Singer : S. Janaki

Music by : Shyam

Lyrics by : Gangai Kondan

Female : …………….

Female : Vaan nila theduthae….
Vaan nila theduthae…..
Kadhalin vegamo mogamo thaagamo
Megaththilae devathaigal koovidum raagamo
Yaarathu……yaarathu…..yaarathu…..

Female : Vaan nila theduthae….
Vaan nila theduthae…..
Kadhalin vegamo mogamo thaagamo
Megaththilae devathaigal koovidum raagamo
Yaarathu……yaarathu…..yaarathu…..

Female : …………….

Female : Malarnthu sirikkum mallaigai malargal
Mayakkum sorkka velai
Magizhnthae
Parakkum manamatha paravai
Azhaikkum inba velai

Female : Yaaekkam theeyaagutho
Yaengi kann thedutho
Megaththil devathaigal koovidum raagamo
Yaarathu……yaarathu…..yaarathu…..

Female : Vaan nila theduthae….
Vaan nila theduthae…..
Kadhalin vegamo mogamo thaagamo
Megaththilae devathaigal koovidum raagamo
Yaarathu……yaarathu…..yaarathu…..

Female : …………….

Female : Ninaiththae urugum ponnira padhumai
Sirikkum idhazhil bodhai
Anaiththae rasikkum azhagin rasigai
Amaikkum inba medai

Female : Yaaekkam theeyaagutho
Yaengi kann thedutho
Megaththil devathaigal koovidum raagamo
Yaarathu……yaarathu…..yaarathu…..

Female : Vaan nila theduthae….
Vaan nila theduthae…..
Kadhalin vegamo mogamo thaagamo
Megaththilae devathaigal koovidum raagamo
Yaarathu……yaarathu…..yaarathu…..
Yaarathu……yaarathu…..yaarathu…..

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : ஷியாம்

பாடலாசிரியர் : கங்கை கொண்டான்

பெண் : ………………..

பெண் : வான் நிலா தேடுதே………
வான் நிலா தேடுதே
காதலின் வேகமோ மோகமோ தாகமோ
மேகத்திலே தேவதைகள் கூவிடும் ராகமோ
யாரது……..யாரது…….யாரது……

பெண் : வான் நிலா தேடுதே………
வான் நிலா தேடுதே
காதலின் வேகமோ மோகமோ தாகமோ
மேகத்திலே தேவதைகள் கூவிடும் ராகமோ
யாரது……..யாரது…….யாரது……

பெண் : ………………..

பெண் : மலர்ந்து சிரிக்கும் மல்லிகை மலர்கள்
மயக்கும் சொர்க்க வேளை
மகிழ்ந்தே…..
பறக்கும் மன்மத பறவை
அழைக்கும் இன்ப வேளை

பெண் : ஏக்கம் தீயாகுதோ….
ஏங்கி கண் தேடுதோ
மேகத்தில் தேவதைகள் கூவிடும் ராகமோ
யாரது……..யாரது…….யாரது

பெண் : வான் நிலா தேடுதே………
வான் நிலா தேடுதே
காதலின் வேகமோ மோகமோ தாகமோ
மேகத்திலே தேவதைகள் கூவிடும் ராகமோ
யாரது……..யாரது…….யாரது……

பெண் : ………………..

பெண் : நினைத்தே உருகும் பொன்னிற பதுமை
சிரிக்கும் இதழில் போதை
அணைத்தே ரசிக்கும் அழகின் ரசிகை
அமைக்கும் இன்ப மேடை

பெண் : ஏக்கம் தீயாகுதோ….
ஏங்கி கண் தேடுதோ
மேகத்தில் தேவதைகள் கூவிடும் ராகமோ
யாரது……..யாரது…….யாரது…..

பெண் : வான் நிலா தேடுதே………
வான் நிலா தேடுதே
காதலின் வேகமோ மோகமோ தாகமோ
மேகத்திலே தேவதைகள் கூவிடும் ராகமோ
யாரது……..யாரது…….யாரது……
யாரது……..யாரது…….யாரது……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here