Singer : L. R. Eswari

Music by : M. S. Vishwanathan

Female : Hmmm mm mmm mm
Aaa aa aa aa aaa aa ahaa ahaaa

Female : Vaa vaalibam sonna paattu thaenaachu
Nee vandhadhum pazhakkathukku naan aachu
Vaa vaalibam sonna paattu thaenaachu
Nee vandhadhum pazhakkathukku naan aachu

Female : Aasaiyil midhanthu vaa
Vaazhalaam parandhu vaa
Yen indha paarvai ennenna thevai
Kaadhalipomae yayayaya

Female : Vaa vaalibam sonna paattu thaenaachu
Nee vandhadhum pazhakkathukku naan aachu
Aasaiyil midhanthu vaa
Vaazhalaam parandhu vaa
Hahahaha

Female : {Indha idam nalla idam endru
Enni paartha ullam
Unnai vida nalla thunai illai
Endru thaedi sellum} (2)

Female : Kallum kaaviyamum
Ennidathil kandu
Alli anaithu kondaal
Konjum inbam undu

Female : Yen indha paarvai ennenna thevai
Kaadhalipomae yayayaya

Female : Vaa vaalibam sonna paattu thaenaachu
Nee vandhadhum pazhakkathukku naan aachu
Aasaiyil midhanthu vaa
Vaazhalaam parandhu vaa
Hahahaha

Female : {Palliyarai muthu mani kaattil
Pakkam pottu konju
Velli muga minnal vanna raegai
Sinna sinna ponnu} (2)

Female : Oonjal pol irukkum
Mella vandhu aadu
Oosai kalakalakka
Manasukkullae paadu

Female : Yen indha paarvai ennenna thevai
Kaadhalipomae yayayaya

Female : Vaa vaalibam sonna paattu thaenaachu
Nee vandhadhum pazhakkathukku naan aachu
Aasaiyil midhanthu vaa
Vaazhalaam parandhu vaa
Hahahaha

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : எம் .எஸ். விஸ்வநாதன்

பெண் : ஹ்ம் ..ஹ்ம்…ஹ்ம்…ஹ்ம்….
ஆ……..ஆ………ஆ…….ஆ……..ஆஹஆஹா

பெண் : வா…. வாலிபம் சொன்னப் பாட்டு தேனாச்சு
நீ வந்ததும் பழக்கத்துக்கு நானாச்சு
வா…. வாலிபம் சொன்னப் பாட்டு தேனாச்சு
நீ வந்ததும் பழக்கத்துக்கு நானாச்சு
ஆசையில் மிதந்து வா…வாழலாம் பறந்து வா..
ஏனிந்தப் பார்வை என்னென்ன தேவை
காதலிப்போமே…….யயயயாய …..

பெண் : வா…. வாலிபம் சொன்னப் பாட்டு தேனாச்சு
நீ வந்ததும் பழக்கத்துக்கு நானாச்சு
ஆசையில் மிதந்து வா…வாழலாம் பறந்து வா..
ஹாஹாஹா

பெண் : {இந்த இடம் நல்ல இடம் என்று
எண்ணிப் பார்த்த உள்ளம்
உன்னைவிட நல்ல துணை
இல்லை என்று தேடிச் செல்லும்} (2)

பெண் : கள்ளும் காவியமும் என்னிடத்தில் கண்டு
அள்ளி அணைத்துக் கொண்டால்
கொஞ்சும் இன்பம் உண்டு

பெண் : ஏனிந்தப் பார்வை என்னென்ன தேவை
காதலிப்போமே……யயயயாய …..

பெண் : வா…. வாலிபம் சொன்னப் பாட்டு தேனாச்சு
நீ வந்ததும் பழக்கத்துக்கு நானாச்சு
ஆசையில் மிதந்து வா…வாழலாம் பறந்து வா..
ஹாஹாஹா

பெண் : {பள்ளியறை முத்துமணிக் கட்டில்
பக்கம் போட்டுக் கொஞ்சு
வெள்ளி முக மின்னல் வண்ண ரேகை
சின்னச் சின்னப் பொண்ணு…..} (2)

பெண் : ஊஞ்சல் போலிருக்கும் மெல்ல வந்து ஆடு
ஓசை கலகலக்க மனசுக்குள்ளே பாடு

பெண் : ஏனிந்தப் பார்வை என்னென்ன தேவை
காதலிப்போமே……யயயயாய …..

பெண் : வா…. வாலிபம் சொன்னப் பாட்டு தேனாச்சு
நீ வந்ததும் பழக்கத்துக்கு நானாச்சு
ஆசையில் மிதந்து வா…வாழலாம் பறந்து வா..
ஹாஹாஹா

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here