Singer : S. Varalakshmi

Music by : C. R. Subbaraman

Lyrics by : Thanjai N. Ramaiya Dass

Female : Vaan maevum nilavae
Endhan vaazhvum idhana
Aaha en kaadhal poi thaana

Female : Vaan maevum nilavae
Endhan vaazhvum idhana
Aaha en kaadhal poi thaana

Female : Maraa inbathaalae
Aasai madhana unnalae
Maraa inbathaalae
Aasai madhana unnalae
Kalaimaan yemaandha
Kaanal neeraai aanen innaalae
Kaadhal poidhaanae

Female : Vaan maevum nilavae
Endhan vaazhvum idhana
Aaha en kaadhal poi thaana

Female : Peraasai yaavumae neerezhuthaagavae
Peraasai yaavumae neerezhuthaagavae
Sooravazhiyil sidhariya malar polavae
Kaadhal poi thaana

Female : Vaan maevum nilavae
Endhan vaazhvum idhana
Aaha en kaadhal poi thaana

Female : Ilavu kaathae endrum
Yengiya killaithaana
Igameedhil sugabogam yaavumae
Kanavuthaana kanavuthaana
Kaadhal poi thaana

Female : Vaan maevum nilavae
Endhan vaazhvum idhana
Aaha en kaadhal poi thaana

பாடகி : எஸ். விரலட்சுமி

இசை அமைப்பாளர் : சி. ஆர் . சுப்பாராமன்

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ்

பெண் : வான் மேவும் நிலாவே எந்தன்
வாழ்வும் இதானா ஆஹா என்
காதல் பொய் தானா…..

பெண் : வான் மேவும் நிலாவே எந்தன்
வாழ்வும் இதானா ஆஹா என்
காதல் பொய் தானா…..

பெண் : மாறா இன்பத்தாலே
ஆசை மதனா உன்னாலே
மாறா இன்பத்தாலே
ஆசை மதனா உன்னாலே
கலைமான் ஏமாந்த கானல்
நீராய் ஆனேன் இந்நாளே
காதல் பொய்தானா…….

பெண் : வான் மேவும் நிலாவே எந்தன்
வாழ்வும் இதானா ஆஹா என்
காதல் பொய் தானா…..

பெண் : பேராசை யாவுமே நீரெழுத்தாகவே
பேராசை யாவுமே நீரெழுத்தாகவே….
சூறாவளியில் சிதறிய மலர் போலவே
காதல் பொய் தானா…..

பெண் : வான் மேவும் நிலாவே எந்தன்
வாழ்வும் இதானா ஆஹா என்
காதல் பொய் தானா…..

பெண் : இலவு காத்தே என்றும்
ஏங்கிய கிள்ளைதானா
இகமீதில் சுகபோகம் யாவுமே
கனவுதானா கனவுதானா……
காதல் பொய் தானா…..

பெண் : வான் மேவும் நிலாவே எந்தன்
வாழ்வும் இதானா ஆஹா என்
காதல் பொய் தானா…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here