Singer : Ilaiyaraja

Music by : Ilaiyaraja

Male : Ohoo….ohooo…..ohooo…..ohoooo…oh
Ohoo….ohooo…..ohooo…..ohoooo…oh
Ohoo….ohooo…..ohooo…..ohoooo…oh
Ohoo….ohooo…..ohooo…..ohoooo…oh

Male : Vaanam paarththa karisakkadu
Poo poothadhu….
Vaasal thedi thendral kaatru
Thaalattudhu….
Ilavenil saaralaa idhamana koodhalaa..
Idhukooda kadhal vidhai thaanaa ….oo….oo

Male : Vaanam paarththa karisakkadu
Poo poothadhu…
Vaasal thedi thendral kaatru
Thaalattudhu….

Male : Ho….hooo….ho…..hooo….ho
Inge oru raaagam pudhuvidhamaai varudhe
Idhan vagai enna vazhi enna
Tharugindra sugam ennavo…..oo….

Male : Inge oru paattu pudhu ragamaai varudhe
Idhan peyar enna porul enna
Idharkulla gunam ennavo….oo….

Male : Uravellam thaandi
Thunai thedi ooduthe
Idhu kooda kadhal endruthaan aagumo
Pala mugathai paarthaalum
Oru mugathaithaan thedum
Idhu kooda kadhal endruthaan aagumo

Male : Adhikaalai anthi maalai
Intha kuyil mattum thudippadhum
Kooduvittu thirivadhum
Kadhal thaano….

Male : Vaanam paarththa karisakkadu
Poo poothadhu….
Vaasal thedi thendral kaatru
Thaalattudhu…..

Male : Ho….hooo….ho…..hooo….ho
Yaedho pudhu naanam
Intha poovil varudhe
Adhu adikadi parappadhum
Avalaiye ninaipadhum yeno….

Male : Yaaro ariyaamal
Oru ennam varudhe
Idhu avanidam siripadhum
Manam adhai alippadhum yaeno….

Male : Kadhaiyellam pesi
Pozhudhellam pogume
Idhu kooda kadhal endruthaan aagumo
Manasellam urchaagam
Udambellam oru vegam
Idhu kooda kadhal endruthaan aagumo

Male : Iru vizhiyil varum mozhiyil
Varum pudhu pudhu
Kavidhaigal tharugindra
Varigal kadhalthaano

Male : Vaanam paarththa karisakkadu
Poo poothadhu….
Vaasal thedi thendral kaatru
Thaalattudhu….
Ilavenil saaralaa idhamana koodhalaa..
Idhukooda kadhal vidhai thaana ….oo….oo

Male : Vaanam paarththa karisakkadu
Poo poothadhu…..
Vaasal thedi thendral kaatru
Thaalattudhu….

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஓஹோ…..ஓஹோ….ஓஹோ…..ஓஹோ….ஓ
ஓஹோ…..ஓஹோ….ஓஹோ…..ஓஹோ….ஓ
ஓஹோ…..ஓஹோ….ஓஹோ…..ஓஹோ….ஓ
ஓஹோ…..ஓஹோ….ஓஹோ…..ஓஹோ….ஓ

ஆண் : வானம் பார்த்த கரிசகாடு
பூ பூத்தது…..
வாசல் தேடி தென்றல் காற்று
தாலாட்டுது…..
இளவேனில் சாரலா இதமான கூதலா
இதுகூட காதல் விதைதானா….ஓ….ஓ

ஆண் : வானம் பார்த்த கரிசகாடு
பூ பூத்தது…..
வாசல் தேடி தென்றல் காற்று
தாலாட்டுது…..

ஆண் : ஹோ….ஹோ….ஹோ….ஹோ…ஹோ….
இங்கே ஒரு ராகம் புது விதமாய் வருதே
இதன் வகை என்ன வழி என்ன
தருகின்ற சுகம் என்னவோ….ஓ…

ஆண் : இங்கே ஒரு பாட்டு புது ராகமாய் வருதே
இதன் பெயர் என்ன பொருள் என்ன
இதற்குள்ள குணம் என்னவோ…ஓ….

ஆண் : உறவெல்லாம்…..தாண்டி
துணை தேடி ஓடுதே
இது கூட காதல் என்றுதான் ஆகுமோ
பல முகத்தை பார்த்தாலும்
ஒரு முகத்தைத்தான் தேடும்
இது கூட காதல் என்றுதான் ஆகுமோ

ஆண் : அதிகாலை அந்தி மாலை
இந்த குயில் மட்டும் துடிப்பதும்
கூடுவிட்டு திரிவதும்
காதல்தானோ…..

ஆண் : வானம் பார்த்த கரிசகாடு
பூ பூத்தது…..
வாசல் தேடி தென்றல் காற்று
தாலாட்டுது…..

ஆண் : ஹோ….ஹோ….ஹோ….ஹோ…ஹோ….
ஏதோ புது நாணம் இந்த பூவில் வருதே
அது அடிகடி பறப்பதும்
அவளையை நினைப்பதும் ஏனோ….

ஆண் : யாரோ அறியாமல்
ஒரு எண்ணம் வருதே
இது அவனிடம் சிரிப்பதும்
மனம் அதை அளிப்பதும் ஏனோ….

ஆண் : கதை எல்லாம் பேசி
பொழுதெல்லாம் போகுமே
இது கூட காதல் என்றுதான் ஆகுமோ
மனசெல்லாம் உற்சாகம்
உடம்பெல்லாம் ஒரு வேகம்
இது கூட காதல் என்றுதான் ஆகுமோ

ஆண் : இரு விழியில் வரும் மொழியில்
வரும் புது புது
கவிதைகள் தருகின்ற
வரிகள் காதல்தானோ

ஆண் : வானம் பார்த்த கரிசகாடு
பூ பூத்தது…..
வாசல் தேடி தென்றல் காற்று
தாலாட்டுது…..
இளவேனில் சாரலா இதமான கூதலா
இதுகூட காதல் விதைதானா….ஓ….ஓ

ஆண் : வானம் பார்த்த கரிசகாடு
பூ பூத்தது…..
வாசல் தேடி தென்றல் காற்று
தாலாட்டுது…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here