Singers : Sathya Prakash and Prarthana Sriram

Music by : Siddhu Kumar

Lyrics by : SN Anuradha

Male : Vaalu party
Rombha veembhu party
Adi retta suzhi rowdy

Female : Chella ponnu
I am nalla ponnu
Enna kutham sonna
Un pechu kaa

Male : Karpanaiya class nadathi
Home work ellam koduppalae
No sonna killi thalluva

Female : Princessukku time aayuchu
Unicorn enna aayuchu
Palacekku speeda oduda

Female : Ooru fulla suthuvoma
Male : Aiyo amma ketta
Kuthuvoma

Male : Ooru fulla suthuvoma
Nooru bomma vanguvoma
Female : Eppodhum appa ponnu naan

Humming : ………………..

Female : Pokeman ellaam
Poradikkumae
Male : Appa beachu paarkellam
Roundadipoma
Unna pola saettakkari
Ullapadi yaarum illa

Female : Sonnadhellam senji tharum
Appa pola yaarum illa
Ennoda teddybear neendhaan

Male : Unnoda kutty hug podhum
Hikkiperu needhaan
Hikki pukki sirippala
Katti pottu poralae
Ennoda world needhanda

Both : Ooru fulla suthuvoma
Nooru bomma vanguvoma
Eppodhum appa ponnu naan

பாடகர்கள் : சத்யப்ரகாஷ் மற்றும் பிரார்த்தனா ஸ்ரீராம்

இசை அமைப்பாளர் : சித்துக்குமார்

இசை ஆசிரியர் : எஸ் என் அனுராதா

ஆண் : வாலு பார்ட்டி
ரொம்ப வீம்பு பார்ட்டி
அட ரெட்ட சுழி ரவுடி

பெண் : நீதான்
செல்ல பொண்ணு
ஐ ஆம் நல்ல பொண்ணு
என்ன குத்தம் சொன்னா
உன் பேச்சு கா

ஆண் : கற்பனையா கிளாஸ் நடத்தி
ஹோம் ஒர்க்கெல்லாம் கொடுப்பாளே
நோ சொல்லா கிள்ளி தள்ளுவா

பெண் : பிரின்சஸசுக்கு டைம் ஆயுச்சு
யூனிகானு என்ன ஆயுச்சு
பேலசுக்கு ஸ்பீடா ஓடுடா

பெண் : ஊரு புள்ளா சுத்துவோமா
ஆண் : அய்யா அம்மா கேட்டா
குத்துவாமா

ஆண் : ஊரு புள்ளா சுத்துவோமா
நூறு பொம்ம வாங்குவோமா
பெண் : எப்போதும் அப்பா பொண்ணு நான்

குழு : ……………

பெண் : போக்கிமேன் எல்லா போறடிக்குமே
ஆண் : அப்ப பீச்சு பார்க்கெல்லாம்
ரவுண்டடிப்போமோ
உன்ன போல சேட்டக்காரி
உள்ளபடி யாரும் இல்ல

பெண் : சொன்னதெல்லாம் செஞ்சி தரும்
அப்பா போல யாருமில்லா
என்னோட டெடிபேர் நீந்தான்

ஆண் : உன்னோட குட்டி ஹக்கு போதும்
ஹிக்கிபேரு நீதான்
ஹிக்கி புக்கி சிரிப்பால
கட்டி போட்டு போறாளே
என்னோட வேல்டே நீதான்டா

இருவர் : ஊரு புள்ளா சுத்துவோமா
நூறு பொம்ம வாங்குவோமா
எப்போதும் அப்பா பொண்ணு நான்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here