Singer : Darshana KT

Music by : Karthik KT

Female : Vaan thirakkindra pozhudhil
Oor ula varum nilaa
Naan ninaivennum padagil
Oor nirkkadha oonjala

Female : Chinna chinna thavarugal
Mella kollum sirippugal
Konda ival paedhaiyo
Kannanin raadhai

Female : Vaan thirakkindra pozhudhil…

Female : Ennodu vanthadum megam
Kekkamal ketkkum oraayiram
Kaalgal pogum nooru paadhai
Thannaalae maarum endhan thevai
Nilladha pogatum penmaiyin aasaigal
Ellai indri thaan

Female : Vaan thirakkindra pozhudhil
Oor ula varum nilaa
Naan ninaivennum padagil
Oor nirkkadha oonjala

Female : Chinna chinna thavarugal
Mella kollum sirippugal
Konda ival paedhaiyo
Kannanin raadhai

பாடகி : தர்ஷனா கே டி

இசையமைப்பாளர் : கார்த்திக் கே டி

பெண் : வான் திறகின்ற பொழுதில்
ஓர் உலா வரும் நிலா
நான் நினைவென்னும் படகில்
ஓர் நிற்காத ஊஞ்சலா

பெண் : சின்ன சின்ன தவறுகள்
மெல்ல கொல்லும் சிரிப்புகள்
கொண்ட இவள் பேதையோ
கண்ணனின் ராதை

பெண் : வான் திறகின்ற பொழுதில்…….

பெண் : என்னோடு வந்தாடும் மேகம்
கேக்காமல் கேட்க்கும் ஓராயிரம்
கால்கள் போகும் நூறு பாதை
தன்னாலே மாறும் எந்தன் தேவை
நில்லாத போகட்டும் பெண்மையின் ஆசைகள்
எல்லை இன்றிதான்

பெண் : வான் திறகின்ற பொழுதில்
ஓர் உலா வரும் நிலா
நான் நினைவென்னும் படகில்
ஓர் நிற்காத ஊஞ்சலா

பெண் : சின்ன சின்ன தவறுகள்
மெல்ல கொல்லும் சிரிப்புகள்
கொண்ட இவள் பேதையோ
கண்ணனின் ராதை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here