Singers : P. Susheela and K. J. Yesudas

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Vaan nilavae vaan nilavae
Vazhiyil oru megamillai
Vaadai kaaththadikka
Vaazhai malar pooththirukka

Male : Valaikaramthaan saernthirukka
Vaayaara vaazhththuraikka
Vaayaara vaazhththuraikka
Nee vaayaara vaazhththuraikka

Male : Vaan nilavae vaan nilavae
Vazhiyil oru megamillai

Male : Unakkoru munthaanai pol
Vanthaalenna naan
Enakkoru muththaaraththai
Thanthaalenna maan

Female : Aththanaikkum neramundu
Aasaipadum nenjamundu
Arumbugal poovaagiththaan
Kaayaagiththaan kanivathundu

Male : Vaan nilavae vaan nilavae
Vazhiyil oru megamillai

Female : Vaadai kaaththadikka
Vaazhai malar pooththirukka
Valaikaramthaan saernthirukka
Vaayaara vaazhththuraikka
Vaayaara vaazhththuraikka
Nee vaayaara vaazhththuraikka

Female : Nadakkira pallaakkithu
Thallaaduthu yaen
Male : Sumakkira poo paaramaa
Viththaaramaa sol

Female : Nenjil oru sumaiyirkku
Neeyarinthaal sugamirukku
Male : Thoda thoda theeraamalae
Aaraamalae adhu irukku

Male : Thazhuvuthu maanae
Unnai thaanaagavae kai
Nazhuvuthu poomaenithaan
Naanamendraal poi

Female : Vetkam vittu ponathenna
Un vasamaai aanathenna
Ennazhagai kannaal konjam
Kaiyaal konjam alanthathenna

Male : Vaan nilavae vaan nilavae
Both : Vazhiyil oru megamillai

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : வான் நிலவே…….வான் நிலவே…..
வழியில் ஒரு மேகமில்லை
வாடைக் காத்தடிக்க
வாழை மலர் பூத்திருக்க

ஆண் : வளைக்கரம்தான் சேர்த்திருக்க
வாயார வாழ்த்துரைக்க
வாயார வாழ்த்துரைக்க
நீ வாயார வாழ்த்துரைக்க…..

பெண் : வான் நிலவே…….வான் நிலவே…..
வழியில் ஒரு மேகமில்லை

ஆண் : உனக்கொரு முந்தானைப் போல்
வந்தாலென்ன நான்
எனக்கொரு முத்தாரத்தை
தந்தாலென்ன மான்

பெண் : அத்தனைக்கும் நேரமுண்டு
ஆசைப்படும் நெஞ்சமுண்டு
அரும்புகள் பூவாகித்தான்
காயாகித்தான் கனிவதுண்டு

ஆண் : வான் நிலவே…..வான் நிலவே…..
வழியில் ஒரு மேகமில்லை

பெண் : வாடைக் காத்தடிக்க
வாழை மலர் பூத்திருக்க
வளைக்கரம்தான் சேர்த்திருக்க
வாயார வாழ்த்துரைக்க
வாயார வாழ்த்துரைக்க
நீ வாயார வாழ்த்துரைக்க

பெண் : நடக்கிற பல்லாக்கிது
தள்ளாடுது ஏன்
ஆண் : சுமக்கிற பூ பாரமா
வித்தாரமா சொல்

பெண் : நெஞ்சில் ஒரு சுமையிருக்கு
நீயறிந்தால் சுகமிருக்கு
ஆண் : தொடத் தொட தீராமலே
ஆறாமலே அது இருக்கு….

ஆண் : தழுவுது மானே
உன்னை தானாகவே கை
நழுவுது பூமேனிதான்
நாணமென்றால் பொய்

பெண் : வெட்கம் விட்டு போனதென்ன
உன் வசமாய் ஆனதென்ன
என்னழகை கண்ணால் கொஞ்சம்
கையால் கொஞ்சம் அளந்ததென்ன……

ஆண் : வான் நிலவே…….வான் நிலவே…..
இருவர் : வழியில் ஒரு மேகமில்லை


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here