Singer : S. P. Balasubrahmanyam

Music by : Chandrabose

Lyrics by : S. Thanu

Male : Hae hae hae…..hae ae….ae….ae….ae….
Ho….ho…..ho….ho….

Chorus : Oho oho oho
Oho oho oho

Male : Vaanam bhoomi rendukkum jaadhi pedhamillaiyae
Ariya venum makkalae hoi hoi hoi
Lalla laala lalla laala lallalaa
Chorus : Lalla laala lalla laala lallalaa

Male : Kashmiram vanthaenae vedraenae hoi
Chorus : Hoi hoi hoi

Male : Vaanam bhoomi rendukkum jaadhi pedhamillaiyae
Ariya venum makkalae
Chorus : Hoi hoi hoi
Male : Hoi
Chorus : Chachchacham chachchacham

Chorus : ……………….

Male : Pallikkoodam sellugindra pillai koottamae
Padippil irukkavendum ungal naattamae…ha….
Pallikkoodam sellugindra pillai koottamae
Padippil irukkavendum ungal naattamae…

Male : Naalaiya ulagam nam kayilae
Naalum uzhaippom vaazhkkaiyilae
Nallavanaaga vaazhnthidanum
Nanmaigalai nee seithidanum

Male : Vaanam bhoomi rendukkum jaadhi pedhamillaiyae
Ariya venum makkalae hoi hoi hoi
Tittee tittee ruroo ruroo ruroo
Lallloo lalloo rappappaa….aaaa….

Chorus : Lallla laala lalala laala lallalaa

Male : Kashmiram vanthaenae vedraenae hoi
Chorus : Hoi hoi hoi

Male : Vaanam bhoomi rendukkum jaadhi pedhamillaiyae
Ariya venum makkalae
Chorus : Hoi hoi hoi
Male : Hoi hoi hoi

Chorus : Siyyaalo siyyaalo siyyaa siyyaa siyyaalo
Siyyaalo siyyaalo siyyaa siyyaa siyyaalo
Siyyaalo siyyaalo siyyaa siyyaa siyyaalo
Siyyaalo siyyaalo siyyaa siyyaa siyyaalo

Chorus : ……………….

Male : Annampola oornthu pogum azhagu megamae
Anbu geedham paadum nenjil illai sogamae
Annampola oornthu pogum azhagu megamae
Anbu geedham paadum nenjil illai sogamae

Male : Udhaya sooriyan udhikkaiyilae
Ulagam engum oli mazhaiyae
Nallor pogum paadhaiyilae
Entha naalum tholviyillai

Male : Vaanam bhoomi rendukkum jaadhi pedhamillaiyae
Ariya venum makkalae hoi hoi hoi
Tittee tittee ruroo ruroo ruroo
Lallloo lalloo rappappaa….aaaa….

Chorus : Lallla laala lalala laala lallalaa

Male : Kashmiram vanthaenae vedraenae hoi
Chorus : Hoi hoi hoi

Male : Vaanam bhoomi rendukkum jaadhi pedhamillaiyae
Ariya venum makkalae
Chorus : Hoi hoi hoi
Male : Hoi hoi hoi

Male : Lallaa lallaa lulloo lulloo lulloo
Chorus : Lallaa lallaa lulloo lulloo lulloo
Male : Hahaaaa duttoo duttoo duttoo kukkoo kukkoo kukuru
Chorus : Lalla laala lallaa laala lallalaa
Male : Lalla laala lallalaa aa….haa haah ha

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பாடலாசிரியர் : எஸ். தாணு

ஆண் : ஹே ஹே ஹே..ஹேஏஏஏஏ….
ஹோ…ஹோ…ஹோ……ஹோ….

குழு : ஓஹோ…..ஓஹோ….ஓஹோ….
ஓஹோ…..ஓஹோ….ஓஹோ….

ஆண் : வானம் பூமி ரெண்டுக்கும் ஜாதி பேதமில்லையே
அறிய வேணும் மக்களே ஹோய் ஹோய் ஹோய்
லல்ல லால லல்ல லால லல்லலா
குழு : லல்ல லால லல்ல லால லல்லலா

ஆண் : காஷ்மீரம் வந்தேனே வென்றேனே ஹோய்..
குழு : ஹோய்….. ஹோய்….ஹோய்..

