Singers : S. P. Balasubrahmanyam

and Malaysia Vasudevan

Music by : Ilayaraja

Male : Vaanam enna keezhirukku
Boomi enna melirukku
Sorgamlogam pakkam vandhathu

Chorus : Tadaada daa doo
Tadaada daa doo

Male : Dheva gaanam paada paada
Thaenum paalum oda oda
Thendral vandhu thaalam thattudhu

Chorus : Tadaada daa doo
Tadaada daa doo

Male : Aattamum paattamum
Hey nainaa
Male : Ottamum thullalum
Hooi hoinaa
Yedho ..vegam.. vandhirukka

Male : Vaanam enna keezhirukku
Boomi enna melirukku
Sorgamlogam pakkam vandhathu

Chorus : Tadaada daa doo
Tadaada daa doo

Male : Dheva gaanam paada paada
Thaenum paalum oda oda
Thendral vandhu thaalam thattudhu

Chorus : Tadaada daa doo
Tadaada daa doo

Chorus : ………………………………

Male : Kaalai maaai raathiri
Kattil meedhu paaiviri
Kaama rooba sundhari
Kodi kodi sangathi

Male : Vaadaa nanbanae
Velai nalla velaithaan
Velai vandhapin
Veru enna velaithaan

Male : Maalai malligaithaan
Solai vandinanthaan
Paadathoo
Manjal thanthiramthaan
Moga mandhiramthaan
Kooratho

Male : Neram kaalam
Male : Romba romba saadhagam
Male : Serum ingae
Male : Chinna pennin jaadhagam

Male : Vaa vaa kaadhal paattedukka

Male : Vaanam enna keezhirukku
Boomi enna melirukku
Sorgamlogam pakkam vandhathu

Chorus : Tadaada daa doo
Tadaada daa doo

Male : Dheva gaanam paada paada
Thaenum paalum oda oda
Thendral vandhu thaalam thattudhu

Chorus : Tadaada daa doo
Tadaada daa doo

Male : Theeyai pola kaaiyudhu
Kaanalai pola kodhikkuthu
Ambu onnu pattadhu
Aadhi andham sutthadhu

Male : Yedho niyaabagam
Meththa onnu thaeduthu
Ennam aayiram
Rekkai katti oduthu

Male : Aagaa noolidaithaan
Aalai kolluthappaa…ammadi
Neela thamaraithaan
Nenjai alluthappaa…athaadi

Male : Vaadaa raja
Male : Vaalibathai kaattu nee
Male : Veenai ingae
Male : Kaieduthu meettu nee

Male : Vaa vaa kaadhal paattedukka

Male : Vaanam enna keezhirukku
Boomi enna melirukku
Sorgamlogam pakkam vandhathu

Chorus : Tadaada daa doo
Tadaada daa doo

Male : Dheva gaanam paada paada
Thaenum paalum oda oda
Thendral vandhu thaalam thattudhu

Chorus : Tadaada daa doo
Tadaada daa doo

Male : Aattamum paattamum
Hey nainaa
Male : Ottamum thullalum
Hooi hoinaa
Yedho ..vegam.. vandhirukka

Male : Vaanam enna keezhirukku
Boomi enna melirukku
Sorgamlogam pakkam vandhathu

Chorus : Tadaada daa doo
Tadaada daa doo

Male : Dheva gaanam paada paada
Thaenum paalum oda oda
Thendral vandhu thaalam thattudhu

Chorus : Tadaada daa doo
Tadaada daa doo

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்
மற்றும் மலேசியா வாசுதேவன்

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : வானம் என்ன கீழிருக்கு
பூமியென்ன மேலிருக்கு
சொர்க்க லோகம் பக்கம் வந்தது

குழு : டட டட து டட டட து

ஆண் : தேவகானம் பாட பாட
தேனும் பாலும் ஓட ஓட
தென்றல் வந்து தாளம் தட்டுது

குழு : டட டட து டட டட து

ஆண் : ஆட்டமும் பாட்டமும்
ஹேய் நைனா
ஆண் : ஓட்டமும் துள்ளலும்
ஹோய் ஹோய்னா
ஏதோ வேகம் வந்திருக்க

