Singer : Malaysia Vasudevan

Music by : Shankar Ganesh

Lyrics by : Pulamaipithan

Male : Vaanam pesumaa adhu saatchi koorumaa
Nenjil ulla ennangal
Konjam indru sollungal
Oo…..kangalae

Male : Vaanam pesumaa adhu saatchi koorumaa
Nenjil ulla ennangal
Konjam indru sollungal
Oo…..kangalae

Male : Neeyae…..neeyae seitha paavam
Yaarai solli laabam
Naanae…..naanae unthan sontham
Meendum vantha pantham

Male : Mullai charamae kannai kuththivitathu
Dheiva vilakkae nenjai suttu vittathu
Engae pogum kaalgal
Unna thedum kangal

Male : Vaanam pesume oru saatchi koorumae
Unnai thedi naan vanthaen
Unthan ullam naan kandaen
Oo….nenjamae…..

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் : வானம் பேசுமா அது சாட்சி கூறுமா
நெஞ்சில் உள்ள எண்ணங்கள்
கொஞ்சம் இன்று சொல்லுங்கள்
ஓ………..கண்களே…….

ஆண் : வானம் பேசுமா அது சாட்சி கூறுமா
நெஞ்சில் உள்ள எண்ணங்கள்
கொஞ்சம் இன்று சொல்லுங்கள்
ஓ……கண்களே…….

ஆண் : நீயே……நீயே செய்த பாவம்
யாரைச் சொல்லி லாபம்
நானே…..நானே உந்தன் சொந்தம்
மீண்டும் வந்த பந்தம்

ஆண் : முல்லைச்சரமே கண்ணை குத்திவிட்டது
தெய்வ விளக்கே நெஞ்சை சுட்டுவிட்டது
எங்கோ போகும் கால்கள்
உன்னத் தேடும் கண்கள்

ஆண் : வானம் பேசுமே ஒரு சாட்சி கூறுமே
உன்னைத் தேடி நான் வந்தேன்
உந்தன் உள்ளம் நான் கண்டேன்
ஓ…….நெஞ்சமே…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here