Singer : Chinmayi Sripada

Music by : Govind Vasantha

Female : Vaan thooralgal
Vaazhthukkal paada
Naan meendumae
Pookkiren

Female : Needhaanadi
Ini needhaanadi
Thanthaayae vaazh naatkalai
Thaai naanadi thandhai naanadi
Vazhiyaagiren
Vaa en vaagaiyae

Female : Parandhu pogalaam
Thirandha vaanilae
Oliyaai naan iruppaen
Uyirae… vaa…

Female : Vaanamaai naanagiyae
Siru vaadhai theendidamal kaappaen
Thozhi pol naanagiyae
Un thaevai thaedi thaedi serppaen

Female : Thaerillaa silai naan
Neerilaa nilam naan
Sariyaa pizhai mozhiyaa
Ingu yedhu naan anbae

Female : Marangal pookkuthae
Nirangal kooduthae
Ulagaai… nee kidaithaayae…
Magalaai naan…

பாடகி : சின்மயி ஸ்ரீபதா

இசையமைப்பாளர் : கோவிந்த் வசந்தா

பெண் : வான் தூறல்கள்
வாழ்த்துக்கள் பாட
நான் மீண்டுமே
பூக்கிறேன்

பெண் : நீதானடி
இனி நீதானடி
தந்தாயே வாழ் நாட்களை
தாய் நானடி தந்தை நானடி
வழியாகிறேன்
வா என் வாகையே

பெண் : பறந்து போகலாம்
திறந்த வானிலே
ஒளியாய் நான் இருப்பேன்
உயிரே…..வா…..

பெண் : வானமாய் நானகியே
சிறு வாதை தீண்டிடாமல் காப்பேன்
தோழி போல் நானகியே
உன் தேவை தேடி தேடி சேர்ப்பேன்

பெண் : தேரிலா சிலை நான்
நீரிலா நிலம் நான்
சரியா பிழி மொழியா
இங்கு ஏது நான் அன்பே

பெண் : மரங்கள் பூக்குதே
நிறங்கள் கூடுதே
உலகாய்…..நீ கிடைத்தாயே
மகளாய் நான்…….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here