Singers :  K. S. Chithra and Chorus

Music by : Ilayaraja

Chorus : ……………………………

Female : Vaammaa vaa sandi raani
Vandhenae chinna raani
Vaammaa vaa sandi raani
Vandhenae chinna raani
Kelu un veettu vaasalil
Paattu kachaeri thaan
Podu ennodu potti thaan
Pottaa mugaari thaan

Female : Vaammaa vaa sandi raani
Vandhenae chinna raani hoo

Female : Gaanam paadum vaanampaadi
Koodu thaedudhu
Kaalam thorum vaazhndhirukka
Veedu thaedudhu
Vaaram maadham varusham endru
Naatkal odhudhu
Nee varaamal vizhigal ennum
Pookkal vaadudhu

Female & Chorus : Naesam enbadhu
Kaigal neettudhu
Nenjam yenadi vaasal poottudhu
Kannil ulla mogam nenjil ulla dhaagam

Female : Unnai endhan sondham endru
Solla vaikkum

Chorus : Vaammaa vaa sandi raani
Vandhaalae chinna raani
Vaammaa vaa sandi raani
Vandhaalae chinna raani..
Kelu un veettu vaasalil
Paattu kachaeri thaan
Podu ennodu potti thaan
Pottaa mugaari thaan

Chorus : Vaammaa vaa sandi raani
Vandhaalae chinna raani ho…

Female : Naadellaam kettu kai thattum
Nee paadum vaai paattu thaan
Aanaalum en nenjai thattum
Ammaa un thaalaattu thaan

Female & Chorus : Yaemmaa thaayae nyaayamaa
Pillai thaaikku baaramaa
Unmai oomai aagumaa
Theeyil thangam vegumaa

Female : Pillai petra sedhiyai
Nee thaandi thaayae
Pothi pothi innum moodaadhae
Ennai petra annaiyae
Un vaayaal neeyae
Oththu kolla veippen odaadhae

Chorus : Vaammaa vaa sandi raani
Vandhaalae chinna raani
Vaammaa vaa sandi raani
Vandhaalae chinna raani..
Kelu un veettu vaasalil
Paattu kachaeri thaan
Podu ennodu potti thaan
Pottaa mugaari thaan

Chorus : Vaammaa vaa sandi raani
Vandhaalae chinna raani
Vaammaa vaa sandi raani
Vandhaalae chinna raani ho…

பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் குழு

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ……………………………….

பெண் : வாம்மா வா சண்டி ராணி
வந்தேனே சின்ன ராணி
வாம்மா வா சண்டி ராணி
வந்தேனே சின்ன ராணி
கேளு உன் வீட்டு வாசலில்
பாட்டு கச்சேரிதான்
போடு என்னோடு போட்டிதான்
போட்டா முகாரிதான்

பெண் : வாம்மா வா சண்டி ராணி
ஹ வந்தேனே சின்ன ராணி ஹோ…….

பெண் : கானம் பாடும் வானம்பாடி
கூடு தேடுது
காலம் தோறும் வாழ்ந்திருக்க
வீடு தேடுது
வாரம் மாதம் வருஷம் என்று
நாட்கள் ஓடுது
நீ வராமல் விழிகள் என்னும்
பூக்கள் வாடுது

பெண் மற்றும் குழு :
நேசம் என்பது கைகள் நீட்டுது
நெஞ்சம் ஏனடி வாசல் பூட்டுது
கண்ணில் உள்ள மோகம் நெஞ்சில் உள்ள தாகம்

பெண் : உன்னை எந்தன் சொந்தம் என்று
சொல்ல வைக்கும்

குழு : வாம்மா வா சண்டி ராணி
வந்தாளே சின்ன ராணி
வாம்மா வா சண்டி ராணி
ஆ வந்தாளே சின்ன ராணி
கேளு உன் வீட்டு வாசலில்
பாட்டு கச்சேரிதான்
போடு என்னோடு போட்டிதான்
போட்டா முகாரிதான்

குழு : வாம்மா வா ஆ சண்டி ராணி
வந்தாளே ஆ சின்ன ராணி

பெண் : நாடெல்லாம் கேட்டு கை தட்டும்
நீ பாடும் வாய்ப் பாட்டுத்தான்
ஆனாலும் என் நெஞ்சைத் தட்டும்
அம்மா உன் தாலாட்டுத்தான்

பெண் மற்றும் குழு :
ஏம்மா தாயே நியாயமா
பிள்ளை தாய்க்கு பாரமா
உண்மை ஊமை ஆகுமா
தீயில் தங்கம் வேகுமா

பெண் : பிள்ளை பெற்ற சேதியை
நீ தான்டி தாயே
பொத்திப் பொத்தி இன்னும் மூடாதே
என்னைப் பெற்ற அன்னையே
உன் வாயால் நீயே
ஒத்துக் கொள்ள வைப்பேன் ஓடாதே

குழு : வாம்மா வா சண்டி ராணி
வந்தாளே சின்ன ராணி
வாம்மா வா சண்டி ராணி
வந்தாளே சின்ன ராணி
கேளு உன் வீட்டு வாசலில்
பாட்டு கச்சேரிதான்
போடு என்னோடு போட்டிதான்
போட்டா முகாரிதான்

குழு : வாம்மா வா ஆ சண்டி ராணி
வந்தாளே ஆ சின்ன ராணி
வாம்மா வா சண்டி ராணி
வந்தாளே சின்ன ராணி ஹோ…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here