Singers : Malaysia Vasudevan and Poorani

Music by : Gangai Amaran

Lyrics by : Gangai Amaran

Male : …………..

Male : Vaanam poo sinthattum
Endrum vaazhvey ponaagattum
Vaanam poo sinthattum
Endrum vaazhvey ponaagattum

Male : Ilam dhevathaigal iru theril vanthu
Vaazhththi pugazh paadattum

Male : Vaanam poo sinthattum
Endrum vaazhvey ponaagattum

Male : Paasam anbennum paamaalai sootti
Paadal naan paaduven
Naalum en kannan nandraaga vaazha
Naane vazhi kaattuven

Male : Ponmani vairam muththaaram
Anbodu tholinil naan soottuven

Male : Varum kaalaththilae oru rajan ena
Ivan vaazhum nilai kaangindrean

Male : Vaanam poo sinthattum
Endrum vaazhvey ponaagattum

Female : ……………….

Male : Unnai un annai thaalaattum paadal
Engo ketkindrathu
Female : Aa….aa….aa…aa….
Male : Pillai un anbil undaana paasam
Paattil purigindrathu

Male : Indraval illai en pillai unnodu
En manam azhugindrathu

Male : Aval pon idhayam en kanmaniyai
Endrum kaakkum kaval tharum
Male : Come on clap

Male : Vaanam poo sinthattum
Endrum vaazhvey ponaagattum

Male : Ilam dhevathaigal iru theril vanthu
Vaazhththi pugazh paadattum

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் பூரணி

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : கங்கை அமரன்

ஆண் : …………………….

ஆண் : வானம் பூ சிந்தட்டும்
என்றும் வாழ்வே பொன்னாகட்டும்
வானம் பூ சிந்தட்டும்
என்றும் வாழ்வே பொன்னாகட்டும்

ஆண் : இளம் தேவதைகள் இரு தேரில் வந்து
வாழ்த்தி புகழ் பாடட்டும்

ஆண் : வானம் பூ சிந்தட்டும்
என்றும் வாழ்வே பொன்னாகட்டும்

ஆண் : பாசம் அன்பென்னும் பாமாலை சூட்டி
பாடல் நான் பாடுவேன்
நாளும் என் கண்ணன் நன்றாக வாழ
நானே வழி காட்டுவேன்

ஆண் : பொன்மணி வைரம் முத்தாரம்
அன்போடு தோளினில் நான் சூட்டுவேன்

ஆண் : வரும் காலத்திலே ஒரு ராஜன் என
இவன் வாழும் நிலை காண்கின்றேன்

ஆண் : வானம் பூ சிந்தட்டும்
என்றும் வாழ்வே பொன்னாகட்டும்

பெண் : ……………………….

ஆண் : உன்னை உன் அன்னை தாலாட்டும் பாடல்
எங்கோ கேட்கின்றது
பெண் : ஆ….ஆ….ஆ…..ஆ……
ஆண் : பிள்ளை உன் அன்பில் உண்டான பாசம்
பாட்டில் புரிகின்றது

ஆண் : இன்றவள் இல்லை என் பிள்ளை உன்னோடு
என் மனம் அழுகின்றது

ஆண் : அவள் பொன் இதயம் என் கண்மணியை
என்றும் காக்கும் காவல் தரும்
ஆண் : கமான் கிளாப்

ஆண் : வானம் பூ சிந்தட்டும்
என்றும் வாழ்வே பொன்னாகட்டும்

ஆண் : இளம் தேவதைகள் இரு தேரில் வந்து
வாழ்த்தி புகழ் பாடட்டும்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here