Singers : S. P. Balasubrahmanyam and Kousalya

Music by : Shyam

Lyrics by : Vairamuthu

Male : Vaanam panneerai thoovum
Kaalam kaarkaalamae
Neram ponnaana neram
Nenjil thaen odumae
Poomaeni thallaadumae naalum kalloorumae

Male : Vaanam panneerai thoovum
Kaalam kaarkaalamae
Neram ponnaana neram
Nenjil thaen odumae
Poomaeni thallaadumae naalum kalloorumae

Male : Yaen intha naanam
Idhu inbam thedum neram aah
Yaen intha naanam
Idhu inbam thedum neram

Male : Adi raaththiri veyyilae
Oru paai podu mayilae
Adi raaththiri veyyilae
Oru paai podu mayilae

Male : Poomanjam pottapin naal enna paarppathu
Poongaatru nanaigindra neram neeraadum poongodi

Male : Vaanam panneerai thoovum
Kaalam kaarkaalamae
Neram ponnaana neram
Nenjil thaen odumae
Poomaeni thallaadumae naalum kalloorumae

Male : ……………..

Female : Paal pondra paavai
Udal poovai pola menmai
Paal pondra paavai
Udal poovai pola menmai

Female : Intha poomagal unakkae
Ini yaen intha vazhakko
Intha poomagal unakkae
Ini yaen intha vazhakko

Female : Thaen mullai vaasanai ini enna yosanai
Poomaalaiyae intha naalil naan unthan tholgalil

Male : Vaanam panneerai thoovum
Kaalam kaarkaalamae
Neram ponnaana neram
Nenjil thaen odumae
Poomaeni thallaadumae naalum kalloorumae

Both : ………………

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கௌசல்யா

இசையமைப்பாளர் : ஷியாம்

பாடலாசிரியர் : வைரமுத்து

ஆண் : வானம் பன்னீரை தூவும்
காலம் கார்க்காலமே
நேரம் பொன்னான நேரம்
நெஞ்சில் தேன் ஓடுமே
பூமேனி தள்ளாடுமே நாளும் கள்ளூறுமே

ஆண் : வானம் பன்னீரை தூவும்
காலம் கார்க்காலமே
நேரம் பொன்னான நேரம்
நெஞ்சில் தேன் ஓடுமே
பூமேனி தள்ளாடுமே நாளும் கள்ளூறுமே

ஆண் : ஏன் இந்த நாணம்
இது இன்பம் தேடும் நேரம் ஆஹ்
ஏன் இந்த நாணம்
இது இன்பம் தேடும் நேரம்

ஆண் : அடி ராத்திரி வெய்யிலே
ஒரு பாய் போடு மயிலே
அடி ராத்திரி வெய்யிலே
ஒரு பாய் போடு மயிலே

ஆண் : பூமஞ்சம் போட்டபின் நாள் என்ன பார்ப்பது
பூங்காற்று நனைகின்ற நேரம் நீராடும் பூங்கொடி

ஆண் : வானம் பன்னீரை தூவும்
காலம் கார்க்காலமே
நேரம் பொன்னான நேரம்
நெஞ்சில் தேன் ஓடுமே
பூமேனி தள்ளாடுமே நாளும் கள்ளூறுமே

ஆண் : …………………

பெண் : பால் போன்ற பாவை
உடல் பூவை போல மென்மை
பால் போன்ற பாவை
உடல் பூவை போல மென்மை

பெண் : இந்த பூமகள் உனக்கே
இனி ஏன் இந்த வழக்கோ
இந்த பூமகள் உனக்கே
இனி ஏன் இந்த வழக்கோ

பெண் : தேன் முல்லை வாசனை இனி என்ன யோசனை
பூமாலையே இந்த நாளில் நான் உந்தன் தோள்களில்

ஆண் : வானம் பன்னீரை தூவும்
காலம் கார்க்காலமே
நேரம் பொன்னான நேரம்
நெஞ்சில் தேன் ஓடுமே
பூமேனி தள்ளாடுமே நாளும் கள்ளூறுமே

இருவர் : ………………….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here