Singer : K. J. Yesudas

Music by : M. B. Sreenivas

Male : Vaan engum parithiyin sothi
Malaigal meedhum parithiyin sothi
Thaanai neerkadal meedhilum aangae
Tharaiyin meedhum tharukkalin meedhum

Male : Kaanagathilum parppala aatrin
Karaigal meedhum parithiyin sothi
Maanavan than ulathanil mattum
Vandhu nirkkum irulidhu vennae
Irulidhuvennae….

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசை அமைப்பாளர் : எம். பி. ஸ்ரீனிவாஸ்

ஆண் : வானமெங்கும் பரிதியின் சோதி
மலைகள் மீதும் பரிதியின் சோதி
தானை நீர்க்கடல் மீதிலும் ஆங்கே
தரையின் மீதும் தருக்களின் மீதும்

ஆண் : கானகத்திலும் பற்பல ஆற்றின்
கரைகள் மீதும் பரிதியின் சோதி
மாணவன் தன் உளத்தினில் மட்டும்
வந்து நிற்கும் இருளிது வென்னே
இருளிது வென்னே……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here