Singers : S. Janaki and K. J. Jesudass

Music by : Chandrabose

Male : Vaan vanthu thaen sinthum neram
Yaen intha bhoomikku naanam
Vaan vanthu thaen sinthum neram
Yaen intha bhoomikku naanam

Female : Kadhal vegaththil
Ilamanam paadum raagaththil
Kadhal vegaththil
Ilamanam paadum raagaththil

Male : Suba dhinamae
Female : Aa….aa….
Male : Malargirathae
Both : Aa…..aa….

Male : Vaan vanthu thaen sinthum neram
Yaen intha bhoomikku naanam

Male : Thaamarai paadham tharaiyil nadanthaal
Santhana pookkalum vaadum
Female : Punnagai chozhai idhalil malarnthaal
Bodhaiyil en manam aadum

Male : Malligai poovil manjam viriththaen
Malligai poovil manjam viriththaen
Ennai kondaadu adhuvarai yaekkam theeraathu
Ennai kondaadu adhuvarai yaekkam theeraathu

Male : Vaan vanthu thaen sinthum neram
Yaen intha bhoomikku naanam

Female : Vaazhkkaiyil kaanaa vasantham indru
Vanthathu un thunaiyaalae
Male : Kodiyinil illaa kovaipazhangal
Kaninthathu un idhazhmelae

Female : Paravaiyaipolae kaniyai neeyum
Paravaiyaipolae kaniyai neeyum
Kaayam seiyaathae aasaiyai nenjil thoovaathae
Kaayam seiyaathae aasaiyai nenjil thoovaathae

Male : Vaan vanthu thaen sinthum neram
Yaen intha bhoomikku naanam

Female : Kadhal vegaththil
Ilamanam paadum raagaththil
Kadhal vegaththil
Ilamanam paadum raagaththil

Male : Suba dhinamae
Female : Aa….aa….
Male : Malargirathae
Both : Aa…..aa….

Male : Vaan vanthu thaen sinthum neram
Female : Aa….aa…
Male : Yaen intha bhoomikku naanam
Female : Aa….aa…

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் கே. ஜே. ஜேசுதாஸ்

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

ஆண் : வான் வந்து தேன் சிந்தும் நேரம்
ஏன் இந்த பூமிக்கு நாணம்
வான் வந்து தேன் சிந்தும் நேரம்
ஏன் இந்த பூமிக்கு நாணம்

பெண் : காதல் வேகத்தில்
இளமனம் பாடும் ராகத்தில்
காதல் வேகத்தில்
இளமனம் பாடும் ராகத்தில்

ஆண் : சுப தினமே…..
பெண் : ஆ……ஆ…..
ஆண் : மலர்கிறதே
இருவர் : ஆ……ஆ…..

ஆண் : வான் வந்து தேன் சிந்தும் நேரம்
ஏன் இந்த பூமிக்கு நாணம்

ஆண் : தாமரைப்பாதம் தரையில் நடந்தால்
சந்தன பூக்களும் வாடும்
பெண் : புன்னகை சோலை இதழில் மலர்ந்தால்
போதையில் என் மனம் ஆடும்

ஆண் : மல்லிகைப்பூவில் மஞ்சம் விரித்தேன்
மல்லிகைப்பூவில் மஞ்சம் விரித்தேன்
என்னை கொண்டாடு அதுவரை ஏக்கம் தீராது
என்னை கொண்டாடு அதுவரை ஏக்கம் தீராது

ஆண் : வான் வந்து தேன் சிந்தும் நேரம்
ஏன் இந்த பூமிக்கு நாணம்

பெண் : வாழ்க்கையில் காணா வசந்தம் இன்று
வந்தது உன் துணையாலே
ஆண் : கொடியினில் இல்லா கோவைப்பழங்கள்
கனிந்தது உன் இதழ்மேலே

பெண் : பறவையைப்போலே கனியை நீயும்
பறவையைப்போலே கனியை நீயும்
காயம் செய்யாதே ஆசையை நெஞ்சில் தூவாதே
காயம் செய்யாதே ஆசையை நெஞ்சில் தூவாதே

ஆண் : வான் வந்து தேன் சிந்தும் நேரம்
ஏன் இந்த பூமிக்கு நாணம்

பெண் : காதல் வேகத்தில்
இளமனம் பாடும் ராகத்தில்
காதல் வேகத்தில்
இளமனம் பாடும் ராகத்தில்

ஆண் : சுப தினமே…..
பெண் : ஆ……ஆ…..
ஆண் : மலர்கிறதே
இருவர் : ஆ……ஆ…..

ஆண் : வான் வந்து தேன் சிந்தும் நேரம்
பெண் : ஆ……ஆ…..
ஆண் : ஏன் இந்த பூமிக்கு நாணம்
பெண் : ஆ……ஆ…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here