Singers : S. P. Balasubrahmanyam, Vijay Yesudas and Arun Mozhi

Music by : Ilayaraja

Male : Ithu varaikkum frienship-ah
Pathi ennaku terinjathellam sonnen
Athu pathi evlo venna
sollikitae polam
Enna venna paadalam

Chorus : ……………………………………..

Chorus : Jum Kuju jumkku
Jumkku jumjumukku
Jum Kuju jumkku
Jumkku jumjumukku
Jum Kuju jumkku
Jumkku jumjumukku
Hey hey hey hey hey….

Male : Vaanam perusu thaan
Boomi perusu thaan
Adhukku melayum
Natppu perusu thaan
Enga kaiyil suzhaluthu boomi

Male : Malaigal namakku thaan
Malargal namakku thaan
Nadhiyum namakku thaan
Kadalum namakku thaan
Natppukedhu sondham endru kaami

Male : Kadal melae valai veesi
Chorus : Meen pidikalam..ho ho
Male : Karai melae valai veesi
Chorus : Maan pidikalam..hey hey

Male : Naal dhoorum thiru naalaga
Vazhvai kondadalaam
Raavellam nilavil vilayaadi
Ilamai kadhai pesalaam

Male : Andha vaanam perusu thaan
Boomi perusu thaan
Adhukku melayum
Natppu perusu thaan
Enga kaiyil suzhaluthu boomi

Male : Malaigal namakku thaan
Malargal namakku thaan
Nadhiyum namakku thaan
Kadalum namakku thaan
Natppukedhu sondham endru kaami

Male : Kaaval nilayam thevai illai
Mooda cholvomaa
Natppu nilayam oorukkondru
Thiranthu vaipomaa..aaa…aaa

Male : Katchi kodigal thevai illai
Irakki veipomaa
Kaadhal kodiyai yetri veithu
Vanakkam solvomaa

Male : Azhagaana penukku
Poonai padaiyaavom
Azhagilla penukku
Annan padaiyaavom

Male : Thuttu vendum selavu seiyya
Mettu vendum paadal seiyya
Kanni vendum kaadhal seiyya
Pookal vendum poojai seiyya
Natppu vendum natppu vendum
Vazhvil vella

Male : Vaanam perusu thaan
Boomi perusu thaan
Adhukku melayum
Natppu perusu thaan
Enga kaiyil suzhaluthu boomi

Male : Malaigal namakku thaan
Malargal namakku thaan
Nadhiyum namakku thaan
Kadalum namakku thaan
Natppukedhu sondham endru kaami

Male : Kaadhalukku sangam ondru
Arambippomaa
Adhil jaadhi sanga thalaivar ellam
Sera vaipomaa..oh..ohh..

Male : Maamikellam aasi vazhangum
Saami aavomaa
Maati kondal lady police
Kaidhi aavomaa

Male : Istam pol vilaiyaadu
Ilamai thirumbathu
Kastangal vandhaalae
Natppu porukadhu
Namba namba namba namba

Male : Natppukaaga maalai podu
Muruganukku mottai podu
Vittidadhu vilagidadhu
Ondru pattu nindru irukka
Tirupathikku yeri sendru
Kaasu podu

Male : Vaanam perusu thaan
Boomi perusu thaan
Adhukku melayum
Natppu perusu thaan
Enga kaiyil suzhaluthu boomi

Male : Malaigal namakku thaan
Malargal namakku thaan
Nadhiyum namakku thaan
Kadalum namakku thaan
Natppukedhu sondham endru kaami

Male : Kadal melae valai veesi
Chorus : Meen pidikalam..ho ho
Male : Karai melae valai veesi
Chorus : Maan pidikalam..hey hey

Male : Naal dhoorum thiru naalaga
Vazhvai kondadalaam
Raavellam nilavil vilayaadi
Ilamai kadhai pesalaam

Male : Andha vaanam perusu thaan
Boomi perusu thaan
Adhukku melayum
Natppu perusu thaan
Enga kaiyil suzhaluthu boomi

Male : Malaigal namakku thaan
Malargal namakku thaan
Nadhiyum namakku thaan
Kadalum namakku thaan
Natppukedhu sondham endru kaami

பாடகா்கள் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம், விஜய் யேசுதாஸ், அருண் மொழி

இசையமைப்பாளா் : இளையராஜா

ஆண் : ……………………………….

குழு : ……………………………….

