaa thathathaa

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : {லல லா
பெண் : லா லா லா
பெண் : லல லா
பெண் : லா லா லா} (2)
பெண் : லல லா
பெண் : லா
பெண் : லல லா
பெண் : லா
பெண் : லல லா ஆஅ…..

பெண் : வாலைப் பருவத்திலே
இரு வண்ணக் குருவியடி
மணமாலை மயக்கத்திலே
மிதக்குதடி கொதிக்குதடி

பெண் : வாலைப் பருவத்திலே
இரு வண்ணக் குருவியடி
மணமாலை மயக்கத்திலே
மிதக்குதடி கொதிக்குதடி

பெண் : நாளை ஒரு ஆணழகன்
தோள் அணைக்கும் வேளைதான்
கோடை மழை தூறல் விழக்
குளிர்ந்து விடும் ஓடைதான்

பெண் : நாளை ஒரு ஆணழகன்
தோள் அணைக்கும் வேளைதான்
கோடை மழை தூறல் விழக்
குளிர்ந்து விடும் ஓடைதான்

பெண் : முதல் நாள் இரவில்
கட்டிலறை சோபனம்
மறு நாள் வரையில்
காணுகின்ற மோகனம்

பெண் : வாலைப் பருவத்திலே
லலலாலலல
இரு வண்ணக் குருவியடி
லலலாலலல
மணமாலை மயக்கத்திலே
லா…….லா
மிதக்குதடி கொதிக்குதடி

பெண் : வேலைக்கொரு காட்சியடி
வாலிபத்தின் லீலையில்
சோலைக்கொரு வேலையில்லை
ஓய்வெடுக்கும் மூலையில்

பெண் : வேலைக்கொரு காட்சியடி
வாலிபத்தின் லீலையில்
சோலைக்கொரு வேலையில்லை
ஓய்வெடுக்கும் மூலையில்

பெண் : விளக்கை அணைத்தால்
வெட்கத்திற்கு விடுமுறை
கிழக்கு விளக்கு
சூரியனும் வரும் வரை

பெண் : வாலைப் பருவத்திலே
லலலாலலல
இரு வண்ணக் குருவியடி
அஹா……ஆஹா…..
மணமாலை மயக்கத்திலே
மிதக்குதடி கொதிக்குதடி
ததத்தாதா தததா

பெண் : வாலைப் பருவத்திலே
லலலாலலல
இரு வண்ணக் குருவியடி
லலலாலலல
மணமாலை மயக்கத்திலே
லா…….லா
மிதக்குதடி கொதிக்குதடி
ததத்தாதா தததா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here