ஆண் : வானம் என்ன கீழிருக்கு
பூமியென்ன மேலிருக்கு
சொர்க்க லோகம் பக்கம் வந்தது

குழு : டட டட து டட டட து

ஆண் : தேவகானம் பாட பாட
தேனும் பாலும் ஓட ஓட
தென்றல் வந்து தாளம் தட்டுது

குழு : டட டட து டட டட து

குழு : தட தட தத்தா தட தட தத்தா
தட தட தத்தா தட தட தத்தா
தட தட தத்தா தட தட தத்தா
தட தட தத்தா தட தட தத்தா

ஆண் : காலை மாலை ராத்திரி
கட்டில் மீது பாய்விரி
காம ரூப சுந்தரி
கோடி கோடி சங்கதி

ஆண் : வாடா நண்பனே
வேலை நல்ல வேலைதான்
வேலை வந்த பின்
வேறு என்ன வேலைதான்

ஆண் : மாலை மல்லிகை தான்
சோலை வண்டினம் தான்
பாடாதோ
மஞ்சள் தந்திரம் தான்
மோக மந்திரம் தான்
கூறாதோ

ஆண் : நேரம் காலம்
ஆண் : ரொம்ப ரொம்ப சாதகம்
ஆண் : ஹே..சேரும் இங்கே
ஆண் : சின்ன பெண்ணின் ஜாதகம்

ஆண் : வா வா காதல் பாட்டெடுக்க

ஆண் : வானம் என்ன கீழிருக்கு
பூமியென்ன மேலிருக்கு
சொர்க்க லோகம் பக்கம் வந்தது

குழு : டட டட து டட டட து

ஆண் : தேவகானம் பாட பாட
தேனும் பாலும் ஓட ஓட
தென்றல் வந்து தாளம் தட்டுது

குழு : டட டட து டட டட து

ஆண் : தீய போல காயுது
தணலை போல கொதிக்குது
அம்பு ஒண்ணு பட்டது
ஆதி அந்தம் சுட்டது

ஆண் : ஏதோ ஞாபகம்
மெத்தை ஒண்ணு தேடுது
எண்ணம் ஆயிரம்
றெக்கை கட்டி ஓடுது

ஆண் : ஆஹா நூலிடைதான்
ஆளை கொல்லுதப்பா
அம்மாடி
நீல தாமரைதான்
நெஞ்சை அள்ளுதப்பா
ஆத்தாடி

ஆண் : வாடா ராஜா
ஆண் : வாலிபத்தை காட்டு நீ
ஆண் : வீணை இங்கே
ஆண் : கையெடுத்து மீட்டு நீ

ஆண் : வா வா காதல் பாட்டெடுக்க

ஆண் : வானம் என்ன கீழிருக்கு
பூமியென்ன மேலிருக்கு
சொர்க்க லோகம் பக்கம் வந்தது

குழு : டட டட து டட டட து

ஆண் : தேவகானம் பாட பாட
தேனும் பாலும் ஓட ஓட
தென்றல் வந்து தாளம் தட்டுது

குழு : டட டட து டட டட து

ஆண் : ஆட்டமும் பாட்டமும்
ஹேய் நைனா
ஆண் : ஓட்டமும் துள்ளலும்
ஹோய் ஹோய்னா
ஏதோ வேகம் வந்திருக்க

ஆண் : வானம் என்ன கீழிருக்கு
பூமியென்ன மேலிருக்கு
சொர்க்க லோகம் பக்கம் வந்தது

குழு : டட டட து டட டட து

ஆண் : தேவகானம் பாட பாட
தேனும் பாலும் ஓட ஓட
தென்றல் வந்து தாளம் தட்டுது

குழு : டட டட து டட டட து


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here