Singers : T. M. Soundarajan and L. R. Eswari

Music by : T. K. Ramamoorthy

Lyrics by : Kannadasan

Chorus : Humming ……….

Male : Vaalibam oru vellithattu
Varuvadhai adhil allikottu
Vaazhkai vaazhvadharkkae

Female : Kaadhalil iru kannai vittu
Kalandhu poo oru pennai thottu
Kaalam kadhalukkae

Male and Chorus : Vaalibam oru vellithattu
Varuvadhai adhil allikottu
Vaazhkai vaazhvadharkkae

Female and Chorus : Kaadhalil iru kannai vittu
Kalandhu poo oru pennai thottu
Kaalam kadhalukkae

Chorus : Humming ……….

Male : Sittraadai katti konda
Chinna pennai kandum
Female : Kattadha pakkam mattum
Kangal rendum sellum

Male Chorus : Sittraadai katti konda
Chinna pennai kandum
Female Chorus : Kattadha pakkam mattum
Kangal rendum sellum

Chorus : Humming ……….

Male : Kattodu katta solli
Kaigal rendum thullum
Female : Kaadhal ennum vellam vandhu
Kaalai thottu sellum

Male Chorus : Kattodu katta solli
Kaigal rendum thullum
Female Chorus : Kaadhal ennum vellam vandhu
Kaalai thottu sellum
Chorus : Aaga ammamma aaga ammamma
Aaga ammamma aaga ammamma

Male and Chorus : Vaalibam oru vellithattu
Varuvadhai adhil allikottu
Vaazhkai vaazhvadharkkae

Female and Chorus : Kaadhalil iru kannai vittu
Kalandhu poo oru pennai thottu
Kaalam kadhalukkae

Chorus : Kottungadi kaiyai kottungadi
Indha kuruttu maattai kattungadi
Koodi thavittai vaari eduthu
Kozhaichu pottu thattungadi
Thattungadi thattungadi thattungadi thattungadi
Kottungadi kaiyai kottungadi
Indha kuruttu maattai kattungadi
Koodi thavittai vaari eduthu
Kozhaichu pottu thattungadi

Male : Vaetti kattum maamavukku
Saelai kattungadi nalla
Mooku kuthungadi konjam
Paarthu kuthungadi

Male Chorus : Vaetti kattum maamavukku
Saelai kattungadi nalla
Mooku kuthungadi konjam
Paarthu kuthungadi

Female : Kottaikullae poga solli
Kadhavai sathadi
Ullae vazhiyai maathadi
Aiyaa muzhiyai paaradi

Female Chorus : Kottaikullae poga solli
Kadhavai sathadi
Ullae vazhiyai maathadi
Aiyaa muzhiyai paaradi

Chorus : Kottungadi kaiyai kottungadi
Indha kuruttu maattai kattungadi
Koodi thavittai vaari eduthu
Kozhaichu pottu thattungadi
Thattungadi thattungadi thattungadi thattungadi

Male : Aathadi ivar mugathai paaru
Aalolangili so
Chorus : Aaso aasoo aasoo
Male : Aathadi ivar mugathai paaru
Aalolangili so
Aiyaa vaettiyai kizhichoo
Potta sattaiyai kizhichoo

Female : Amma kummanguthu vaangi kattikko
Summa rangi pannikichoo
Innum baaki vachikichoo

Chorus : Amma kummanguthu vaangi kattikko
Summa rangi pannikichoo
Innum baaki vachikichoo

Chorus : ………………..

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : டி. கே. கிருஷ்ணமூர்த்தி

பாடல் ஆசிரியர் :கண்ணதாசன்

குழு : முனகல்……

ஆண் : வாலிபம் ஒரு வெள்ளித்தட்டு
வருவதை அதில் அள்ளிக்கொட்டு
வாழ்க்கை வாழ்வதற்கே…………

பெண் : காதலில் இரு கண்ணை விட்டுக்
கலந்துபோ ஒரு பெண்ணைத் தொட்டு
காலம் காதலுக்கே………….

ஆண் மற்றும் குழு : வாலிபம் ஒரு வெள்ளித்தட்டு
வருவதை அதில் அள்ளிக்கொட்டு
வாழ்க்கை வாழ்வதற்கே…………

பெண் மற்றும் குழு : காதலில் இரு கண்ணை விட்டுக்
கலந்துபோ ஒரு பெண்ணைத் தொட்டு
காலம் காதலுக்கே………….

