Singers : T. M. Soundararajan and Janaki
Music by : A. Devaraja
Lyrics by : H. R. Vijayan
Chorus : …………….
Male : Vaan megangal odum azhagil aadum
Poonkodiyae konjam arugil vaa vaa vaa
Female : Lala laa lala laa lala laa lala laa
Thaen raagangal paadum amutham aagum
Vaan mazhaiyae konjam arugil mm….
Male : Poonguyilin geedham thanthidum raagam
Thendralil aadum thaen malar polae
Vanthu vathu konjam arugil
Thanthu thanthu nindru enthan madiyil
Male : Paadum pallavi aadum jadhiyil
Aayiram raagangal pirakkattumae
Female : Aa…aa…aa….aa….
Innum enna paada thondrum
Enthan arugil vaa
Female : Thaen raagangal paadum amutham aagum
Vaan mazhaiyae konjam arugil mm….
Female : Mogana kannan thanthidum vedham
Thelliya neeraai thaenkani saaraai
Male : …………..
Female : Mogana kannan thanthidum vedham
Thelliya neeraai thaenkani saaraai
Nerung nerungi arugil vanthu nidru
Ullam magizha kadhal aasai kondu
Female : Angam malarnthu azhagiya malarena
Aadidum vanna poochendu
Male : Oo…oo…ooo….
Both : Inba ulagin vaazhvu malara
Payanam thodara vaa
Male : Vaan megangal odum azhagil aadum
Poonkodiyae konjam arugil vaa vaa vaa
Female : Thaen raagangal paadum amutham aagum
Vaan mazhaiyae konjam arugil mm….
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : ஏ. தேவராஜா
பாடலாசிரியர் : ஹச். ஆர். விஜயன்
குழு : …………………………..
ஆண் : வான் மேகங்கள் ஓடும் அழகில் ஆடும்
பூங்கொடியே கொஞ்சம் அருகில் வா வா வா
பெண் : லல லா லல லா லல லா லல லா
தேன் ராகங்கள் பாடும் அமுதம் ஆகும்
வான் மழையே கொஞ்சம் அருகில் ம்ம்…
ஆண் : பூங்குயிலின் கீதம் தந்திடும் ராகம்
தென்றலில் ஆடும் தேன் மலர் போலே
வந்து வந்து வந்து கொஞ்சம் அருகில்
தந்து தந்து நின்று எந்தன் மடியில்
ஆண் : பாடும் பல்லவி ஆடும் ஜதியில்
ஆயிரம் ராகங்கள் பிறக்கட்டுமே
பெண் : ஆ….ஆ…..ஆ….ஆ…..
இன்னும் என்ன பாடத் தோன்றும்
எந்தன் அருகில் வா…
பெண் : தேன் ராகங்கள் பாடும் அமுதம் ஆகும்
வான் மழையே கொஞ்சம் அருகில் ம்ம்…
பெண் : மோகன கண்ணன் தந்திடும் வேதம்
தெள்ளிய நீராய் தேன்கனி சாறாய்
ஆண் : …………………..
பெண் : மோகன கண்ணன் தந்திடும் வேதம்
தெள்ளிய நீராய் தேன்கனி சாறாய்
பெண் : நெருங்கி நெருங்கி அருகில் வந்து நின்று
உள்ளம் மகிழ காதல் ஆசை கொண்டு
நெருங்கி நெருங்கி அருகில் வந்து நின்று
உள்ளம் மகிழ காதல் ஆசை கொண்டு
பெண் : அங்கம் மலர்ந்து அழகிய மலரென
ஆடிடும் வண்ணப் பூச்செண்டு
ஆண் : ஓ…ஓ…ஓஒ
இருவர் : இன்ப உலகின் வாழ்வு மலர
பயணம் தொடர வா…..
ஆண் : வான் மேகங்கள் ஓடும் அழகில் ஆடும்
பூங்கொடியே கொஞ்சம் அருகில் வா வா வா
பெண் : தேன் ராகங்கள் பாடும் அமுதம் ஆகும்
வான் மழையே கொஞ்சம் அருகில் ம்ம்…