Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Male : Vaanam vaazhthida
Megam vaazhthida
Orr pudhu uravu
Saaral pookalai
Poovaai thoovidum
Orr mudhal iravu

Male : Kulir vaadayil vizhi jaadaiyil
Kalandhaadum velai

Female : Vaanam vaazhthida
Megam vaazhthida
Orr pudhu uravu
Saaral pookalai
Poovaai thoovidum
Orr mudhal iravu

Male : Kannaal koduththa kaayam
Kaiyaalae maarum maayam
Unaaal vilaindha mogam
Unnalae theerum neram

Female : Pollaatha moga theeyil
En ullam vaaduthae
Sollaatha aasai noyil
Kollaamal theduthae

Male : Uravinil pudhu kavidhaigal
Meendum meenum paarkka thoondum
Aaaaah…

Female : Vaanam vaazhthida
Megam vaazhthida
Orr pudhu uravu
Saaral pookalai
Poovaai thoovidum
Orr mudhal iravu

Female : Kulir vaadayil vizhi jaadaiyil
Kalandhaadum velai

Male : Vaanam vaazhthida
Megam vaazhthida
Orr pudhu uravu

Female : Paneer theliththu mayangum
Nenjangal jaadai pesum
Menkaatril veesumpothum
Inbangal medai podum

Male : Munthaanai aadumpodhil
Sendhoora kolamae
Monnoru naalum ponaal
Singaara raagamae

Female : Sugamtharum pudhu kanavugal
Meendum meendum paarkka thoondum
Aaaaah…

Male : Vaanam vaazhthida
Megam vaazhthida
Orr pudhu uravu
Saaral pookalai
Poovaai thoovidum
Orr mudhal iravu

Female : Kulir vaadayil vizhi jaadaiyil
Kalandhaadum velai

Male : Vaanam vaazhthida
Megam vaazhthida
Orr pudhu uravu
Female : Aah..saaral pookalai
Poovaai thoovidum
Orr mudhal iravu

பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : வானம் வாழ்த்திட
மேகம் வாழ்த்திட ஓர் புது
உறவு சாரல் பூக்களை
பூவாய் தூவிடும் ஓர்
முதல் இரவு

ஆண் : குளிர் வாடையில்
விழி ஜாடையில் கலந்தாடும்
வேலை

பெண் : வானம் வாழ்த்திட
மேகம் வாழ்த்திட ஓர் புது
உறவு சாரல் பூக்களை
பூவாய் தூவிடும் ஓர்
முதல் இரவு

ஆண் : கண்ணால் கொடுத்த
காயம் கையாலே மாறும்
மாயம் உன்னால் விளைந்த
மோகம் உன்னாலே தீரும்
நேரம்

பெண் : பொல்லாத மோக
தீயில் என் உள்ளம் வாடுதே
சொல்லாத ஆசை நோயில்
கொல்லாமல் தேடுதே

ஆண் : உறவினில் புது
கவிதைகள் மீண்டும்
மீனும் பார்க்க தூண்டும்
ஆஆஆ

பெண் : வானம் வாழ்த்திட
மேகம் வாழ்த்திட ஓர் புது
உறவு சாரல் பூக்களை
பூவாய் தூவிடும் ஓர்
முதல் இரவு

பெண் : குளிர் வாடையில்
விழி ஜாடையில் கலந்தாடும்
வேலை

ஆண் : வானம் வாழ்த்திட
மேகம் வாழ்த்திட ஓர் புது
உறவு

பெண் : பன்னீர் தெளித்து
மயங்கும் நெஞ்சங்கள்
ஜாடை பேசும் மென்காற்றில்
வீசும் போதும் இன்பங்கள்
மேடை போடும்

ஆண் : முந்தானை ஆடும்
போதில் செந்தூர கோலமே
முன்னொரு நாளும் போனால்
சிங்கார ராகமே

பெண் : சுகம்தரும் புது
கனவுகள் மீண்டும் மீண்டும்
பார்க்க தூண்டும் ஆஆ

ஆண் : வானம் வாழ்த்திட
மேகம் வாழ்த்திட ஓர் புது
உறவு சாரல் பூக்களை
பூவாய் தூவிடும் ஓர்
முதல் இரவு

பெண் : குளிர் வாடையில்
விழி ஜாடையில் கலந்தாடும்
வேலை

ஆண் : வானம் வாழ்த்திட
மேகம் வாழ்த்திட ஓர் புது
உறவு
பெண் : ஆஆ சாரல் பூக்களை
பூவாய் தூவிடும் ஓர்
முதல் இரவு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here