Singers : Malaysia Vasudevan and S. Janaki

Music by : Ilayaraja

Female : Vaan megangalae vaazhthugal paadungal
Naan indru kandu konden raamanai
Vaan megangalae..

Male : Vaan megangalae vaazhthugal paadungal
Naan indru kandu konden seethaiyai
Vaan megangalae..

Female : Paalilae pazham vizhundhu
Thaenilae nanainthathammaa
Paalilae pazham vizhundhu
Thaenilae nanainthathammaa
Poovilae maalai katti sooduven kannaa
Koo…kukkukkoo..
Kuyil paadi vaazhthum neram kanden

Male : Vaan megangalae.. vaazhthugal paadungal

Male : Thendralae aasai kondu
Thogaiyai kalanthathammaa
Thendralae aasai kondu
Thogaiyai kalanthathammaa
Dhevathai vannam konda poovai nee kannae
Maan… ammammaa…
Nenjil theepam yerum deebam kanden

Female : Vaan megangalae.. vaazhthugal paadungal

Female : Palliyil paadam solli ketka
Naan aasai konden

Male : Paavaiyin kovil mani osai nee kannae
Female : Daan dan dan daan
Sangin osai ketkum neram endro ..

Male : Vaan megangalae vaazhthugal paadungal
Female : Naan indru kandu konden raamanai
Vaan megangalae..

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : வான் மேகங்களே வாழ்த்துக்கள் பாடுங்கள்
நான் இன்று கண்டு கொண்டேன் ராமனை
வான் மேகங்களே…..

ஆண் : வான் மேகங்களே வாழ்த்துக்கள் பாடுங்கள்
நான் இன்றுக் கண்டு கொண்டேன் சீதையை
வான் மேகங்களே

பெண் : பாலிலே பழம் விழுந்து
தேனிலே நனைந்ததம்மா
பாலிலே பழம் விழுந்து
தேனிலே நனைந்ததம்மா
பூவிலே மாலைக் கட்டி சூடுவேன் கண்ணா
கூ குக்குகூ…..
குயில் பாடி வாழ்த்தும் நேரம் கண்டேன்

ஆண் : வான் மேகங்களே வாழ்த்துக்கள் பாடுங்கள்

ஆண் : தென்றலே ஆசைக் கொண்டு
தோகையை கலந்ததம்மா
தென்றலே ஆசைக் கொண்டு
தோகையை கலந்ததம்மா
தேவதை வண்ணம் கொண்ட பூவை நீ கண்ணே
வா……அம்மம்மா…..
நெஞ்சில் தீபம் ஏற்றும் தேகம் கண்டேன்

ஆண் : வான் மேகங்களே வாழ்த்துக்கள் பாடுங்கள்

பெண் : பள்ளியில் பாடம் சொல்லி கேட்க
நான் ஆசைக் கொண்டேன்

ஆண் : பாவையின் கோவில் மணி ஓசை நீ கண்ணே
பெண் : டான்……டன்…..டன்…….டான்
சங்கின் ஓசை கேட்கும் நேரம் என்றோ

ஆண் : வான் மேகங்களே வாழ்த்துக்கள் பாடுங்கள்
பெண் : நான் இன்று கண்டு கொண்டேன் ராமனை
வான் மேகங்களே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here