Singers : Unni Krishnan and sudha Raghunathan

Music by : G. V. Prakash Kumar

Chorus : ……………………..

Male : Vaan mazhaiyin thuligal
Aanin thuliyaa pennin thuliyaa

Female : Paar kadalin alaigal
Aanin alaiyaa pennin alaiyaa

Male : Kaatril aan pengal
Baedhamillai
Mazhaiyil veiyil kaatum
Vaanavillai
Iru nerkkodu inaiyum idathin
Uruvaam idhu vallavaa

Female : Sivanai nee paarthaal
Sivan uruvam
Umaiyai nee paarthaal
Umai uruvam
Kann paarvai kaattaadha
Muzhu uruvam
Udalin dheiveega mozhiyaagum
Pudhu vadivam

Male : Vaan mazhaiyin thuligal
Aanin thuliyaa pennin thuliyaa
Paar kadalin alaigal
Aanin alaiyaa pennin alaiyaa

Female : Kadalin aazhaththai yaarum
Kandu sollalaam
Udalin aazhaththai yaarum
Kaana mudiyumaa

Male : Kuzhandhai kaalathil
Oru udal oru udal
Valarndha kaalathil ver udalae
Sidhaiyil thee vaiththu
Eriththidum malaiyinil
Udalin urumaatram thodar kadhaiyae

Female : Aangal enbadhum
Pengal enbadhum
Maaya thoatrangalae

Chorus : Thiru nangai ival iru karai
Naduvinil odum nadhiyaa…aa..

Female : Vaan mazhaiyin thuligal
Aanin thuliyaa pennin thuliyaa
Paar kadalin alaigal
Aanin alaiyaa pennin alaiyaa

Male : Kaatril aan pengal
Baedhamillai
Mazhaiyil veiyil kaatum
Vaanavillai
Iru nerkkodu inaiyum idathin
Uruvaam idhu vallavaa

Male : Sivanai nee paarthaal
Sivan uruvam
Umaiyai nee paarthaal
Umai uruvam
Kann paarvai kaattaadha
Muzhu uruvam
Udalin dheiveega mozhiyaagum
Pudhu vadivam

Female : Vaan mazhaiyin thuligal
Aanin thuliyaa pennin thuliyaa
Paar kadalin alaigal
Aanin alaiyaa pennin alaiyaa

பாடகர்கள் : உன்னி கிருஷ்ணன் மற்றும் சுதா ரகுநாதன்

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண் : …………………..

ஆண் : வான் மழையின் துளிகள்
ஆணின் துளியா பெண்ணின் துளியா

பெண் : பார் கடலின் அலைகள்
ஆணின் அலையா பெண்ணின் அலையா

ஆண் : காற்றில் ஆண் பெண்கள் பேதமில்லை
மழையில் வெயில் காட்டும் வானவில்லை
இரு நேர்க்கோடு இணையும் இடத்தின் உருவம்
இதுவல்ல வா

பெண் : சிவனை நீ பார்த்தால் சிவன் உருவம்
உமையை நீ பார்த்தால் உமை உருவம்
கண் பார்வைக் காட்டாத முழு உருவம்
உடலின் தெய்வீக மொழியாகும்  புது வடிவம்

ஆண் : வான் மழையின் துளிகள்
ஆணின் துளியா பெண்ணின் துளியா
பார் கடலின் அலைகள்
ஆணின் அலையா பெண்ணின் அலையா

பெண் : கடலின் ஆழத்தை யாரும்
கண்டு சொல்லலாம்
உடலின் ஆழத்தை
யாரும் காணமுடியுமா

ஆண் : குழந்தைக் காலத்தில்
ஒரு உடல் ஒரு உடல்
வளர்ந்தக் காலத்தில் வேறுடலே
சிதையில் தீ வைத்து எரித்திடும் மலையினில்
உடலின் உருமாற்றும் தொடர்கதையே

பெண் : ஆண்கள் என்பதும்
பெண்கள் என்பதும்
மாயத்தோற்றங்களே

குழு : திரு நங்கை இவளிரு கடைகளின்
நடுவினில் ஓடும் நதியா

பெண் : வான் மழையின் துளிகள்
ஆணின் துளியா பெண்ணின் துளியா
பார் கடலின் அலைகள்
ஆணின் அலையா பெண்ணின் அலையா

ஆண் : காற்றில் ஆண் பெண்கள் பேதமில்லை
மழையில் வெயில் காட்டும் வானமில்லை
இரு நேர்க்கோடு இணையும் இடத்தின் உருவம்
இதுவல்ல வா

ஆண் : சிவனை நீ பார்த்தால் சிவன் உருவம்
உமையை நீ பார்த்தால் உமை உருவம்
கண்ன் பார்வைக்காட்டாத முழு உருவம்
உடலின் தெய்வீக மொழியாகும் புது வடிவம்

பெண் : வான் மழையின் துளிகள்
ஆணின் துளியா பெண்ணின் துளியா
பார் கடலின் அலைகள்
ஆணின் அலையா பெண்ணின் அலையா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here