Singer : P. Susheela

Music by : R. Govarthanam

Lyrics by : Kannadasan

Female : Haaaaa…aaa…aaa..aaa..

Female : Vaanam ennum veedhiyilae
Vandhu nirkkum vennilavae
Aasai ennum ulaginil ivarai
Azhaithu varuvaai vennilavae

Female : Vaanam ennum veedhiyilae
Vandhu nirkkum vennilavae
Aasai ennum ulaginil ivarai
Azhaithu varuvaai vennilavae

Female : Unmai maranthu ulagai maranthu
Ennaiyum maranthu thoongugiraar
Unmai maranthu ulagai maranthu
Ennaiyum maranthu thoongugiraar
Kanni oruthi naan kaathu nirpadhai
Kaadhinil solvaai vennilavae
Kanni oruthi naan kaathu nirpadhai
Kaadhinil solvaai vennilavae
Ivar kaadhinil solvaai vennilavae

Female : Vaanam ennum veedhiyilae
Vandhu nirkkum vennilavae
Aasai ennum ulaginil ivarai
Azhaithu varuvaai vennilavae

Female : Kaadhal enbadhu sindhanai illai
Kaalam ponaaal varuvadhillai..aa aa aa
Kaadhal enbadhu sindhanai illai
Kaalam ponaaal varuvadhillai..aa aa aa
Nee theindhu maraindhu sellum munn
Indha saedhiyai solvaai vennilavae
Nee theindhu maraindhu sellum munn
Indha saedhiyai solvaai vennilavae
Ivar kaadhinil solvaai vennilavae

Female : Vaanam ennum veedhiyilae
Vandhu nirkkum vennilavae
Aasai ennum ulaginil ivarai
Azhaithu varuvaai vennilavae

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : ஆர். கோவர்த்தனம்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஹா..ஆஅ..ஆஅ..ஆஅ…

பெண் : வானமென்னும் வீதியிலே
வந்து நிற்கும் வெண்ணிலவே
ஆசை என்னும் உலகினில் இவரை
அழைத்து வருவாய் வெண்ணிலவே

பெண் : வானமென்னும் வீதியிலே
வந்து நிற்கும் வெண்ணிலவே
ஆசை என்னும் உலகினில் இவரை
அழைத்து வருவாய் வெண்ணிலவே

பெண் : உண்மை மறந்து உலகை மறந்து
என்னையும் மறந்து தூங்குகிறார்
உண்மை மறந்து உலகை மறந்து
என்னையும் மறந்து தூங்குகிறார்
கன்னி ஒருத்தி நான் காத்து நிற்பதை
காதினில் சொல்வாய் வெண்ணிலவே
கன்னி ஒருத்தி நான் காத்து நிற்பதை
காதினில் சொல்வாய் வெண்ணிலவே
இவர் காதினில் சொல்வாய் வெண்ணிலவே

பெண் : வானமென்னும் வீதியிலே
வந்து நிற்கும் வெண்ணிலவே
ஆசை என்னும் உலகினில் இவரை
அழைத்து வருவாய் வெண்ணிலவே

பெண் : காதல் என்பது சிந்தனை இல்லை
காலம் போனால் வருவதில்லை ஆ…ஆ…ஆ
காதல் என்பது சிந்தனை இல்லை
காலம் போனால் வருவதில்லை ஆ…ஆ…ஆ
நீ தேய்ந்து மறைந்து செல்லுமுன் இந்த
சேதியை சொல்வாய் வெண்ணிலவே
நீ தேய்ந்து மறைந்து செல்லுமுன் இந்த
சேதியை சொல்வாய் வெண்ணிலவே
இவர் காதினில் சொல்வாய் வெண்ணிலவே

பெண் : வானமென்னும் வீதியிலே
வந்து நிற்கும் வெண்ணிலவே
ஆசை என்னும் உலகினில் இவரை
அழைத்து வருவாய் வெண்ணிலவே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here