Singers : S. Janaki and Chorus

Music by : Ilayaraja

Female : Aa… aa… aa…
Aa… aa… aa…
Haa… aa… aa… aa… haa… aa… aa…

Female & Chorus : Thararara rararara rararara rararara
Ratthat thaararaa
Thararara rararara rararara rararara
Ratthat thaararaa
{Pappappaa …pappappaa
Pappappaa .. pababaa
Pappappaa .. pababaa .. thararara rararar} (2)

Female : Vaan meedhilae adhi kaalai naera raagam
Naan paadinaen manadhodu indha naeram
Kaatrinilae kanavinilae naalum aanandham
Kaanuvadho inimaigalae
Paavai en nenjam thaan paadum

Female : Vaan meedhilae adhi kaalai naera raagam
Naan paadinaen manadhodu indha naeram

Female : Vaasal thorum pala aasai thondridum
Vaazhvu thorum varum paadhai maaridum
Ninaivugal polae vaazhum naal varum
Ninaivugal polae vaazhum naal varum
Endrendrum inimai endrae ninaithiru nenjae
Inbangal uravu endrae thodarndhiru nenjae
Irukkum varaikkum amaidhi kidaikkum

Female : Vaan meedhilae adhi kaalai naera raagam
Naan paadinaen manadhodu indha naeram
Kaatrinilae kanavinilae naalum aanandham
Kaanuvadho inimaigalae
Paavai en nenjam thaan paadum

Female : Vaan meedhilae adhi kaalai naera raagam

Female Chorus : Laa… lallallaa… laalaa laalaa lalaa…
Lallallaa… laalaa laalaa lalalala laallaa…

Female : Thaevai yaavum nalam aagum naeramae
Thaedum yaavum unai saerum kaalamae
Ninaithadhu yaavum vandhu koodumae
Ninaithadhu yaavum vandhu koodumae
Yaedhaedho kanavugalai pen manam kaanum
Engengo ninaivugalil oorvalam pogum
Ilaiya paruvam ninaithu magizha

Female : Vaan meedhilae adhi kaalai naera raagam
Naan paadinaen manadhodu indha naeram
Kaatrinilae kanavinilae naalum aanandham
Kaanuvadho inimaigalae
Paavai en nenjam thaan paadum

Female : Laa laalla laa lala laalla laalla laallaa
Laa laalla laa thara rarara tharara raarraa

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் குழு

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆ… ஆ… ஆ…
ஆ… ஆ… ஆ…
ஆ…..ஆ……ஆ…..ஆ… ஹா…..ஆ…..ஆ…

பெண் குழு : தரரர ரரரர ரரரர ரரரர
ரத்தத் தாரரா
தரரர ரரரர ரரரர ரரரர
ரத்தத் தாரரா
{பப்பப்பா….பப்பப்பா
பப்பப்பா….பப்பப்பா
பப்பப்பா…..பபபா…..தரரர ரரரர} (2)

பெண் : வான் மீதிலே அதிகாலை நேர ராகம்
நான் பாடினேன் மனதோடு இந்த நேரம்
காற்றினிலே கனவினிலே நாளும் ஆனந்தம்
காணுவதோ இனிமைகளே
பாவை என் நெஞ்சம்தான் பாடும்

பெண் : வான் மீதிலே அதிகாலை நேர ராகம்
நான் பாடினேன் மனதோடு இந்த நேரம்

பெண் : வாசல் தோறும் பல ஆசை தோன்றிடும்
வாழ்வு தோறும் வரும் பாதை மாறிடும்
நினைவுகள் போலே வாழும் நாள் வரும்
நினைவுகள் போலே வாழும் நாள் வரும்
என்றென்றும் இனிமை என்றே நினைத்திரு நெஞ்சே
இன்பங்கள் உறவு என்றே தொடர்ந்திரு நெஞ்சே
இருக்கும் வரைக்கும் அமைதி கிடைக்கும்

பெண் : வான் மீதிலே அதிகாலை நேர ராகம்
நான் பாடினேன் மனதோடு இந்த நேரம்
காற்றினிலே கனவினிலே நாளும் ஆனந்தம்
காணுவதோ இனிமைகளே
பாவை என் நெஞ்சம் தான் பாடும்

பெண் : வான் மீதிலே அதிகாலை நேர ராகம்

பெண் குழு : லா… லல்லல்லா… லாலா லாலா லலா…
லல்லல்லா… லாலா லாலா லலலல லால்லா…

பெண் : தேவை யாவும் நலம் ஆகும் நேரமே
தேடும் யாவும் உனைச் சேரும் காலமே
நினைத்தது யாவும் வந்து கூடுமே
நினைத்தது யாவும் வந்து கூடுமே
ஏதேதோ கனவுகளை பெண் மனம் காணும்
எங்கெங்கோ நினைவுகளில் ஊர்வலம் போகும்
இளைய பருவம் நினைத்து மகிழ

பெண் : வான் மீதிலே அதிகாலை நேர ராகம்
நான் பாடினேன் மனதோடு இந்த நேரம்
காற்றினிலே கனவினிலே நாளும் ஆனந்தம்
காணுவதோ இனிமைகளே
பாவை என் நெஞ்சம்தான் பாடும்

பெண் : லா லால்ல லா லல லால்ல லால்ல லால்லா
லா லால்ல லா தர ரரர தரர ரார்ரா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here