Singers : Vani Jairam and S. P. Balasubrahmanyam

Music by : Ben Surender

Lyrics by : Vaali

Male : Vammaa varattumaa
Naan yaenguraen rompa neramaa
Yaemmaa pidivaadhamaa ammaadiyo thaangaathammaa
Haei….thottaa ena kettaa vidum

Female : Mama mayakkamaa
Paarththaalum nee soodaerumaa
Mogamaa unathaagumaa
Pudhu vegamthaan thalaikkerumaa
Ammaadi naan ennaavathu

Female : ………………
Male : Hmm…
Female and Male : Laalla laalaa

Male : Mambazha kulaiyaattam madiyila saanji
Vilaiyaada vendaama mel mochchu vaangi
Female : Laal laal laa
Male : Laal laal lala lala laa
Mambazha kulaiyaattam madiyila saanji
Vilaiyaada vendaama mel mochchu vaangi
Female : Mayakkuthu un paattu medhuvaaga thaalaattu
Malligai poovaattam mama nee seeraattu
Male : Thudikkuthu thegam adharkkaagaththaan

Female : Aasaithaan alai paayuthaa
Anganguthaan thaen theduthaa
Ammaadi naan ennaavathu
Male : Vaammaa varattumaa
Naanyaenguraen rompa neramaa

Female : Vaalipam arangera amainthathu medai
Varaverppi kooraatho naan kaattum jaadai
Male : Thathumputhu thaenaaru thirumeni padhinaaru
Ennaiyum vaattaatho aalaana kolaaru
Female : Nerungidu ennai idhamaagaththaan

Male : Kadhalin kanithaanadi
Kani thedum naan anilthaanadi
Yaei thottaa enna kettaa vidum

Female : Mama mayakkamaa
Paarththaalum nee soodaerum
Male : Aa…yaemmaa pidivaathamaa
Ammaadiyo thaangaathammaa
Thottaa enna kettaavidum
Male : Vammaa
Female : Varattuma
Male : Hahaah….

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : பென் சுரேந்தர்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : வாம்மா வரட்டுமா
நான் ஏங்குறேன் ரொம்ப நேரமா
ஏம்மா பிடிவாதமா அம்மாடியோ தாங்கதம்மா
ஹேய்…..தொட்டா என்ன கெட்டா விடும்

பெண் : மாமா மயக்கமா
பார்த்தாலும் நீ சூடேறுமா
மோகமா உனதாகுமா
புது வேகம்தான் தலைக்கேறுமா
அம்மாடி நான் என்னாவது……

பெண் : ………………
ஆண் : ஹ்ம்ம்….
பெண் மற்றும் ஆண் : லால்ல லாலா

ஆண் : மாம்பழக் குலையாட்டம் மடியில சாஞ்சி
விளையாட வேண்டாமா மேல் மூச்சு வாங்கி
பெண் : லால் லால் லா……
ஆண் : லால் லால் லல லல லா……
மாம்பழக் குலையாட்டம் மடியில சாஞ்சி
விளையாட வேண்டாமா மேல் மூச்சு வாங்கி
பெண் : மயக்குது உன் பாட்டு மெதுவாக தாலாட்டு
மல்லிகை பூவாட்டம் மாமா நீ சீராட்டு
ஆண் : துடிக்குது தேகம் அதற்காகத்தான்

பெண் : ஆசைதான் அலை பாயுதா
அங்கங்குதான் தேன் தேடுதா…..
அம்மாடி நான் என்னாவது
ஆண் : வாம்மா வரட்டுமா
நான் ஏங்குறேன் ரொம்ப நேரமா….

பெண் : வாலிபம் அரங்கேற அமைந்தது மேடை
வரவேற்பு கூறாதோ நான் காட்டும் ஜாடை
ஆண் : ததும்புது தேனாறு திருமேனி பதினாறு
என்னையும் வாட்டதோ ஆளான கோளாறு
பெண் : நெருங்கிடு என்னை இதமாகத்தான்

ஆண் : காதலின் கனிதானடி
கனி தேடும் நான் அணில் தானடி
ஏய்….தொட்டா என்ன கெட்டா விடும்

பெண் : மாமா மயக்கமா
பார்த்தாலும் நீ சூடேறுமா
ஆண் : ஆ……ஏம்மா பிடிவாதமா
அம்மாடியோ தாங்கதம்மா
தொட்டா என்ன கெட்டா விடும்……
ஆண் : வாம்மா…….
பெண் : வரட்டுமா……
ஆண் : ஹஹாஹ்…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here