Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by : S. A. Rajkumar

Male : Vaanam kottudhu veliyae
Vaada kattudhu kiliyae
Adi vaanam kottudhu veliyae
Vaada kattudhu kiliyae
Vandhen kannu inneramdhaan
Vanji unna kondaadathaan
En thaagam theriyalaiya
Unakku ennaanu velangalaiyaa

Male : Adi vaanam kottudhu veliyae
Vaada kattudhu kiliyae

Male : Vaazha marathula thaelu kotta paakkudhu
Oodha kaathula nenjakuzhi verkkudhu

Male : Vaazha marathula thaelu kotta paakkudhu
Oodha kaathula nenjakuzhi verkkudhu
Kattumaram ippa poopookuthu haang
Thotta idam ippa thanalaachudhu
Adi othaiyilae enna vittu
Nikkuradhu rombha thappu

Male : Adi vaanam kottudhu veliyae
Vaada kattudhu kiliyae
Vandhen kannu inneramdhaan
Vanji unna kondaadathaan
En thaagam theriyalaiya
Unakku ennaanu velangalaiyaa

Female : Vayasum izhukudhu vaalibamum thudikkuthu
Vandu poovukkulae vattamida nenaikkudhu

Female : Vayasum izhukudhu vaalibamum thudikkuthu
Vandu poovukkulae vattamida nenaikkudhu
Panjanaikku innum naalaguminga
Konjuvathu ippa koodathunga
Ada panjukkulla theeyai vechu
Paakurathu rombha thappu

Female : Kaalam koodum varaikkum
Kaadhal thaane inikkum
Pethavanga mathavanga kuthangsolla koodathunga
Naalaana dhenam uravu
Ippa venaanga thalaikunivu

Male : Adi pen kulathu gunam idhu thaan
Nee sollurathum rombha seri thaan
Adi pen kulathu gunam idhu thaan
Nee sollurathum rombha seri thaan

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

ஆண் : வானம் கொட்டுது வெளியே
வாடக் கட்டுது கிளியே
அடி வானம் கொட்டுது வெளியே
வாடக் கட்டுது கிளியே
வந்தேன் கண்ணு இந்நேரந்தான்
வஞ்சி உன்னக் கொண்டாடத்தான்
என் தாகம் தெரிலையா
உனக்கு என்னான்னு வெளங்கலையா

ஆண் : அடி வானம் கொட்டுது வெளியே
வாடக் கட்டுது கிளியே..

ஆண் : வாழ மரத்துல தேளு கொட்டப் பாக்குது
ஊதக் காத்துல நெஞ்சுக்குழி வேர்க்குது

ஆண் : வாழ மரத்துல தேளு கொட்டப் பாக்குது
ஊதக் காத்துல நெஞ்சுக்குழி வேர்க்குது
கட்டுமரம்……இப்ப பூப்பூக்குது ஹாங்….
தொட்ட இடம் இப்ப தணலாச்சுது
அடி ஒத்தையிலே என்ன விட்டு
நிக்குறது ரொம்ப தப்பு

ஆண் : அடி வானம் கொட்டுது வெளியே
வாடக் கட்டுது கிளியே
வந்தேன் கண்ணு இந்நேரந்தான்
வஞ்சி உன்னக் கொண்டாடத்தான்
என் தாகம் தெரிலையா
உனக்கு என்னான்னு வெளங்கலையா

பெண் : வயசும் இழுக்குது வாலிபமும் துடிக்குது
வண்டு பூவுக்குள்ள வட்டமிட நெனைக்குது

பெண் : வயசும் இழுக்குது வாலிபமும் துடிக்குது
வண்டு பூவுக்குள்ள வட்டமிட நெனைக்குது
பஞ்சணைக்கு இன்னும் நாளாகுங்க
கொஞ்சுவது இப்ப கூடாதுங்க
அட பஞ்சுக்குள்ள தீயை வச்சு
பாக்குறது ரொம்ப தப்பு

பெண் : காலம் கூடும் வரைக்கும் காதல்தானே இனிக்கும்
பெத்தவங்க மத்தவங்க குத்தஞ் சொல்ல கூடாதுங்க
நாளானா தெனம் உறவு
இப்ப வேணாங்க தலைக்குனிவு

ஆண் : அடி பெண் குலத்தின் குணம் இதுதான்
நீ சொல்லுறது ரொம்ப சரிதான்
அடி பெண் குலத்தின் குணம் இதுதான்
நீ சொல்லுறது ரொம்ப சரிதான்..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here