Singers : Harish Raghavendra and Kovai Ranjani

Music by : Yuvan Shankar Raja

Male : Vaanam thoovum poo mazhaiyae
Bhoomi pooththa pon malarae

Male : Saaral tharum megam needhaan
Kaadhal tharum vedham needhaan
Ilandhadhu kidaiththadhu
Idhayamae siriththadhu

Male : Paarvai tharum paavai needhaan
Paasam tharum poovai needhaan
Neervizhi nooghudhu
Vaazhkaiyil anandham

Male : Vaanam thoovum poo mazhaiyae
Bhoomi pooththa pon malarae

Male : Mazhai thuligal
Mannil vizhundhadhena
Yenakkulla minnal
Yezhundhadhena
Kangalil thee pori
Vaiththadhu yaaradi

Male : En vizhigal thookkam
Marandhadhena
Un ninaivil kaalam
Karaindhadhena
Kaadhal en vaazhkaiyil
Kaaviyam aanadhae

Male : Vaanam thoovum poo mazhaiyae
Bhoomi pooththa pon malarae

Male : Un valai oosai
Ketkum endru…naanum
Kaaththirundhen
Un kural oosai
Kettadhumae
Kuyil oosaiyai naan
Marandhen

Male : Vaanam thoovum poo mazhaiyae
Bhoomi pooththa pon malarae

Male : Panithuligal pullil
Padigindradhae
Thaenthuligal poovil
Vazhigindradhae
Iyarkkaiyil adhisayam
Ilamaiyin ragasiyam

Male : Vin meengal
Mannil mulaikkindradhae
Minminigal kannil
Parakkindradhae
Eer udal orr uyir
Aanadhae kaadhalil

பாடகி : கோவை ரஞ்சனி

பாடகர் : ஹரிஷ் ராகவேந்திரா

இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

ஆண் : வானம் தூவும்
பூ மழையே பூமி பூத்த
பொன் மலரே

ஆண் : சாரல் தரும்
மேகம் நீதான் காதல்
தரும் வேதம் நீதான்
இழந்தது கிடைத்தது
இதயமே சிரித்தது

ஆண் : பார்வை தரும்
பாவை நீதான் பாசம்
தரும் பூவை நீதான்
நீர்விழி நோகுது
வாழ்க்கையில்
ஆனந்தம்

ஆண் : வானம் தூவும்
பூ மழையே பூமி பூத்த
பொன் மலரே

ஆண் : மழை துளிகள்
மண்ணில் விழுந்ததென்ன
எனக்குள்ள மின்னல்
எழுந்ததென்ன கண்களில்
தீ பொறி வைத்தது யாரடி

ஆண் : என் விழிகள்
தூக்கம் மறந்ததென்ன
உன் நினைவில் காலம்
கறைந்ததென்ன காதல்
என் வாழ்க்கையில்
காவியம் ஆனதே

ஆண் : வானம் தூவும்
பூ மழையே பூமி பூத்த
பொன் மலரே

ஆண் : உன் வலை
ஓசை கேட்கும் என்று
நானும் காத்திருந்தேன்
உன் குரல் ஓசை கேட்டதுமே
குயில் ஓசையை நான்
மறந்தேன்

ஆண் : வானம் தூவும்
பூ மழையே பூமி பூத்த
பொன் மலரே

ஆண் : பனித்துளிகள்
புல்லில் படிகின்றதே
தேன் துளிகள் பூவில்
வழிகின்றதே இயற்கையில்
அதிசயம் இளமையின்
ரகசியம்

ஆண் : விண் மீன்கள்
மண்ணில் முளைக்கின்றதே
மின்மினிகள் கண்ணில்
பறக்கின்றதே ஈர் உடல்
ஓர் உயிர் ஆனதே காதலில்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here