Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Male : Laalala laalaa…..laalala laalaa
Vaalibam vaazhga…..vaiyagam vaazhga
Marangal malargal pozhiga
Sooriyan polae bhoomiyin malae
Kadhalum vaazhga…..

Female : Vaalibam vaazhga…..vaiyagam vaazhga
Marangal malargal pozhiga
Sooriyan polae bhoomiyin malae
Kadhalum vaazhga….

Male : Aa…..aahaa….haa….
Aa….kadhlin panthigalil kanvae unavu
Female : Kangalain velichaththilae kavithai ezhuthu
Male : Chandhira sooriyanum vizhi santhikka koosumadi
Female : Kelikal seivathena idhu kelvipadatha mozhi

Male : Aayiram jenmam
Female : Koodiya pantham
Male : Deviyin nenjam
Female : Thamarai manjam
Male : Naaloru poo malarum

Female : Vaalibam vaazhga…..
Male : Vaiyagam vaazhga
Female : Marangal malargal pozhiga
Male : Sooriyan polae
Female : Bhoomiyin malae
Both : Kadhalum vaazhga….

Female : Kaamanin poonganaiyil idhayam mayangum
Male : Kadhalai aadhariththae yae….malargal vangum
Female : Geedhangal paadum kuyil
Ilam pookkalil aadai kattum
Male : Vaazhgindra kalam mattum
Enthan tholgalil koodu kattum

Female : Neeyoru paadhi
Male : Nee maru paadhi
Female : Paadhiyil paadhi
Male : Saervathu needhi
Female : Oduthu kadhal nadhi

Male : Vaalibam vaazhga…..
Female : Vaiyagam vaazhga
Male : Marangal malargal pozhiga
Female : Sooriyan polae
Male : Bhoomiyin malae
Both : Kadhalum vaazhga….

Both : Vaalibam vaazhga…..vaiyagam vaazhga…..

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : லாலல லாலா……லாலல லாலா
வாலிபம் வாழ்க……வையகம் வாழ்க..
மரங்கள் மலர்கள் பொழிக
சூரியன் போலே பூமியின் மேலே
காதலும் வாழ்க…..

பெண் : வாலிபம் வாழ்க……வையகம் வாழ்க..
மரங்கள் மலர்கள் பொழிக
சூரியன் போலே பூமியின் மேலே
காதலும் வாழ்க…..

ஆண் : ஆ….ஆஹா ஹா….
ஆ…காதலின் பந்திகளில் கனவே உணவு..
பெண் : கண்களின் வெளிச்சத்திலே கவிதை எழுது..
ஆண் : சந்திர சூரியனும் விழி சந்திக்கக் கூசுமடி..
பெண் : கேலிகள் செய்வதென்ன இது கேள்விப்படாத மொழி..

ஆண் : ஆயிரம் ஜென்மம்…
பெண் : கூடிய பந்தம்
ஆண் : தேவியின் நெஞ்சம்..
பெண் : தாமரை மஞ்சம்
ஆண் : நாளொரு பூ மலரும்…

பெண் : வாலிபம் வாழ்க…..
ஆண் : வையகம் வாழ்க..
பெண் : மரங்கள் மலர்கள் பொழிக
ஆண் : சூரியன் போலே
பெண் : பூமியின் மேலே
இருவர் : காதலும் வாழ்க…..

பெண் : காமனின் பூங்கணையில் இதயம் மயங்கும்..
ஆண் : காதலை ஆதரித்தே ஏ…..மலர்கள் வணங்கும்..
பெண் : கீதங்கள் பாடும் குயில்
இளம்பூக்களில் ஆடை கட்டும்
ஆண் : வாழ்கின்ற காலம் மட்டும்
எந்தன் தோள்களில் கூடு கட்டும்

பெண் : நீயொரு பாதி….
ஆண் : நீ மறு பாதி
பெண் : பாதியில் பாதி…
ஆண் : சேர்வது நீதி
பெண் : ஓடுது காதல் நதி..

ஆண் : வாலிபம் வாழ்க…
பெண் : வையகம் வாழ்க..
ஆண் : மரங்கள் மலர்கள் பொழிக
பெண் : சூரியன் போலே
ஆண் : பூமியின் மேலே
இருவர் : காதலும் வாழ்க…..

இருவர் : வாலிபம் வாழ்க……வையகம் வாழ்க..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here