Singers : K. S. Chithra and Mano

Music by : Ilayaraja

Male : Aaha haa haaha haa…
Mmm… mm… hmm… mm…
Aaha haaha haa raara raara raara raa…

Male : Vaan nilaa thaen nilaa
Vaadai poo nilaa
Neeyilaa naalelaam veenilaa

Female : Vaan nilaa thaen nilaa
Vaadai poo nilaa
Neeyilaa naalelaam veenilaa

Male : Bodhai indha kannilaa
Paadum indha pennilaa
Poovai vandhu serum
Mannan maarbilaa

Female : Vaan nilaa thaen nilaa
Vaadai poo nilaa
Neeyilaa naalelaam veenilaa

Female : Odum neeril naanum thoodhu
Sonnen vandhu seraliyo

Male : Paadum raagam kaatril serndhu
Kaadhal kolam podaliyo

Female : Moodaadha poo vizhi
Mullaagi ponadhu
Mundhaanai baaramaai
Ippodhu aanadhu

Male : Paayilae kan moodinaal
Un nyaabagam
Female : Paadidum un aasaigal
Munaal varum
Maayam thaan enna maayamo

Male : Vaan nilaa thaen nilaa
Vaadai poo nilaa
Neeyilaa naalelaam veenilaa

Female : Bodhai indha kannilaa
Paadum indha pennilaa
Poovai vandhu serum
Mannan maarbilaa

Male : Vaan nilaa thaen nilaa
Vaadai poo nilaa
Female : Neeyilaa naalelaam veenilaa

Male : Maalai melam
Mangalam kaana
Manavarai melae nee naana

Female : Dhegam dhegam
Ondraai serndhu
Thaedum sugangal thaan kaana

Male : Poovodu thaen ena
Thaenodu paal ena
Ondraaga koodalaam inbangal thaedalaam

Female : Noolidai pon veedhiyil
Un sodhanai
Male : Paaradi ippodhu thaan
Un maamanai
Naanamaa innum vendumaa

Female : Vaan nilaa thaen nilaa
Vaadai poo nilaa
Neeyilaa naalelaam veenilaa

Male : Vaan nilaa thaen nilaa
Vaadai poo nilaa
Neeyilaa naalelaam veenilaa

Female : Bodhai indha kannilaa
Paadum indha pennilaa
Poovai vandhu serum
Mannan maarbilaa

Male : Vaan nilaa thaen nilaa
Vaadai poo nilaa
Female : Neeyilaa naalelaam veenilaa

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஆஅ ஹா ஹாஹா ஆஹா
ம்ம்ம்….ஹ்ம்ம்…..ம்ம்ம்ம்…..
ஆஅ ஹா ஆஹா
ராராரரா ரா…..

ஆண் : வான் நிலா தேன் நிலா
வாடைப் பூ நிலா
நீயிலா நாளெல்லாம் வீணிலா

பெண் : வான் நிலா தேன் நிலா
வாடைப் பூ நிலா
நீயிலா நாளெல்லாம் வீணிலா

ஆண் : போதை இந்தக் கண்ணிலா
பாடும் இந்தப் பெண்ணிலா
பூவை வண்டு சேரும்
மன்னன் மார்பிலா…ஆஅ…..

பெண் : வான் நிலா தேன் நிலா
வாடைப் பூ நிலா
நீயிலா நாளெல்லாம் வீணிலா

பெண் : ஓடும் நீரில் நானும் தூது
சொன்னேன் வந்து சேரலையோ
ஆண் : பாடும் ராகம் காற்றில் சேர்ந்து
காதல் கோலம் போடலையோ

பெண் : மூடாத பூ விழி
முள்ளாகிப் போனது
முந்தானை பாரமாய்
இப்போது ஆனது

ஆண் : பாயிலே கண் மூடினால்
உன் ஞாபகம்
பெண் : பாடிடும் முன் ஆசைகள்
முன்னால் வரும்
மாயம்தான் என்ன மாயமோ

ஆண் : வான் நிலா தேன் நிலா
வாடைப் பூ நிலா
நீயிலா நாளெல்லாம் வீணிலா

பெண் : போதை இந்தக் கண்ணிலா
பாடும் இந்தப் பெண்ணிலா
பூவை வந்து சேரும்
மன்னன் மார்பிலா…ஆஅ…..

ஆண் : வான் நிலா தேன் நிலா
வாடைப் பூ நிலா
பெண் : நீயிலா நாளெல்லாம்
வீணிலா

ஆண் : மாலை மேளம்
மங்களம் காண
மணவறை மேலே நீ நாண
பெண் : தேகம் தேகம்
ஒன்றாய் சேர்ந்து
தேடும் சுகங்கள்தான் காண

ஆண் : பூவோடு தேன் என
தேனோடு பால் என
ஒன்றாகக் கூடலாம்
இன்பங்கள் தேடலாம்

பெண் : நூலிடை பொன் வீதியில்
உன் சோதனை
ஆண் : பாரடி இப்போதுதான்
உன் மாமனை
நாணமா இன்னும் வேண்டுமா…

பெண் : வான் நிலா தேன் நிலா
வாடைப் பூ நிலா
நீயிலா நாளெல்லாம் வீணிலா

ஆண் : வான் நிலா தேன் நிலா
வாடைப் பூ நிலா
நீயிலா நாளெல்லாம் வீணிலா

பெண் : போதை இந்தக் கண்ணிலா
பாடும் இந்தப் பெண்ணிலா
பூவை வண்டு சேரும்
மன்னன் மார்பிலா…ஆஅ…..

ஆண் : வான் நிலா தேன் நிலா
வாடைப் பூ நிலா
பெண் : நீயிலா நாளெல்லாம்
வீணிலா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here