குழு : முனகல்……

ஆண் : சிற்றாடை கட்டிக் கொண்ட
சின்னப் பெண்ணைக் கண்டும்
பெண் : கட்டாத பக்கம் மட்டும்
கண்கள் ரெண்டும் சொல்லும்

ஆண் மற்றும் குழு : சிற்றாடை கட்டிக் கொண்ட
சின்னப் பெண்ணைக் கண்டும்
பெண் மற்றும் குழு : கட்டாத பக்கம் மட்டும்
கண்கள் ரெண்டும் சொல்லும்

குழு : முனகல்……

ஆண் : கட்டோடு கட்டச் சொல்லி
கைகள் ரெண்டும் துள்ளும்
பெண் : காதல் என்னும் வெள்ளம் வந்து
காலைத் தொட்டுச் செல்லும்

ஆண் குழு : கட்டோடு கட்டச் சொல்லி
கைகள் ரெண்டும் துள்ளும்
பெண் குழு : காதல் என்னும் வெள்ளம் வந்து
காலைத் தொட்டுச் செல்லும்
குழு : ஆகா! அம்மம்மா ஆகா! அம்மம்மா

ஆண் மற்றும் குழு : வாலிபம் ஒரு வெள்ளித்தட்டு
வருவதை அதில் அள்ளிக்கொட்டு
வாழ்க்கை வாழ்வதற்கே…………

பெண் மற்றும் குழு : காதலில் இரு கண்ணை விட்டுக்
கலந்துபோ ஒரு பெண்ணைத் தொட்டு
காலம் காதலுக்கே………….

குழு : கொட்டுங்கடி கையைக் கொட்டுங்கடி
இந்தக் குருட்டு மாட்டைக் கட்டுங்கடி
கூடித் தவிட்டை வாரியெடுத்து
கொழைச்சுப் போட்டுத் தட்டுங்கடி
தட்டுங்கடி தட்டுங்கடி தட்டுங்கடி

ஆண் : வேட்டிக் கட்டும் மாமாவுக்குச்
சேலைக் கட்டுங்கடி நல்ல
மூக்கு குத்துங்கடி கொஞ்சம்
பார்த்துக் குத்துங்கடி

ஆண் குழு : வேட்டிக் கட்டும் மாமாவுக்குச்
சேலைக் கட்டுங்கடி நல்ல
மூக்கு குத்துங்கடி கொஞ்சம்
பார்த்துக் குத்துங்கடி

பெண் : கோட்டைக்குள்ளே போகச் சொல்லி
கதவைச் சாத்தடி உள்ளே
வழியை மாத்தடி அய்யா முழியைப் பாரடி

பெண் குழு : கோட்டைக்குள்ளே போகச் சொல்லி
கதவைச் சாத்தடி உள்ளே
வழியை மாத்தடி அய்யா முழியைப் பாரடி

குழு : கொட்டுங்கடி கையைக் கொட்டுங்கடி
இந்தக் குருட்டு மாட்டைக் கட்டுங்கடி
கூடித் தவிட்டை வாரியெடுத்து
கொழைச்சுப் போட்டுத் தட்டுங்கடி
தட்டுங்கடி தட்டுங்கடி தட்டுங்கடி

ஆண் : ஆத்தாடி இவர் முகத்தைப் பாரு
ஆலோலங்கிளி சோ
குழு : ஆசோ ஆசோ ஆசோ
ஆண் : ஆத்தாடி இவர் முகத்தைப் பாரு
ஆலோலங்கிளி சோ
அய்யா வேட்டியை கிழிச்சோ
போட்ட சட்டையைக் கிழிச்சோ

பெண் : அம்மா கும்மாங்குத்து வாங்கி கட்டிச்சோ
சும்மா ராங்கி பண்ணிச்சோ இன்னும் பாக்கி வச்சிச்சோ

குழு : அம்மா கும்மாங்குத்து வாங்கி கட்டிச்சோ
சும்மா ராங்கி பண்ணிச்சோ இன்னும் பாக்கி வச்சிச்சோ

குழு : …………………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here