Vaamma Vaamma Song Lyrics is a track from Thayum Magalum Tamil Film– 1965, Starring S. A. Ashokan, S. V. Subbaiah, V. K. Ramasamy, C. K. Nagesh, K. R. Vijaya, B. Saroja Devi, Manorama and Jayakousalya. This song was sung by T. M. Soundarajan and L. R. Eswari and the music was composed by P. S. Diwakar. Lyrics works are penned by Kannadasan.
Singers : T. M. Soundarajan and L. R. Eswari
Music Director : P. S. Diwakar
Lyricist : Kannadasan
Male : {Vaamma vaamma mayakkam ennamma
Female : Maama maama vilakkam yen maama
Male : Yemmaa yemmaa ennidam sollamma
Male : Vaa
Female : Uhumm
Male : Vaa
Female : Uhumm
Male : Sammadham thaanamma} (2)
Male : {Aadai moodum malare
Female : Kodai kaala nizhale
Male : Vaadai kaala kulire
Female : Kulirukkettra urave} (2)
Male : Maaanoru pakkam naanoru pakkam
Yenghuvadhenamma
Maaanoru pakkam naanoru pakkam
Yenghuvadhenamma
Female : Vaa
Male : Uhumm
Female : Vaa
Male : Uhumm
Female : Sammadham thaanaiyaa
Male : Vaamma vaamma mayakkam ennamma
Female : Maama maama vilakkam yen maama
Male : Yemmaa yemmaa ennidam sollamma
Male : Vaa
Female : Uhumm
Male : Vaa
Female : Uhumm
Male : Sammadham thaanamma
Male : { Vaanam paarthakodiye
Female : Vandhu serndha mazhaiyae
Male : Kodiyil aadum kaniyae
Female : Kaniyil oorum suvaiye..} (2)
Male : Sendoru pakkam vandoru pakkam
Vaduvadhennamma
Sendoru pakkam vandoru pakkam
Vaduvadhennamma
Maama thaane ouvadhennamma
Male : Vaamma vaamma mayakkam ennamma
Female : Maama maama vilakkam yen maama
Male : Yemmaa yemmaa ennidam sollamma
Male : Vaa
Female : Uhumm
Male : Vaa
Female : Uhumm
Male : Sammadham thaanamma
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி
இசை அமைப்பாளர் : பி. எஸ். திவாகர்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
ஆண் : {வாம்மா வாம்மா மயக்கம் என்னம்மா
பெண் : மாமா மாமா விளக்கம் ஏன் மாமா
ஆண் : ஏம்மா ஏம்மா என்னிடம் சொல்லம்மா
ஆண் : வா…..
பெண் : ஊஹூம்..
ஆண் : வா….
பெண் : ஊஹூம்…
ஆண் : சம்மதம் தானம்மா} (2)
ஆண் : {ஆடை மூடும் மலரே………
பெண் : கோடை கால நிழலே……….
ஆண் : வாடைக் காலக் குளிரே……..
பெண் : குளிருக்கேற்ற உறவே………..} (2)
ஆண் : மானொரு பக்கம் நானொரு பக்கம்
ஏங்குவதென்னம்மா
மானொரு பக்கம் நானொரு பக்கம்
ஏங்குவதென்னம்மா
பெண் : வா…ஆண் : ஊஹூம்..
பெண் : வா…ஆண் : ஊஹூம்
பெண் : சம்மதம் தானய்யா
ஆண் : வாம்மா வாம்மா மயக்கம் என்னம்மா
பெண் : மாமா மாமா விளக்கம் ஏன் மாமா
ஆண் : ஏம்மா ஏம்மா என்னிடம் சொல்லம்மா
ஆண் : வா…..
பெண் : ஊஹூம்..
ஆண் : வா….
பெண் : ஊஹூம்…
ஆண் : சம்மதம் தானம்மா
ஆண் : {வானம் பார்த்த கொடியே……..
பெண் : வந்து சேர்ந்த மழையே………
ஆண் : கொடியில் ஆடும் கனியே…………
பெண் : கனியில் ஊறும் சுவையே……..} (2)
ஆண் : செண்டொரு பக்கம் வண்டொரு பக்கம்
வாடுவதென்னம்மா….
செண்டொரு பக்கம் வண்டொரு பக்கம்
வாடுவதென்னம்மா….
மாமா தானே ஓடுவதென்னம்மா
ஆண் : வாம்மா வாம்மா மயக்கம் என்னம்மா
பெண் : மாமா மாமோய் விளக்கம் ஏன் மாமா
ஆண் : ஏம்மா ஏம்மா என்னிடம் சொல்லம்மா
ஆண் : வா…..
பெண் : ஊஹூம்..
ஆண் : வா….
பெண் : ஊஹூம்…
ஆண் : சம்மதம் தானம்மா