Singer : S. P. Balasubrahmanyam

Music by : Shankar Ganesh

Male : Vaan mazhai pol thaen tamizh pol
Poovulagil un poong kaadhal vaazhum
Vaan mazhai pol thaen tamizh pol
Poovulagil un poong kaadhal vaazhum

Male : Kadhal kaviyam varainthu
Kannil poomazhai pozhinthu
Kadhal kaviyam varainthu
Kannil poomazhai pozhinthu
Urugum unaiyae
Ninainthu ninainthu thudhikkiraen

Male : Vaan mazhai pol thaen tamizh pol
Poovulagil un poong kaadhal vaazhum

Male : Yaettil kadhalai pottruvaar
Veettil kadhalai thoottruvaar
Yaettil kadhalai pottruvaar
Veettil kadhalai thoottruvaar

Male : Ennaalil ullangal maarum
Ilanenjangal eppothu serum
Ennaalil ullangal maarum
Ilanenjangal eppothu serum

Male : Iru manam inaintha pin jaadhagam edharkku
Jaathigal paarpathai ulaginil niruththu
Mann meedhilae ponmaalai pol
Sendodu vanndaada mulveli yaeno

Male : Kadhal kaviyam varainthu
Kannil poomazhai pozhinthu
Kadhal kaviyam varainthu
Kannil poomazhai pozhinthu
Urugum unaiyae
Ninainthu ninainthu thudhikkiraen

Male : Vaan mazhai pol thaen tamizh pol
Poovulagil un poong kaadhal vaazhum

Male : ……………

Male : Chozhan thirumagal meedhilae
Kamban magan konda kadhalae
Chozhan thirumagal meedhilae
Kamban magan konda kadhalae

Male : Vaalaalae thundaakalaachchu
Antha rajjangam ennaiyyaa aachchu
Vaalaalae thundaakalaachchu
Antha rajjangam ennaiyyaa aachchu

Male : Kadhalil marainthavar sariththiram kodi
Idhai ingu thaduththida yaenillai needhi
Mann meedhi ponmaalai pol
Sendodu vanndaada mulveli yaeno

Male : Vaan mazhai pol thaen tamizh pol
Poovulagil un poong kaadhal vaazhum
Kadhal kaviyam varainthu
Kannil poomazhai pozhinthu
Urugum unaiyae
Ninainthu ninainthu thudhikkiraen

Male : Vaan mazhai pol thaen tamizh pol
Poovulagil un poong kaadhal vaazhum

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : வான் மழை போல் தேன் தமிழ் போல்
பூவுலகில் உன் பூங்காதல் வாழும்
வான் மழை போல் தேன் தமிழ் போல்
பூவுலகில் உன் பூங்காதல் வாழும்

ஆண் : காதல் காவியம் வரைந்து
கண்ணில் பூமழை பொழிந்து
காதல் காவியம் வரைந்து
கண்ணில் பூமழை பொழிந்து
உருகும் உனையே
நினைந்து நினைந்து துதிக்கிறேன்……

ஆண் : வான் மழை போல் தேன் தமிழ் போல்
பூவுலகில் உன் பூங்காதல் வாழும்

ஆண் : ஏட்டில் காதலை போற்றுவார்
வீட்டில் காதலை தூற்றுவார்
ஏட்டில் காதலை போற்றுவார்
வீட்டில் காதலை தூற்றுவார்

ஆண் : எந்நாளில் உள்ளங்கள் மாறும்
இளநெஞ்சங்கள் எப்போது சேரும்
எந்நாளில் உள்ளங்கள் மாறும்
இளநெஞ்சங்கள் எப்போது சேரும்

ஆண் : இரு மனம் இணைந்த பின் ஜாதகம் எதற்கு
ஜாதிகள் பார்ப்பதை உலகினில் நிறுத்து
மண் மீதிலே பொன்மாலைப் போல்
செண்டோடு வண்டாட முள்வேலி ஏனோ

ஆண் : வான் மழை போல் தேன் தமிழ் போல்
பூவுலகில் உன் பூங்காதல் வாழும்
காதல் காவியம் வரைந்து
கண்ணில் பூமழை பொழிந்து
உருகும் உனையே
நினைந்து நினைந்து துதிக்கிறேன்……

ஆண் : வான் மழை போல் தேன் தமிழ் போல்
பூவுலகில் உன் பூங்காதல் வாழும்

ஆண் : …………………………..

ஆண் : சோழன் திருமகள் மீதிலே
கம்பன் மகன் கொண்ட காதலே
சோழன் திருமகள் மீதிலே
கம்பன் மகன் கொண்ட காதலே

ஆண் : வாளாலே துண்டாகலாச்சு
அந்த ராஜாங்கம் என்னய்யா ஆச்சு
வாளாலே துண்டாகலாச்சு
அந்த ராஜாங்கம் என்னய்யா ஆச்சு

ஆண் : காதலில் மறைந்தவர் சரித்திரம் கோடி
இதை இங்கு தடுத்திட ஏனில்லை நீதி
மண் மீதிலே பொன்மாலைப் போல்
செண்டோடு வண்டாட முள்வேலி ஏனோ..

ஆண் : வான் மழை போல் தேன் தமிழ் போல்
பூவுலகில் உன் பூங்காதல் வாழும்
காதல் காவியம் வரைந்து
கண்ணில் பூமழை பொழிந்து
உருகும் உனையே
நினைந்து நினைந்து துதிக்கிறேன்….

ஆண் : வான் மழை போல் தேன் தமிழ் போல்
பூவுலகில் உன் பூங்காதல் வாழும்…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here