Singer : Harish Sivaramakrishnan

Music by : D. Imman

Lyrics by : Radhakrishnan Parthiban

Male : Vaanamae kaanamae
Yaavumae maayamae
Vaanamae kaanamae
Yaavumae maayamae

Male : Natpaiyaa nampikkaiyaa
Ivargal tholaiththathu
Naalaiyae kelvikkuri
Aagivittathu

Male : Thuyaranga yaavum uyaramaanaal
Payanangal yyaavumae bayameyaanaal

Male : Ini vaazhthenna payan
Seththu tholaiyalaamae
Ada seththu enna payan
Vaazhnthe tholaiyalaamae

Male : Vaanamae kaanamae
Yaavumae maayamae
Vaanamae kaanamae
Yaavumae maayamae

Male : Vaa pira vaa ira vaa
Yaar iravaa piravi
Pagalum mudiya
Iravum vidiya
Vidithal mudiyaththaan

Male : Maaradaippaal maranam
Yaar azhaippaar thuyaram
Azhavena silar
Ezhuvena silar
Udalai sumakkaththaan

Male : Nee iranthidudaa
Pudhainthidudaa
Piranthu meendum vaa
Oor azhuthida vaa
Amuthidavaa
Pirarkkuthavi sei vaa

Male : Anaathaiyena yaarum illaiyae
Innoru manithan irukka
Anaathaiyena yaarum illaiyae
Innoru manithan irukkum varaiyil

Male : Vaanamae kaanamae
Yaavumae maayamae
Vaanamae kaanamae
Yaavumae maayamae

Male : Natpaiyaa nampikkaiyaa
Ivargal tholaiththathu
Naalaiyae kelvikkuri
Aagivittathu

Male : Thuyaranga yaavum uyaramaanaal
Payanangal yyaavumae bayameyaanaal

Male : Ini vaazhthenna payan
Seththu tholaiyalaamae
Ada seththu enna payan
Vaazhnthe tholaiyalaamae

பாடகர் : ஹரிஷ் சிவராமகிருஷ்ணன்

இசையமைப்பாளர் : டி. இமான்

பாடலாசிரியர் : ராதகிருஷ்ணன் பார்த்திபன்

ஆண் : வானமே கானமே
யாவுமே மாயமே
வானமே கானமே
யாவுமே மாயமே

ஆண் : நட்பையா நம்பிக்கையா
இவர்கள் தொலைத்தது
நாளையே கேள்விக்குறி
ஆகி விட்டது

ஆண் : துயரங்கள் யாவும் உயரமானால்
பயணங்கள் யாவுமே பயமேயானால்

ஆண் : இனி வாழ்ந்தென்ன பயன்
செத்து தொலையாலமே
அட செத்து என்ன பயன்
வாழ்ந்தே தொலையலாமே

ஆண் : வானமே கானமே
யாவுமே மாயமே
வானமே கானமே
யாவுமே மாயமே

ஆண் : வா பிற வா இற வா
யார் இறவா பிறவி
பகலும் முடிய
இரவும் விடிய
விடிதல் முடியத்தான்

ஆண் : மாரடைப்பால் மரணம்
யார் அழைப்பார் துயரம்
அழவென சிலர்
எழுவென சிலர்
உடலை சுமக்கத்தான்

ஆண் : நீ இறந்திடுடா
புதைந்திடுடா
பிறந்து மீண்டும் வா
ஊர் அழுதிட வா
அமுதிட வா
பிறர்க்குதவி செய் வா……

ஆண் : அனாதையென யாரும் இல்லையே
இன்னொரு மனிதன் இருக்க
அனாதையென யாரும் இல்லையே
இன்னொரு மனிதன் இருக்கும் வரையில்

ஆண் : வானமே கானமே
யாவுமே மாயமே
வானமே கானமே
யாவுமே மாயமே

ஆண் : நட்பையா நம்பிக்கையா
இவர்கள் தொலைத்தது
நாளையே கேள்விக்குறி
ஆகி விட்டது

ஆண் : துயரங்கள் யாவும் உயரமானால்
பயணங்கள் யாவுமே பயமேயானால்

ஆண் : இனி வாழ்ந்தென்ன பயன்
செத்து தொலையாலமே
அட செத்து என்ன பயன்
வாழ்ந்தே தொலையலாமே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here