ஆண் : வானம் பெருசுதான்
பூமி பெருசுதான் அதுக்கு
மேலயும் நட்பு பெருசுதான்
எங்க கையில் சுழலுது பூமி

ஆண் : மலைகள் நமக்கு
தான் மலர்கள் நமக்குதான்
நதியும் நமக்குதான் கடலும்
நமக்குதான் நட்புக்கேது
சொந்தம் என்று காமி

ஆண் : கடல் மேலே
வலை வீசி
குழு : மீன் பிடிக்கலாம்
ஹோ ஹோ
ஆண் : கரைமேலே
வலை வீசி
குழு : மான் பிடிக்கலாம்
ஹே ஹே

ஆண் : நாள் தோறும்
திருநாளாக வாழ்வை
கொண்டாடலாம்
ராவெல்லாம் நிலவில்
விளையாடி இளமை
கதை பேசலாம்

ஆண் : அந்த வானம்
பெருசுதான் பூமி பெருசுதான்
அதுக்கு மேலயும் நட்பு பெருசுதான்
எங்க கையில் சுழலுது பூமி

ஆண் : மலைகள் நமக்கு
தான் மலர்கள் நமக்குதான்
நதியும் நமக்குதான் கடலும்
நமக்குதான் நட்புக்கேது சொந்தம்
என்று காமி

ஆண் : காவல் நிலையம்
தேவை இல்லை
மூடச்சொல்வோமா நட்பு
நிலையம் ஊருக்கொன்று
திறந்து வைப்போமா……

ஆண் : கட்சிக்கொடிகள்
தேவையில்லை இறக்கி
வைப்போமா காதல்
கொடியை ஏற்றி வைத்து
வணக்கம் சொல்வோமா

ஆண் : அழகான பெண்ணுக்கு
பூனை படையாவோம்
அழகில்லா பெண்ணுக்கு
அண்ணன் படையாவோம்

ஆண் : துட்டு வேண்டும்
செலவு செய்ய மெட்டு
வேண்டும் பாடல் செய்ய
கன்னி வேண்டும் காதல்
செய்ய பூக்கள் வேண்டும்
பூஜை செய்ய நட்பு வேண்டும்
நட்பு வேண்டும் வாழ்வில் வெல்ல

ஆண் : வானம் பெருசுதான்
பூமி பெருசுதான் அதுக்கு
மேலயும் நட்பு பெருசுதான்
எங்க கையில் சுழலுது பூமி

ஆண் : மலைகள் நமக்கு
தான் மலர்கள் நமக்குதான்
நதியும் நமக்குதான் கடலும்
நமக்குதான் நட்புக்கேது
சொந்தம் என்று காமி

ஆண் : காதலுக்கு சங்கம்
ஒன்று ஆரம்பிப்போமா
அதில் ஜாதி சங்க
தலைவரெல்லாம் சேர
வைப்போமா ஓ ஓ

ஆண் : மாமிக்கெல்லாம்
ஆசி வழங்கும் சாமி
ஆவோமா மாட்டி
கொண்டால் லேடி
போலிஸ் கைதி ஆவோமா

ஆண் : இஷ்டம் போல்
விளையாடு இளமை
திரும்பாது கஷ்டங்கள்
வந்தாலே நட்பு பொறுக்காது
நம்ப நம்ப நம்ப நம்ப

ஆண் : நட்புக்காக
மாலைப்போடு முருகனுக்கு
மொட்டைபோடு விட்டிடாது
விலகிடாது ஒன்றுபட்டு
நின்று இருக்க திருப்பதிக்கு
ஏறி சென்று காசுபோடு

ஆண் : வானம் பெருசுதான்
பூமி பெருசுதான் அதுக்கு
மேலயும் நட்பு பெருசுதான்
எங்க கையில் சுழலுது பூமி

ஆண் : மலைகள் நமக்கு
தான் மலர்கள் நமக்குதான்
நதியும் நமக்குதான் கடலும்
நமக்குதான் நட்புக்கேது
சொந்தம் என்று காமி

ஆண் : கடல் மேலே
வலை வீசி
குழு : மீன் பிடிக்கலாம்
ஹோ ஹோ
ஆண் : கரைமேலே
வலை வீசி
குழு : மான் பிடிக்கலாம்
ஹே ஹே

ஆண் : நாள் தோறும்
திருநாளாக வாழ்வை
கொண்டாடலாம்
ராவெல்லாம் நிலவில்
விளையாடி இளமை
கதை பேசலாம்

ஆண் : அந்த வானம்
பெருசுதான் பூமி பெருசுதான்
அதுக்கு மேலயும் நட்பு பெருசுதான்
எங்க கையில் சுழலுது பூமி

ஆண் : மலைகள் நமக்கு
தான் மலர்கள் நமக்குதான்
நதியும் நமக்குதான் கடலும்
நமக்குதான் நட்புக்கேது சொந்தம்
என்று காமி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here