Singers : Mano, Anuradha and Sunandha

Music by : Ilayaraja

Male : Vaalibam….
Vaanavil…..
Vaalibam….
Vaanavil…..
Mogam vandhaal motcham undu
Dhegam endraal yogam undu

Chorus : Vaalibam….
Vaanavil…..
Vaalibam….
Vaanavil…..

Male : Ramanin kadhaigalum
Chorus : Namaukku adhu edharkku
Male : Geethaiyin uraigalum
Chorus : Etharkingu namakku

Male : Mudhiyavar paadhai veru thaan
Ilaiyavar paadhai veru thaan
Solvathu easy easy thaan
Kettu nee yosi yosi thaan
Laalaa lal laa lala lal laaa
Laalaa lal laa lala lal laaa

Male : Vaalibam….
Vaanavil…..
Vaalibam….
Vaanavil…..
Mogam vandhaal motcham undu
Dhegam endraal yogam undu

Chorus : Vaalibam….
Vaanavil…..
Vaalibam….
Vaanavil…..

Male : Manadhukku pidithathu
Chorus : Mayakathai kodukkum
Male : Mayakathai koduppathu
Chorus : Manadhinai kedukkum

Male : Ninaipathai thaedum
Manadhu thaan
Nerukathil paadum manadhu thaan
Inbathai varavu veiya daa
Ilamaiyai selavu seiya daa
Laalaa lal laa lala lal laaa
Laalaa lal laa lala lal laaa

Male : Vaalibam….
Vaanavil…..
Vaalibam….
Vaanavil…..
Mogam vandhaal motcham undu
Dhegam endraal yogam undu

Chorus : Vaalibam….
Vaanavil…..
Vaalibam….
Vaanavil…..

பாடகர்கள் : மனோ, அனுராதா மற்றும் சுனந்தா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : வாலிபம்…..
வானவில்……
வாலிபம்…..
வானவில்……
மோகம் வந்தால் மோட்சம் உண்டு
தேகம் என்றால் யோகம் உண்டு

குழு : வாலிபம்…..
வானவில்……
வாலிபம்…..
வானவில்……

ஆண் : ராமனின் கதைகளும்
குழு : நமக்கு அது எதற்கு
ஆண் : கீதையின் உரைகளும்
குழு : எதற்கிங்கு நமக்கு

ஆண் : முதியவர் பாதை வேறுதான்
இளையவர் பாதை வேறுதான்
சொல்வது ஈசி ஈஸிதான்
கேட்டு நீ யோசி யோசிதான்
லாலா ல லா லல ல லா
லாலா ல லா லல ல லா

ஆண் : வாலிபம்…..
வானவில்……
வாலிபம்…..
வானவில்……
மோகம் வந்தால் மோட்சம் உண்டு
தேகம் என்றால் யோகம் உண்டு

குழு : வாலிபம்…..
வானவில்……
வாலிபம்…..
வானவில்……

ஆண் : மனதுக்கு பிடித்தது
குழு : மயக்கத்தை கொடுக்கும்
ஆண் : மயக்கத்தை கொடுப்பது
குழு : மனதினை கெடுக்கும்

ஆண் : நினைப்பது தேடும்
மனதுதான்
நெருக்கத்தில் பாடும் மனதுதான்
இன்பத்தை வரவு வைய்யடா
இளமையில் செலவு செய்யடா
லாலா ல லா லல ல லா
லாலா ல லா லல ல லா

ஆண் : வாலிபம்…..
வானவில்……
வாலிபம்…..
வானவில்……
மோகம் வந்தால் மோட்சம் உண்டு
தேகம் என்றால் யோகம் உண்டு

குழு : வாலிபம்…..
வானவில்……
வாலிபம்…..
வானவில்……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here