Singers :  S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Female : Aa…aaa…aaa…aaa..aa….

Male : Aa…aaa…aaa…aaa..aa….

Female : Aa…aaa…aaa…

Male : Aa…aaa…aaa….

Both : Aa…aaa…aaa…

Male : Vaanam niram maarum
Ila maalai suba velai

Female : Megam pani thoovum
Adhu kaaman paribaashai

Male : Naal thorum vedhangal

Female : Paadaadho dhaegangal
Vaanam niram maarum
Ila maalai suba velai

Male : Megam pani thoovum
Adhu kaaman paribaashai

Female : Manmadha kalai engu virpanai
Mangaiyival dhaegam engum muthirai

Male : Andhi malligai sindhum punnagai
Thingal mugham naalum dheva kannigai

Female : Mannavan thozhoram
En idhazh reengaaram
Panjanai boopaalam paadidumae

Male : Ini dhevan koyil poojai neram
Kaadhal dheepam naanum

Female : Vaanam niram maarum
Ila maalai suba velai

Male : Megam pani thoovum
Adhu kaaman paribaashai

Female : Laa laala lalalaa laala lala laala laala laa

Male : Laa laala lalalaa laala lala laala laala laa

Female : Laalalaa laalalaa

Male : Laalalaa laa laa…

Male : Pattu methaiyil nitham othigai
Kattru tharum velai yedhu nithirai

Female : Katra vithaigal motham ethanai
Alli thara vendum anbu kattalai

Male : Sangadhi yeraalam
En manam dhaaraalam
Manmadhan dhevaaram paadiduven

Female : Ini pesum pechil jaamam pogum
Mogam kaaval meerum

Male : Vaanam niram maarum
Ila maalai suba velai

Female : Megam pani thoovum
Adhu kaaman paribaashai

Male : Naal thorum vedhangal

Female : Paadaadho dhaegangal
Vaanam niram maarum
Ila maalai suba velai

Male : Megam pani thoovum
Adhu kaaman paribaashai

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆ…….ஆஅ……ஆஅ……ஆஅ…..ஆ….

ஆண் : ஆ…..ஆஅ……ஆஅ…..ஆஅ….ஆ…..

பெண் : ஆ…..ஆஅ……ஆ….

ஆண் : ஆ…..ஆஆ…..ஆஆ…….

இருவர் : ஆ…..ஆஆ…..ஆஆ…….

ஆண் : வானம் நிறம் மாறும்
இள மாலை சுப வேளை

பெண் : மேகம் பனி தூவும்
அது காமன் பரிபாஷை

ஆண் : நாள் தோறும் வேதங்கள்

பெண் : பாடாதோ தேகங்கள்
வானம் நிறம் மாறும்
இள மாலை சுப வேளை………

ஆண் : மேகம் பனி தூவும்
அது காமன் பரிபாஷை

பெண் : மன்மதக் கலை எங்கு விற்பனை
மங்கையிவள் தேகம் எங்கும் முத்திரை

ஆண் : அந்தி மல்லிகை சிந்தும் புன்னகை
திங்கள் முகம் நாளும் தேவ கன்னிகை

பெண் : மன்னவன் தோளோரம்
என் இதழ் ரீங்காரம்
பஞ்சணை பூபாளம் பாடிடுமே

ஆண் : இனி தேவன் கோயில் பூஜை நேரம்
காதல் தீபம் நானும்…

பெண் : வானம் நிறம் மாறும்
இள மாலை சுப வேளை

ஆண் : மேகம் பனி தூவும்
அது காமன் பரிபாஷை

பெண் : லா லால லலலா லாலலல லால லால லா

ஆண் : லா லால லலலா லாலலல லால லால லா

ஆண் : பட்டு மெத்தையில் நித்தம் ஒத்திகை
கற்றுத் தரும் வேளை ஏது நித்திரை

பெண் : கற்ற வித்தைகள் மொத்தம் எத்தனை
அள்ளித் தர வேண்டும் அன்புக் கட்டளை

ஆண் : சங்கதி ஏராளம்
என் மனம் தாராளம்
மன்மதன் தேவாரம் பாடிடுவேன்

பெண் : இனி பேசும் பேச்சில் ஜாமம் போகும்
மோகம் காவல் மீறும்

ஆண் : வானம் நிறம் மாறும்
இள மாலை சுப வேளை

பெண் : மேகம் பனி தூவும்
அது காமன் பரிபாஷை

ஆண் : நாள் தோறும் வேதங்கள்

பெண் : பாடாதோ தேகங்கள்
வானம் நிறம் மாறும்
இள மாலை சுப வேளை………

ஆண் : மேகம் பனி தூவும்
அது காமன் பரிபாஷை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here