Singer : K. S. Chithra

Music by : Ilayaraja

Chorus : Haa…aaa…aa…haa..aah…
Haa…aaa…aa…haa.
Haa…aaa…aaa..haa…aa…
Hahaa..aa…haha..aa…aa….

Female : Vaanam ennum
Thaayae thaayae
Gnyaanam ennum
Theeyae theeyae
Otti varum otturavu
Vittadhammaa ippozhudhu
Sattana pattri kol ammaa
Aa…..aaa….aa….

Female : Vaanam ennum
Thaayae thaayae
Gnyaanam ennum
Theeyae theeyae

Female : Sogam varum bodhu
Thaayae thunai neeyae ena
Velai edhir paarthu vaa vaa
Enai kaavaai yena
Raagam udan thaalam vara paadugiren

Female : Kaalam pari pogum
Neram idhu bhaaram thara
Gnyaanam abhimaanam
Paadham thunai yaavum thara
Naavaal thamizh paavaal unai thedugiren

Female : Thee pazhi paavamaa
Vizhunthida thaangidumaa..aa…
Thaan seidha paavamaa …aa….
Nee thoda neengidumaa
Thaayae enadhammaa …aa…aa…aa…

Female : Vaanam ennum
Thaayae thaayae
Gnyaanam ennum
Theeyae theeyae
Otti varum otturavu
Vittadhammaa ippozhudhu
Sattana pattri kol ammaa
Aaa….aa….aa…..

Female : Vaanam ennum
Thaayae thaayae
Gnyaanam ennum
Theeyae theeyae

Chorus : Haaa…aaa….aaa….aa…

Female : Enna solli azhaiththaalum
Inippaana porulae
Chorus : Haa..aa..aa…haa…aa…aa…
Female : Indru vandhu thoda vendum
Enakkaaga arulae
Chorus : Haa..aa..aa…haa…aa…aa…

Female : Ennai innum marakkaadha
Irukkaadha ninaivae
Indru ingu ninaivaakka
Oru ezhai kanavae

Female : En uyirai izhakkavaa
Immaiyum nanmaiyum kodukkavaa
Chorus : Haa…aa…aa…
Female : Unmaigalai uraikkavaa
Uththami en peyar nilaikkavaa
Chorus : Haa…aa…aa…
Female : Thirai vilakkidavaa
Chorus : Haa…
Female : Karai udaithidavaa
Chorus : Haa…

Female : Thirai vilakkidavaa
Tharai udaithidavaa
Alai kadalena nilai kalangida
Thunai koduththidavaa
Malai magal undhan
Kalai magal paadum
Thuyar thaduththidavaa …aa……

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ஆஆஅ…..ஆஅ…..ஆஅ…..
ஆஅ….ஆஅ…..ஆ……
ஆ…..ஆ…..ஆ…..ஆஅ……

பெண் : வானம் என்னும்
தாயே தாயே
ஞானம் என்னும்
தீயே தீயே
ஒட்டி வரும் ஒட்டுறவு
விட்டதம்மா இப்பொழுது
சட்டென பற்றிக்கொள்
அம்மா ஆ…….

பெண் : வானம் என்னும்
தாயே தாயே
ஞானம் என்னும்
தீயே தீயே

பெண் : சோகம் வரும்போது
தாயே துணை நீயே
எனை வேளை
எதிர் பார்த்து வா வா
எனை காவாய்
என ராகம் உடன் தாளம்
வர பாடுகிறேன்…..

பெண் : காலம் பறிபோகும்
நேரம் இது பாரம் தர
ஞானம் அபிமானம்
பாதம் துணை
யாவும் தர நாவாய்
தமிழ் காவாய்
உனை தேடுகிறேன்

பெண் : வீண் பழி பாவமா…ஆ….
விழுந்திட தாங்கிடுமா
நான் செய்த பாவமா…ஆ….
நீ தொட நீங்கிடுமா
தாயே எனதம்மா…ஆஆ……

பெண் : வானம் என்னும்
தாயே தாயே
ஞானம் என்னும்
தீயே தீயே
ஒட்டி வரும் ஒட்டுறவு
விட்டதம்மா இப்பொழுது
சட்டென பற்றிக்கொள்
அம்மா ஆ…….

பெண் : வானம் என்னும்
தாயே தாயே
ஞானம் என்னும்
தீயே தீயே

குழு : ஆ…..ஆஅ…..ஆ

பெண் : என்ன சொல்லி அழைத்தாலும்
இனிப்பான பொருளே…
குழு : ஆ…..ஆஅ…..ஆ
பெண் : இன்று வந்து தர வேணும்
எனக்காக அருளே
குழு : ஆ…..ஆஅ…..ஆ

பெண் : எண்ண எண்ண மறக்காத
இருக்காத நினைவே
இன்று இன்னும் நினைவாக்கு
ஒரு ஏழை கனவே
என் உயிரை இழக்கவா
இம்மையும் நன்மையும்
கொடுக்கவா
குழு : ஆ…..ஆஅ…..ஆ

பெண் : உண்மைகளை உரைக்கவா
உத்தமி என் பெயர் நிலைக்க வா
குழு : ஆ…..ஆஅ…..ஆ
பெண் : திரை விலக்கிட வா
குழு : ஆ…..ஆஅ…..ஆ
பெண் : கரை உடைத்திட வா
குழு : ஆ…..ஆஅ…..ஆ

பெண் : திரை விலக்கிட வா
கரை உடைத்திட வா

பெண் : அலை கடலென
நிலை கலங்கிட
துணை கொடுத்திட வா
மலை மகள் உந்தன்
கலை மகள் படும்
துயர் தடுத்திட வா…ஆ…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here