ஆண் : வானம் பூமி ரெண்டுக்கும் ஜாதி பேதமில்லையே
அறிய வேணும் மக்களே
குழு : ஹோய் ஹோய் ஹோய்
ஆண் : ஹோய்…
குழு : சச்சசம் சச்சசம்

குழு : ……………………..

ஆண் : பள்ளிக்கூடம் செல்லுகின்ற பிள்ளைக் கூட்டமே
படிப்பில் இருக்கவேண்டும் உங்கள் நாட்டமே……ஹ
பள்ளிக்கூடம் செல்லுகின்ற பிள்ளைக்கூட்டமே
படிப்பில் இருக்கவேண்டும் உங்கள் நாட்டமே

ஆண் : நாளைய உலகம் நம் கையிலே
நாளும் உழைப்போம் வாழ்க்கையிலே
நல்லவனாக வாழ்ந்திடணும்
நண்மைகளை நீ செய்திடணும்

ஆண் : வானம் பூமி ரெண்டுக்கும் ஜாதி பேதமில்லையே
அறிய வேணும் மக்களே ஹோய் ஹோய் ஹோய்
டிட்டீ டிட்டீ ருரூ ருரூ ருரூ
லல்லூ லல்லூ ரப்பப்பாஆஆ

குழு : லல்ல லால லல்ல லால லல்லலா

ஆண் : காஷ்மீரம் வந்தேனே வென்றேனே ஹோய்..
குழு : ஹோய்….. ஹோய்….ஹோய்..

ஆண் : வானம் பூமி ரெண்டுக்கும் ஜாதி பேதமில்லையே
அறிய வேணும் மக்களே
குழு : ஹோய் ஹோய் ஹோய்
ஆண் : ஹோய்…ஹோய் ஹோய்

குழு : சிய்யாலோ சிய்யாலோ சிய்யா சிய்யா சிய்யாலோ
சிய்யாலோ சிய்யாலோ சிய்யா சிய்யா சிய்யாலோ
சிய்யாலோ சிய்யாலோ சிய்யா சிய்யா சிய்யாலோ
சிய்யாலோ சிய்யாலோ சிய்யா சிய்யா சிய்யாலோ

குழு : ………………………….

ஆண் : அன்னம் போல ஊர்ந்து போகும் அழகு மேகமே
அன்பு கீதம் பாடும் நெஞ்சில் இல்லை சோகமே
அன்னம் போல ஊர்ந்து போகும் அழகு மேகமே
அன்பு கீதம் பாடும் நெஞ்சில் இல்லை சோகமே

ஆண் : உதய சூரியன் உதிக்கையிலே
உலகம் எங்கும் ஒளி மழையே
நல்லோர் போகும் பாதையிலே
எந்த நாளும் தோல்வியில்லை

ஆண் : வானம் பூமி ரெண்டுக்கும் ஜாதி பேதமில்லையே
அறிய வேணும் மக்களே ஹோய் ஹோய் ஹோய்
டிட்டீ டிட்டீ ருரூ ருரூ ருரூ
லல்லூ லல்லூ ரப்பப்பாஆஆ

குழு : லல்ல லால லல்ல லால லல்லலா

ஆண் : காஷ்மீரம் வந்தேனே வென்றேனே ஹோய்..
குழு : ஹோய்….. ஹோய்….ஹோய்..

ஆண் : வானம் பூமி ரெண்டுக்கும் ஜாதி பேதமில்லையே
அறிய வேணும் மக்களே
குழு : ஹோய் ஹோய் ஹோய்
ஆண் : ஹோய்…ஹோய் ஹோய்

ஆண் : லல்லா லல்லா லுல்லூ லுல்லூ லுல்லூ
குழு : லல்ல லால லல்ல லால லல்லலா
ஆண் : ஹஹாஆ டுட்டூ டுட்டூ டுட்டூ குக்கூ குக்கூ குகுரு
குழு : லல்ல லால லல்ல லால லல்லலா
ஆண் : லல்ல லால லல்லலா ஆ….ஹா ஹாஹ் ஹ

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here