Singer : Shankar Mahadevan

Music by : Devi Sri Prasad

Female : Hey… yayiye… Yo yo yo yo yo yo Hey… yayiye… Vaaya vaaya vaaya vaaya

Male : Hey kaatukulla nozhanjirukkum Dhillaana oru singam Naan paathuputta kadalum kooda Neeraaviya pongum Hey vettaikku thaan kilambi vantha Veri pidicha singam En viralu patta uralum kooda Nangoorama mungum

Male : Aala kadaloram Velaiyaadum aalu da Aala paathaalae Ida podum vela da Bore adicha sandai podum Ooru kaaran da Inge poranthathaala Naanum konjam kovakaaran da

Male : Vaale vaale vaalele lema Pole pole polele le Hei vaale vaale vaalele lema Pole pole polele le

Female : Hey… yayiye… Yo yo yo yo yo yo Hey… yayiye… Yo yo yo yo yo yo yo yo

Male : Yele le le …(2)

Male : Yele le le .. Ye le le Yele le le .. Ye le le Yele le le le le le le le eh eh eh eh…

Male : Hey seerum en ennatha Etta vachen Ippo yethetho vannathil Satta thachen Hey thaniyaaga ukkanthu Pulli vachu Sila thappana aalukku Kanni vachen

Male : Oorukula ponathum Dhinam thooru vaarum vela da Yaaru enna solla maaten Pinnala nee paaru da Kannamoochi aattathula Kalanthirukken naanu da Oorukulla pathu peru Porukki irundha Antha pathu pera naanum ipo Porukki eduppen

Male : Vaale vaale vaalele lema Pole pole polele le Hei vaale vaale vaalele lema Pole pole polele le

Male : Hey saathinu saaminu Sanda potta Nee saathikkum aasaiya Kaathil vitta Hey pagal neram kudikka Nee kathukitta Un ponjathi pullaiya theruvil vitta

Male : Hey seiyum vela deivamunnu Ennam ippo venum da Poiya nikkumsaathi ellam Thooki thoora veesuda Onnumilla vaazhkai idhu Onna sernthu vaazhu da Muthunagar oorathula Thuraimugam da Namma thatheduthu kaakurathu Aarumugam da

Male : Vaale vaale vaalele lema Pole pole polele le Hei vaale vaale vaalele lema Pole pole polele le

Female : Hey… yayiye… Yo yo yo yo yo yo Hey… yayiye… Yo yo yo yo yo yo yo yo

பாடகர் : ஷங்கர் மகாதேவன்

இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்

பெண் : ஹே…..யாயியே…
யோ யோ யோ
ஹே…..யாயியே……
வாயா வாயா வாயா வாயா

ஆண் : ஹே காட்டுகுள்ள ஒளிஞ்சிருக்கும்
தில்லான ஒரு சிங்கம்
நான் பாத்துபுட்டா கடலும் கூட
நீராவியா பொங்கும்
ஹே வேட்டைக்குதான் கிளம்பி வந்த
வெறி பிடிச்ச சிங்கம்
என் விரலு பட்டா உரலும் கூட
நங்கூரமா முங்கும்

ஆண் : ஆழ கடலோரம்
விளையாடும் ஆளுடா
ஆள பாத்தாலே
இடை போடும் வேலைடா
போர் அடிச்சா சண்டை போடும்
ஊருக்காரன்டா
இங்கு பொறந்ததால
நானும் கொஞ்சம் கோவகாரன்டா

ஆண் : வாலே வாலே வாலேலேலே லேமா
போலே போலே போலேலேலே
ஹே வாலே வாலே வாலேலேலே லேமா
போலே போலே போலேலேலே…

பெண் : ஹே…..யாயியே…
யோ யோ யோ யோ யோ
ஹே…..யாயியே……
யோ யோ யோ யோ யோ

ஆண் : ஏலே லே லே….(2)

ஆண் : ஏலே லே லே….
ஏ லே லே
ஏலே லே லே….
ஏ லே லே
ஏலே லே லே லே லே லே லே எஹ் எஹ் எஹ்

ஆண் : ஹே சீரும் என் எண்ணத்தை
எட்ட வச்சேன்
இப்போ ஏதேதோ வண்ணத்தில்
சட்ட தச்சேன்
ஹேய் தனியாக உக்காந்து
புள்ளி வச்சு
சில தப்பான ஆளுக்கு
கன்னிவச்சேன்

ஆண் : ஊருக்குள்ள பூந்ததும்
தினம் தூறு வாரும் வேலைடா
யாரு என்ன சொல்ல மாட்டேன்
பின்னால நீ பாருடா
கண்ணாமுச்சி ஆட்டத்துல
கலந்திருக்கேன் நானுடா
ஊருக்குள்ள பத்து பேரு
பொருக்கி இருந்தா
அந்த பத்து பேர நானும் இப்போ
பொறுக்கி எடுப்பேன்

ஆண் : வாலே வாலே வாலேலேலே லேமா
போலே போலே போலேலேலே
ஹேய் வாலே வாலே வாலேலேலே லேமா
போலே போலே போலேலேலே…

ஆண் : ஹே சாதின்னு சாமின்னு
சண்ட போட்ட
நீ சாதிக்கும் ஆசைய
காத்தில் விட்டு
ஹே பகல் நேரம் குடிக்க
நீ கத்துகிட்ட
உன் பொஞ்சாதி புள்ளைய
தெருவில் விட்ட

ஆண் : ஹேய் செய்யும் வேலை தெய்வம்முனு
என்ன இப்போ வேணும்டா
பொய்யா நிக்கும் சாதியேல்லாம்
தூக்கி தூர வீசுடா
ஒன்னுமில்லா வாழ்கை இது
ஒன்னா சேர்ந்து வாழுடா
முத்துநகர் ஓரத்துல
துரைமுகம்டா
நம்ம தத்தெடுத்து காக்குறது
ஆறுமுகம்டா

ஆண் : வாலே வாலே வாலேலேலே லேமா
போலே போலே போலேலேலே
வாலே வாலே வாலேலேலே லேமா
போலே போலே போலேலேலே…

பெண் : ஹே…..யாயியே…
யோ யோ யோ யோ யோ
ஹே…..யாயியே……
யோ யோ யோ யோ யோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here