Singers : Mano and Ranjani
Music by : Geethapriyan
Chorus : Lal lal lala lala laa
Lal lal lala lala laa
Laalla laalla laal laal laa
Male : Oho….ooo…oho….ooo….
Ooo….ooo….ooo….ooo….oho….ooo….
Chorus : Laal laala laa lala lala la
Laal laala laa
Male : Vaan nilaavae vaan nilaavae
Vaazhvil vanthathu anantha kaatchi
Kala kaalam kadhal vaazhum
Neela vaan mathi nee idhan saatchi
Male : Mahalakashmiyin manai thediyae
Kudiyaerinaal kalaivaaniyae
Intha veettinil iruvarum
Ondraagum thirunaalthaan idhu
Male : Mahalakashmiyin manai thediyae
Kudiyaerinaal kalaivaaniyae
Male : Vaan nilaavae vaan nilaavae
Vaazhvil vanthathu anantha kaatchi
Kala kaalam kadhal vaazhum
Neela vaan mathi nee idhan saatchi
Male : Mahalakashmiyin manai thediyae
Kudiyaerinaal kalaivaaniyae
Male : Uyirinai unakkoru uyilena naan
Varainthaenae vairamani
Enakkena edhu ingu kidaiyaathu
Ellaamae nee ini
Female : Oruvaril oruvar kalantha pinnae
Ini ingae irandu illaiyae
Nizhal en iruttilum varuvaenae
Nee vaazhum ellaiyae
Male : Enai thanthu naan unai vaanginaen
Unnai vaangi en madi thaanginaen
Dhinam maalaiyilae poo maalaiyai pol
Naan un maarbilae
Male : Vaan nilaavae vaan nilaavae
Vaazhvil vanthathu anantha kaatchi
Kala kaalam kadhal vaazhum
Neela vaan mathi nee idhan saatchi
Male : Mahalakashmiyin manai thediyae
Female : Ooo….Kudiyaerinaal kalaivaaniyae
Female : Orumurai iruvarum urasidavae
Uruvaaum theepporiyae
Thalai mudhal kaal varai thaviththaayae
Thaangaathu poovaiyae
Male : Siru siru siru siru malarkalilae
Pani thoongum neramithu
Silu silu silu silu kaathattru vanthu
Sinthondru paaduthu
Female : Manam engilum mazhai thooralgal
Ninaivengilum mazhai saaralkal
Male : Sattru saainthirukka nee paai podu
Un poo koondhalil
Female : Vaan nilaavae vaan nilaavae
Vaazhvil vanthathu anantha kaatchi
Kala kaalam kadhal vaazhum
Neela vaan mathi nee idhan saatchi
Female : Mahalakashmiyin manai thediyae
Kudiyaerinaal kalaivaaniyae
Intha veettinil iruvarum
Ondraagum thirunaalthaan idhu
Female : Mahalakashmiyin manai thediyae
Kudiyaerinaal kalaivaaniyae
பாடகர்கள் : மனோ மற்றும் ரஞ்சனி
இசையமைப்பாளர் : கீதாபிரியன்
குழு : லல் லல் லல லல லா
லல் லல் லல லல லா
லால்ல லால்ல லால் லால் லா
ஆண் : ஓஹோ….ஓஒ….ஓஹோ….ஓஒ….
ஓஒ…..ஓஒ….ஓஒ….ஓஒ….ஓஹோ….ஓஒ….
குழு : லால் லால லா லல லல ல
லால் லால லா
ஆண் : வான் நிலாவே வான் நிலாவே
வாழ்வில் வந்தது ஆனந்த காட்சி
கால காலம் காதல் வாழும்
நீல வான் மதி நீ இதன் சாட்சி
ஆண் : மகாலட்சுமியின் மனை தேடியே
குடியேறினால் கலைவானியே
இந்த வீட்டினில் இருவரும்
ஒன்றாகும் திருநாள்தான் இது
ஆண் : மகாலட்சுமியின் மனை தேடியே
குடியேறினால் கலைவானியே
ஆண் : வான் நிலாவே வான் நிலாவே
வாழ்வில் வந்தது ஆனந்த காட்சி
கால காலம் காதல் வாழும்
நீல வான் மதி நீ இதன் சாட்சி
ஆண் : மகாலட்சுமியின் மனை தேடியே
குடியேறினால் கலைவானியே
ஆண் : உயிரினை உனக்கொரு உயிலென நான்
வரைந்தேனே வைரமணி
எனக்கென எது இங்கு கிடையாது
எல்லாமே நீ இனி
பெண் : ஒருவரில் ஒருவர் கலந்த பின்னே
இனி இங்கே இரண்டு இல்லையே
நிழல் என இருட்டிலும் வருவேனே
நீ வாழும் எல்லையே
ஆண் : எனை தந்து நான் உனை வாங்கினேன்
உன்னை வாங்கி என் மடி தாங்கினேன்
தினம் மாலையிலே பூ மாலையை போல்
நான் உன் மார்பிலே
ஆண் : வான் நிலாவே வான் நிலாவே
வாழ்வில் வந்தது ஆனந்த காட்சி
பெண் : கால காலம் காதல் வாழும்
நீல வான் மதி நீ இதன் சாட்சி
ஆண் : மகாலட்சுமியின் மனை தேடியே
பெண் : ஓஓ…….குடியேறினால் கலைவானியே
பெண் : ஒருமுறை இருவரும் உரசிடவே
உருவாகும் தீப்பொறியே
தலை முதல் கால் வரை தவித்தாயே
தாங்காது பூவையே
ஆண் : சிறு சிறு சிறு சிறு மலர்களிலே
பனி தூங்கும் நேரமிது
சிலு சிலு சிலு சிலு காதற்று வந்து
சிந்தொன்று பாடுது
பெண் : மனம் எங்கிலும் மழை தூறல்கள்
நினைவெங்கிலும் மழை சாரல்கள்
ஆண் : சற்று சாய்ந்திருக்க நீ பாய் போடு
உன் பூ கூந்தலில்
பெண் : வான் நிலாவே வான் நிலாவே
வாழ்வில் வந்தது ஆனந்த காட்சி
கால காலம் காதல் வாழும்
நீல வான் மதி நீ இதன் சாட்சி
பெண் : மகாலட்சுமியின் மனை தேடியே
குடியேறினால் கலைவானியே
ஆண் : இந்த வீட்டினில் இருவரும்
ஒன்றாகும் திருநாள்தான் இது
பெண் : மகாலட்சுமியின் மனை தேடியே
குடியேறினால் கலைவானியே