Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : K. Ravi

Male : Vaan veliyil nee malara
En ninaivil thee valara
Thendral piranthoru dhegam eduthathu
Devathaiyo soll vennilavae

Female : Vaan veliyil nee malara
En ninaivil thee valara
Minnal piranthoru maeni eduthathu
Mannavano soll vennilavae

Male : Indrenn kaigalilae poomaalai aagividu
Female : Endrum unnoduthaan ippothu mella thodu

Male : Kannan endhan sannidhikki kanni vadivil
Oru pullangkuzhal vandhadho

Female : Raadhai ingu kann sivakka
Raagam nooru nee padikka

Female : Raadhai ingu kann sivakka
Raagam nooru nee padikka
Raaja un vilaiyadalo

Male : Vaan veliyil nee malara
En ninaivil thee valara

Female : Minnal piranthoru maeni eduthathu
Mannavano soll vennilavae

Both : .…………………………

Male : {Hae nee thaen kondu va
Ennaasai theerathathu
Female : Naanam vetkam ena
Ennullam poraduvadhu} (2)

Male : Kaivalai nazhuvuvathu kaal thadumaaruthu
Kattupadalaagaadhu paappa haa

Female : Mai vizhi sorugudhu mandhiram poduthu
En mana kadhavukku thaapa

Male : Adi poottaiyum udaippen
Kottaiyum pudippen

Male : Poottaiyum udaippen
Kottaiyum pudippen
Pulikku piranthavan naanadi

Female : Paattukku mattum baavanai seidhen
Baaki velaiyai nee mudi

Female : Vaan veliyil nee malara
En ninaivil thee valara

Male : Thendral piranthoru dhegam eduthathu
Devathaiyo soll vennilavae

Both : …………………………..

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : கே. ரவி

ஆண் : வான் வெளியில் நீ மலர
என் நினைவில் தீ வளர
தென்றல் பிறந்தொரு தேகம் எடுத்தது
தேவதையோ சொல் வெண்ணிலவே

பெண் : வான் வெளியில் நீ மலர
என் நினைவில் தீ வளர
மின்னல் பிறந்தொரு மேனி எடுத்தது
மன்னவனோ சொல் வெண்ணிலவே…

ஆண் : இன்றென் கைகளிலே பூமாலை ஆகிவிடு
பெண் : என்றும் உன்னோடுதான் இப்போது மெல்லத்தொடு

ஆண் : கண்ணன் எந்தன் சன்னதிக்கு கன்னி வடிவில்
ஒரு புல்லாங்குழல் வந்ததோ

பெண் : ராதை இங்கு கண் சிவக்க
ராகம் நூறு நீ படிக்க

பெண் : ராதை இங்கு கண் சிவக்க
ராகம் நூறு நீ படிக்க
ராஜா உன் விளையாடலோ….

ஆண் : வான் வெளியில் நீ மலர
என் நினைவில் தீ வளர

பெண் : மின்னல் பிறந்தொரு மேனி எடுத்தது
மன்னவனோ சொல் வெண்ணிலவே…

ஆண் : …………………

பெண் : ……………………

ஆண் : {ஹே நீ தேன் கொண்டு வா என்னாசை தீராதது
பெண் : நாணம் வெட்கம் என என்னுள்ளம் போராடுது} (2)

ஆண் : கைவளை நழுவுது கால் தடுமாறுது
கட்டுப்படலாகாது பாப்பா ஹா

பெண் : மைவிழி சொருகுது மந்திரம் போடுது
என் மனக் கதவுக்கு தாப்பா

ஆண் : அடி பூட்டையும் உடைப்பேன்
கோட்டையும் புடிப்பேன்

ஆண் : அடி பூட்டையும் உடைப்பேன்
கோட்டையும் புடிப்பேன்
புலிக்குப் பிறந்தவன் நானடி

பெண் : பாட்டுக்கு மட்டும் பாவனை செய்தேன்
பாக்கி வேலையை நீ முடி

பெண் : வான் வெளியில் நீ மலர
என் நினைவில் தீ வளர

ஆண் : தென்றல் பிறந்தொரு தேகம் எடுத்தது
தேவதையோ சொல் வெண்ணிலவே

இருவர் : …………………………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here